Singers : Gaana Bala, Karunaas and Arunraja Kamaraj

Music by : G. V. Prakash Kumar

Male : Bad donkey small wall
Bad donkey small wall
Bad donkey… small wall

Male : Yeah..hahahaha…

Chorus : Hoi ..hoi..hoi…
Hoi..hoi..hoi..

Male : Vandha mala ponaa mudi
Katti izhu darling
Athhu utta kaathaadi nee
Sokka para darling

Male : Bulb-u onnu fuse-ah pona
Pudungi thooki podu
Vaazhka onnum vattam illa
Adhuthan oththa kodu

Male : Busku than puncture poda
Thevai oru rodd-u
Kundu kuzhi aana pinnae
Life-u mokkam road-u

Male : Darling…
Namma lifeu romba short-u machi
Darling …
Ada ishtam polae oottu da
Darling…
Inga feelings ellam waste machi
Darling …
Ippo dealing onnu podu daa

Male : Polama…
Hey vaangadi polam

Male : Yeh naalan classu vaathiya thaan
Katti pottu othaikkanum da
Avan veettil ulla daughter thaan
Nalla katti pudikkanum da

Male : Yeh midnight aana tasmac kadaila
Party vaikanum da
Adhuku naalu police bandhavasth
Namakku kedaikanam da

Male : Lic maadi melae
Matchu nadakkanum da
Angirunthu spencerukku
Sixer adikkanam da

Male : Darling…
Namma lifeu romba short-u machi
Darling …
Ada ishtam polae oottu da
Darling…
Inga feelings ellam waste machi
Darling …
Ippo dealing onnu podu daa

Male : {Tantan tada..tantan tada
Tantan tada..tann daa…..}(2)

Chorus : Palassu verukutha
Kannu randum kalangutha
Ethuga monayum
Egathaalam adikkutha

Chorus : Kuruthi kaadhala
Gundu malli kanakkutha
Thuruvi paaruda
Thulu verum thoolu da

Chorus : Poruthu paaruda
Boogambama maaruda
Illuthu paaruda
Pona verum hair da
Hair da..hair da..hair da..

Male : Manena vepennai velekkenna
Pakisthan thottakka enakenna
Deepika anushka hansika
Breakup aanakka namukkenna

Male : Yeh titanicu shipula irunthu
Dive-u adikkanum da
Anga tsunami yae vantha kooda
Swimming podanam da

Male : Flight-u la than without la
Travel pannanum da
Ada maatikkitta angirunthu
Footboard adikkanum da

Male : {Tantan tada..tantan tada
Tantan tada..tann daa…..}(2)

Male : {Avana niratha soll …
Naan niruthhuren}
Hoi..hoi..hoi..
Hoi..hoi..hoi..

 

பாடகா்கள் : கானா பாலா, கருணாஸ், அருண்ராஜா காமராஜ்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

ஆண் : பேட் டாங்கி ஸ்மால் வால்
பேட் டாங்கி ஸ்மால் வால்
பேட் டாங்கி ஸ்மால் வால்

ஆண் : ………………………………..

குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய்

ஆண் : வந்தா மல போன
முடி கட்டி இழு டாா்லிங்
அத்து உட்ட காத்தாடி நீ
சோக்கா பற டாா்லிங்

ஆண் : பல்பு ஒன்னு பியூஸா
போனா புடுங்கி தூக்கி போடு
வாழ்க்கை ஒன்னும் வட்டம்
இல்ல அதுதான் ஒத்த கோடு

ஆண் : பஸ்க்கு தான் பஞ்சா்
போட தேவை ஒரு ரோடு
குண்டு குழி ஆன பின்னே
லைஃப்பு மொக்க ரோடு

ஆண் : டாா்லிங் நம்ம
லைஃப்பு ரொம்ப ஷாா்ட்டு
மச்சி டாா்லிங் அட இஷ்டம்
போலே ஓட்டுடா டாா்லிங்
இங்க ஃபீலிங்ஸ் எல்லாம்
வேஸ்ட்டு மச்சி டாா்லிங்
இப்போ டீலிங்க் ஒன்னு போடுடா

ஆண் : போலாமா ஹே
வாங்கடி போலாம்

ஆண் : ஏ நாளான் கிளாசு
வாத்தியதான் கட்டி போட்டு
உதைக்கனும்டா அவன் வீட்டில்
உள்ள டாடா் தான் நல்ல கட்டி
புடிக்கனும்டா

ஆண் : ஏ மிட்‌நைட் ஆனா
டாஸ்மாக் கடைல பாா்டி
வைக்கனும்டா அதுக்கு நாலு
போலீஸ் பந்தவஸ்த் நமக்கு
கிடைக்கனும்டா

ஆண் : எல் ஐ சி மாடி மேல
மேட்ச்சு நடக்கனும்டா
அங்கிருந்து ஸ்பென்சேருக்கு
சிக்ஸா் அடிக்கனும்டா

ஆண் : டாா்லிங் நம்ம
லைஃப்பு ரொம்ப ஷாா்ட்டு
மச்சி டாா்லிங் அட இஷ்டம்
போலே ஓட்டுடா டாா்லிங்
இங்க ஃபீலிங்ஸ் எல்லாம்
வேஸ்ட்டு மச்சி டாா்லிங்
இப்போ டீலிங்க் ஒன்னு போடுடா

ஆண் : ………………………………….

குழு : பழசு வெறுக்குதா
கண்ணு ரெண்டும் கலங்குதா
எதுகை மோனையும் எகத்தாளம்
அடிக்குதா

குழு : குருதி காதல குண்டு
மல்லி கணக்குதா துருவி
பாருடா துளு வெறும் தூளு டா

குழு : பொறுத்து பாருடா
பூகம்பமா மாறுடா இழுத்து
பாருடா போன வெறும்
ஹோ்டா ஹோ்டா ஹோ்டா
ஹோ்டா

ஆண் : மண்ணெண்ணெய்
வேப்பெண்ணை விளக்கெண்ணை
பாகிஸ்தான் தோத்தாக்க
எனக்கென்ன தீபிகா அனுஷ்கா
ஹன்சிகா பிரேகப் ஆனாக்க நமுக்கென்ன

ஆண் : ஏ டைட்டானிக்கு
ஷிப்புல இருந்து டைவ்வு
அடிக்கனும்டா அங்க சுனாமியே
வந்தா கூட சுவிம்மிங் போடனும்டா

ஆண் : ஃப்லைட்டுல தான்
வித்அவுட்ல தான் டிராவல்
பண்ணனும்டா அட மாட்டிக்கிட்டா
அங்கிருந்து ஃபுட்‌போா்ட் அடிக்கனும்டா

ஆண் : ………………………………….

ஆண் : அவன நிறுத்த சொல்
நான் நிறுத்துறேன் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here