Singers : Arivu and Vivek-Mervin

Music by : Vivek-Mervin

Lyrics by : Arivu and Vivek Siva

Males : Avan sonnaan ivan sonnaan
Mudiyaadhunnu evan sonnaan
Avan sonnaan ivan sonnaan
Nadakkaadhunnu evan sonnaan

Males : Avan sonnaan ivan sonnan
Mudiyaadhunnu evan sonnaan
Avan sonnaan ivan sonaan
Nadakkaadhunnu evan sonaan

Male : Hey hey
Evan sonnaan
Aah
Who’s that
Comm on hmm
Aah hmm aah

Males : Avan sonnaan ivan sonnaan
Mudiyaadhunnu evan sonnaan
Avan sonnaan ivan sonnaan
Nadakkaadhunnu evan sonnaan

Males : Erangu erangu vaada…
Ippo evan thadukkura poda
Namba manasu vachitta
Nenappu vechadha
Nadathi kaattanum vaada

Males : Thappilla adhu thatti thurakkuna
Thattina adhu etti odhakkanum
Osandhu namma pattam parakkanum
Rekkaiya viri vazhi vidum vidhi

All : Hmm vandha mala aah pona hmm
Vandha mala mala pona hmm
Hmm vandha mala aah pona hmm
Vandha mala mala pona hmm

Male : Vandha mala mala mala
Vandha mala mala mala
Vandha mala mala mala

Males : Varappogum kaalam…
Parappomea
Vaanai alappomea vaa
Ellai yeadhum illaiyea

Males : Vizhundhalum paadhai udaindhaalum
Odu varundhathe nee
Maarum ingu nalaiye

Males : Yeadheadho kaaranangalaal
Thooramaanoam vearilandhathaal
Aanaallum sogam illaiyea
Unadhu dhaagam
Vaasalaakkum vaanavillai

Males : Varappogum kaalam
Parappomea
Vaanai alappomea vaa
Ellai yeadhum illaiyea

Males : Vizhundhalum paadhai udaindhaalum
Odu varundhathe nee
Maarum ingu nalaiye…

Males : Kanava thookkinu vaa
Kannula veriya oothinu vaa
Appaala othukki vittavanlaa
Ippaala vanakkam vaikanum
Varusaiya nikkanum

Males : Iruttu iruttunaa nampala
Meratti othukkunaa
Avan nenappa orasithaan
Anga velakka eaththanum
Velichcham kaattanum

Males : Adraa pudraa
Adraa pudraa
Thara thara thara
Thala therikkanum

Males : Irraa thotraa
Irraa thotraa
Evan thaduththaalum
Edam pudikkanum

Males : Adraa pudraa
Adraa pudraa
Pattunu vachchaa
Poattunu povaan…

Males : Uttu kuduththaa
Eththunu povaan
Jeyichchi ninnaa
Kaththunu povaan

Males : Naamalum nenachcha
Aakalaam perusaa
Nearam vanthuruchu
Paarungada

Males : Naamalum nenachcha
Aakalaam perusaa
Nearam vanthuruchu
Paarungada…

பாடகர்கள் : விவேக்-மெர்வின் மற்றும் அறிவு

இசை அமைப்பாளர் : விவேக்-மெர்வின்

பாடல் ஆசிரியர் : அறிவு மற்றும் விவேக் சிவா

ஆண்கள் : அவன் சொன்னான் இவன் சொன்னான்
முடியாதுன்னு எவன் சொன்னான்
அவன் சொன்னான் இவன் சொன்னான்
நடக்காதுன்னு எவன் சொன்னான்

ஆண்கள் : அவன் சொன்னான் இவன் சொன்னான்
முடியாதுன்னு எவன் சொன்னான்
அவன் சொன்னான் இவன் சொன்னான்
நடக்காதுன்னு எவன் சொன்னான்

ஆண் : ஹே ஹே
எவன் சொன்னான்
ஆஹ்
ஊ ஐஸ் தட்
கமான் ..ஹ்ம்
ஆஹ் ஹ்ம்ம் ஆ ..

ஆண்கள் : அவன் சொன்னான் இவன் சொன்னான்
முடியாதுன்னு எவன் சொன்னான்
அவன் சொன்னான் இவன் சொன்னான்
நடக்காதுன்னு எவன் சொன்னான்

ஆண்கள் : இறங்கு இறங்கு வாடா
இப்போ எவன் தடுக்குறா போடா
நம்ப மனச வச்சிட்டா
நெனப்பு வெச்சதா
நடத்தி காட்டணும் வாடா

ஆண்கள் : தப்பில்ல அது தட்டி தூக்குறானா
தட்டினா அது எட்டி ஒதைக்கணும்
ஒசந்து நமது பட்டம் பறக்கணும்
றெக்கையா விரி வழி விடும் விதி

அனைவரும் : ஹ்ம்ம் வந்தா மல ஆ போன ஹ்ம்
வந்தா மல போன ஹ்ம்
ஹ்ம்ம் வந்தா மல ஆ போன ஹ்ம்
வந்தா மல போன ஹ்ம்

ஆண் : வந்தா மல மல மல
வந்தா மல மல மல
வந்தா மல மல மல

ஆண்கள் : வரப்போகும் காலம்
பறப்போமே
வானை அளப்போமே வா
எல்லை ஏதும் இல்லையே

ஆண்கள் : விழுந்தாலும் பாதை உடைந்தாலும்
ஓடு வருந்தாதே நீ மாறும் இங்கு நாளையே

ஆண்கள் : ஏதேதோ காரணங்களால்
தோரணம் ஆனோம் வேர் இடத்தில்
ஆனாலும் சோகம் இல்லையே
உனது தாகம்
வாசலாக்கும் வானவில்லை

ஆண்கள் : வரப்போகும் காலம்
பறப்போமே
வானை அளப்போமே வா
எல்லை ஏதும் இல்லையே

ஆண்கள் : விழுந்தாலும் பாதை உடைந்தாலும்
ஓடு வருந்தாதே நீ மாறும் இங்கு நாளையே

ஆண்கள் : கனவா தூக்கினு வா
கண்ணுல வெறியை ஊத்தினு வா
அப்பால ஒதுக்கி விட்டவன் லாம்
இப்பால வணக்கம் வைக்கணும்
வருசையா நிக்கணும்

ஆண்கள் : இருட்டு இருட்டுன நம்பள
மிரட்டி ஒதுக்குனா
அவன் நெனப்ப உரசித்தான்
அங்க விளக்க ஏத்தனும்
வெளிச்சம் காட்டணும்

ஆண்கள் : அட்றா புட்றா
அட்றா புட்றா
தர தர தர
தல தெறிக்கனும்

ஆண்கள் : இற்றா தொடுறா
இற்றா தொடுறா
எவன் தடுத்தாலும்
இடம் புடிக்கனும்

ஆண்கள் : அட்றா புட்றா
அட்றா புட்றா
பட்டுனு வெச்சா
பொட்டுன்னு போவான்

ஆண்கள் : உட்டு கொடுத்தா
எத்துன்னு போவான்
ஜெய்ச்சி நின்னா
கத்துன்னு போவான்

ஆண்கள் : நாமளும் நெனச்சா
ஆகலாம் பெருசா
நேரம் வந்துருச்சு
பாருங்கடா

ஆண்கள் : நாமளும் நெனச்சா
ஆகலாம் பெருசா
நேரம் வந்துருச்சு
பாருங்கடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here