Vandhaai Engal Song Lyrics is a track from Mahalakshmi – Tamil Movie 1960, Starring K. Balaji, S. V. Sahasranamam, R. Muthuraman, T. S. Balaiah, Pandari Bai, Mynavathi and Ragini. This song was sung by T. S. Bhagavathy, music composed by K. V. Mahadevan and lyrics work penned by A. Maruthakasi.
Singer : T. S. Bhagavathy
Music Director : K. V. Mahadevan
Lyricist : A. Maruthakasi
Female : Vandhaai engal kulam vazhave
Inbam ellam ingae soozhavae
Vandhaai engal kulam vazhave
Inbam ellam ingae soozhavae
Eededhum ulagil verilladha selvamae
Vandhaai engal kulam vazhave
Inbam ellam ingae soozhavae
Female : Pongum thangam pudhuthangam neeyada
Pongum thangam pudhuthangam neeyada
Anbin chinanm neeyada
Anbin chinanm neeyada
En singara arumbhae suvai thaenoorum karumbae
Singara arumbhae suvai thaenoorum karumbae
Silirkudhada ullam unnai nenaikaiyilae
Female : Vandhaai engal kulam vazhave
Inbam ellam ingae soozhavae
Eededhum ulagil verilladha selvamae
Vandhaai engal kulam vazhave
Inbam ellam ingae soozhavae
Female : Konjum podhu kuyil vandhu koovudhu
Konjum podhu kuyil vandhu koovudhu
Nenjam engho thaavudhu
Nenjam engho thaavudhu
Naan kondaadum ponnae
Gunakundrae en kannae
Kondaadum ponnae
Gunakundrae en kannae
Kulirudhada ullam unnai anaikkaiyilae
Female : Vandhaai engal kulam vazhave
Inbam ellam ingae soozhavae
Eededhum ulagil verilladha selvamae
Vandhaai engal kulam vazhave
Inbam ellam ingae soozhavae
பாடகி : டி. எஸ். பகவதி
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
பெண் : வந்தாய் எங்கள் குலம் வாழவே
இன்பம் எல்லாம் இங்கே சூழவே
வந்தாய் எங்கள் குலம் வாழவே
இன்பம் எல்லாம் இங்கே சூழவே
ஈடேதும் உலகில் வேறில்லாத செல்வமே
வந்தாய் எங்கள் குலம் வாழவே
இன்பம் எல்லாம் இங்கே சூழவே
பெண் : பொங்கும் தங்கம் புதுத்தங்கம் நீயடா
பொங்கும் தங்கம் புதுத்தங்கம் நீயடா
அன்பின் சின்னம் நீயடா
அன்பின் சின்னம் நீயடா
என் சிங்கார அரும்பே சுவைத் தேனூறும் கரும்பே
சிங்கார அரும்பே சுவைத் தேனூறும் கரும்பே
சிலிர்க்குதடா உள்ளம் உன்னை நினைக்கையிலே
பெண் : வந்தாய் எங்கள் குலம் வாழவே
இன்பம் எல்லாம் இங்கே சூழவே
ஈடேதும் உலகில் வேறில்லாத செல்வமே
வந்தாய் எங்கள் குலம் வாழவே
இன்பம் எல்லாம் இங்கே சூழவே
பெண் : கொஞ்சும் போது குயில் வந்து கூவுது
கொஞ்சும் போது குயில் வந்து கூவுது
நெஞ்சம் எங்கோ தாவுது
நெஞ்சம் எங்கோ தாவுது
நான் கொண்டாடும் பொன்னே
குணக்குன்றே என் கண்ணே
கொண்டாடும் பொன்னே
குணக்குன்றே என் கண்ணே
குளிருதடா உள்ளம் உன்னை அணைக்கையிலே…….
பெண் : வந்தாய் எங்கள் குலம் வாழவே
இன்பம் எல்லாம் இங்கே சூழவே
ஈடேதும் உலகில் வேறில்லாத செல்வமே
வந்தாய் எங்கள் குலம் வாழவே
இன்பம் எல்லாம் இங்கே சூழவே