Singers : Jikki and P. Leela

Music by : S. V. Venkatraman

Lyrics by : Thanjai N. Ramaiah Dass

Female : Vandhadhu yogam vaazhvilae
Manam polae vaazhvilae
Vandhadhu yogam vaazhvilae
Manam polae vaazhvilae
Kathirundha kamalavukku
Nethirundhae vandhaar
Kathirundha kamalavukku
Nethirundhae vandhaar
M. A. padicha maappillai
Panam eppavum irukkum jaebilae
M. A. padicha maappillai
Panam eppavum irukkum jaebilae

Female : Enakku maathiramaa unakkum nijamaa
Vandhadhu yogam vaazhvilae
Manam polae vaazhvilae
Vandhadhu yogam vaazhvilae
Manam polae vaazhvilae
Vasantha gaana kavidhaiyinaalae
Valaiyai veesinaarae
Avar vasantha gaana kavidhaiyinaalae
Valaiyai veesinaarae
Avar M. B. B. S maappillai
Maruntheppavum irukkum jaebilae
M. B. B. S maappillai
Maruntheppavum irukkum jaebilae

Female : Kamala un manam poalvae
Kaadhal virundhu tharuvaar
Neela un purushan manovyathikkum
Nalla marandhu tharuvaar
Nalla marundhu tharuvaar
Ohh un kanavar inimael
Veliyilae varavum mattaar
Un doctor iravil urgentu case
Paarkkavum maattaar

Female : Unnai sokku podi pottu vittaar
Joraana maappillai
Joraana maappillai
Unnai thoondi pottu kavarndhu vittaar
Nooravadhu maappillai
Nooravadhu maappillai
M. A. padicha maappillai
Panam eppavum irukkum jaebilae

Female : M. B. B. S maappillai
Maruntheppavum irukkum jaebilae

Female : Hello my darling come on come on
Endru azhaithiduvaar
Female : Edhukku
Female : Joliyaai javuli kadaikku …
Female : Appuram
Female : Angirundhu caarilae parandhu povaar
Angirundhu caarilae parandhu povaar
Female : Edhukku
Female : Cinemaavukku
Female : Appuram
Female : Rombha avasaramaagavae
Veedu thirumbhuvaar
Female : Edhukku
Female : Adhuvaa

Female : Vaan mugilai kandu
Thogai virithaadum kalabathin
Nilaiyai polae
Thelliya manathodu thulli vilaiyaadudhae
Thendralil alai meedhinilae
Unga sarsam yaavum purinjadhu
Un saattru kaviyum therinjadhu
Unga sarsam yaavum purinjadhu
Un saattru kaviyum therinjadhu
Ragasiyamaai maraichu vecha nadakkuma
Ragasiyamaai maraichu vecha nadakkuma
Indha raavbagadhur magalukku thaan kidaikkuma
Indha raavbagadhur magalukku thaan kidaikkuma
Thookam pidikkuma thookam pidikkuma
Thookam pidikkuma thookam pidikkuma

Female : M. B. B. S maappillai
Maruntheppavum irukkum jaebilae
M. A. padicha maappillai
Panam eppavum irukkum jaebilae

Female : M. B. B. S maappillai
Nalla samayathil vandhaar maappillai

Female : Thaali irukkudha unga jaebilae

பாடகர்கள் : ஜிக்கி மற்றும் பி. லீலா

இசை அமைப்பாளர்  : எஸ். வி. வெங்கட்ராமன்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

பெண் : வந்தது யோகம் வாழ்விலே
மனம் போலே வாழ்விலே
வந்தது யோகம் வாழ்விலே
மனம் போலே வாழ்விலே
காத்திருந்த கமலாவுக்கு
நேத்திருந்தே வந்தார்
காத்திருந்த கமலாவுக்கு
நேத்திருந்தே வந்தார்
எம்.ஏ. படிச்ச மாப்பிள்ளை
பணம் எப்பவும் இருக்கும் ஜேப்பிலே….
எம்.ஏ. படிச்ச மாப்பிள்ளை
பணம் எப்பவும் இருக்கும் ஜேப்பிலே….

பெண் : எனக்கு மாத்திரமா உனக்கும் நிஜமா
வந்தது யோகம் வாழ்விலே
மனம் போலே வாழ்விலே…
வந்தது யோகம் வாழ்விலே
மனம் போலே வாழ்விலே…
வசந்த கான கவிதையினாலே
வலையை வீசினாரே
அவர் வசந்த கான கவிதையினாலே
வலையை வீசினாரே
எம்.பி.பி.எஸ். மாப்பிள்ளை
மருந்தெப்பவும் இருக்கும் ஜேப்பிலே….
எம்.பி.பி.எஸ். மாப்பிள்ளை
மருந்தெப்பவும் இருக்கும் ஜேப்பிலே…..

பெண் : கமலா உன் மனம் போலவே
காதல் விருந்து தருவார்
நீலா உன் புருஷன் மனோவியாதிக்கும்
நல்ல மருந்து தருவார்
நல்ல மருந்து தருவார்

பெண் : உன் கணவர் இனிமேல்
வெளியிலே வரவும் மாட்டார்
உன் டாக்டர் இரவில் அர்ஜெண்ட்
கேஸ் பார்க்கவும் மாட்டார்

பெண் : உன்னை சொக்குப் பொடி போட்டுவிட்டார்
ஜோரான மாப்பிள்ளை
ஜோரான மாப்பிள்ளை
உன்னை தூண்டி போட்டு கவர்ந்துவிட்டார்
நூறாவது மாப்பிள்ளை….
நூறாவது மாப்பிள்ளை….
எம்.ஏ. படிச்ச மாப்பிள்ளை
பணம் எப்பவும் இருக்கும் ஜேப்பிலே….

பெண் : எம்.பி.பி.எஸ். மாப்பிள்ளை
மருந்தெப்பவும் இருக்கும் ஜேப்பிலே…..

பெண் : ஹலோ மை டார்லிங் கமான் கமான்
என்று அழைத்திடுவார்…….
பெண் : எதுக்கு….
பெண் : ஜாலியாய் ஜவுளிக் கடைக்கு….
பெண் : அப்புறம்…

பெண் : அங்கிருந்து காரிலே பறந்து போவார்…
பெண் : எதுக்கு…
பெண் : சினிமாவுக்கு….
பெண் : அப்புறம்…
பெண் : ரொம்ப அவசரமாகவே
வீடு திரும்புவார்…
பெண் :எதுக்கு..
பெண் : அதுவா…

பெண் : வான் முகிலைக் கண்டு தோகை
விரித்தாடும் கலாபத்தின் நிலையைப் போலே
தெள்ளிய மனதோடு துள்ளி விளையாடுதே
தென்றலில் அலை மீதினிலே..

பெண் : உங்க சரசம் யாவும் புரிஞ்சுது
உன் சாற்றுக் கவியும் தெரிஞ்சுது
உங்க சரசம் யாவும் புரிஞ்சுது
உன் சாற்றுக் கவியும் தெரிஞ்சுது
ரகசியமாய் மறைச்சு வச்சா நடக்குமா
ரகசியமாய் மறைச்சு வச்சா நடக்குமா
இந்த ராவ்பகதூர் மகளுக்குத்தான் கிடைக்குமா
இந்த ராவ்பகதூர் மகளுக்குத்தான் கிடைக்குமா
தூக்கம் பிடிக்குமா…..?

பெண் : எம்.பி.பி.எஸ். மாப்பிள்ளை
மருந்தெப்பவும் இருக்கும் ஜேப்பிலே…..
எம்.ஏ. படிச்ச மாப்பிள்ளை
பணம் எப்பவும் இருக்கும் ஜேப்பிலே….

பெண் : எம்.பி.பி.எஸ். மாப்பிள்ளை
நல்ல சமயத்தில் வந்தார் மாப்பிள்ளை

பெண் : தாலி இருக்குதா உங்க ஜேப்பிலே….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here