Singer : Keerthana Vaidhyanathan

Music by : Gopi Sundar

Lyrics by : Krithika Nelson

Female : Vandhaai en varamagavae
Nindraai en idhamaaganae
Ennuyir saayalae nee
Ennoda saaralae

Female : Viral korthaaiyae
Vizhi korthaaiyae
Uyir korthaaiyae
Igamanavalae

Female : En aasai thoo vaanamae
En aasai thoo vaanamae

Female : Ner koondin nee paaru
Nalaai undhan pakkam
Kaiyai neeti kooru
Vaanum un sol ketkum

Female : Vidiyal nee irul anjidathae
Pudhaiyal nee unai minthiyadhae
Siruthuli irumaapum nandrae
Kadainthidu nee un paadhai

Female : Un pinnae naan undu
Peraasaigal kooradi
Ulagu unadhae..

Female : Vandhaai en varamagavae
Nindraai en idhamaaga
Ennuyir saayalae nee
Ennoda saaralae..

Female : Vandhaai en varamagavae
Nindraai en idhamaaganae
Ennuyir saayalae nee
Ennoda saaralae

Female : Viral korthaaiyae
Vizhi korthaaiyae
Uyir korthaaiyae
Igamanavalae

Female : En aasai thoo vaanamae
En aasai thoo vaanamae

பாடகி : கீர்த்தனா வைத்தியநாதன்

இசை அமைப்பாளர் : கோபி சுந்தர்

பாடல் ஆசிரியர் : க்ரித்திகா நெல்சன்

பெண் : வந்தாய் என் வரமாகவே
நின்றாய் என் இதமாகவே
என்னுயிர் சாயலே நீ
என்னோட சாரலே

பெண் : விரல் கோர்த்தாயே
விழி கோர்த்தாயே
உயிர் கோர்த்தாயே
இகமானவளே

பெண் : என் ஆசை பூ வானமே
என் ஆசை பூ வானமே

பெண் : நேர் கொண்டின் நீ பாரு
நாளை உந்தன் பக்கம்
கைரேகை நீ கூறு
வானும் உன் சொல் கேட்கும்

பெண் : விடியல் நீ இருள் அஞ்சிடாதே
புதையல் நீ உன்னை மிந்தியாதே
சிறுதுளி இருமாப்பும் நன்றே
கடைந்திடு நீ உன் பாதை

பெண் : உன் பின் நான் உண்டு
பேராசைகள் கூறடி
உலகுனதே

பெண் : வந்தாய் என் வரமாகவே
நின்றாய் என் இதமாகவே
என்னுயிர் சாயலே நீ
என்னோட சாரலே

பெண் : வந்தாய் என் வரமாகவே
நின்றாய் என் இதமாகவே
என்னுயிர் சாயலே நீ
என்னோட சாரலே

பெண் : விரல் கோர்த்தாயே
விழி கோர்த்தாயே
உயிர் கோர்த்தாயே
இகமானவளே

பெண் : என் ஆசை பூ வானமே
என் ஆசை பூ வானமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here