Singers : Chorus

Music by : Ilayaraja

Female Chorus : Vandhaavaasi maanaa madhura haei
Pandhaiyathula odudhu paar vella kudhira
Vandhaavaasi maanaa madhura haei
Pandhaiyathula odudhu paar vella kudhira

Female Chorus : Depovula ootthuraanga paalu
Andha paalu ootthum aalu peru velu
Velu ootthum paalu venumaa
Illa paalu ootthum velu venumaa
Velu ootthum paalu venumaa
Illa paalu ootthum velu venumaa

Female Chorus : Guindyila odudhu paar kudhira
Andha kudhira ottum aalu peru madhura
Madhura ottum kudhira venumaa
Illa kudhira ottum madhura venumaa
Madhura ottum kudhira venumaa
Illa kudhira ottum madhura venumaa

Female Chorus : Ootyila vikkiraanga rojaa
Anga rojaa vikkum aalu peru raajaa
Raajaa vikkum rojaa venumaa
Illa roja vikkum raajaa venumaa
Raajaa vikkum rojaa venumaa
Illa roja vikkum raajaa venumaa

Female Chorus : Vandhaavaasi maanaa madhura haei
Pandhaiyathula odudhu paar vella kudhira

பாடகர்கள் : குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் குழு : வந்தவாசி மானாமதுர ஹேய்
பந்தையத்துல ஓடுது பார் வெள்ளக் குதிர
வந்தவாசி மானாமதுர ஹேய்
பந்தையத்தில் ஓடுது பார் வெள்ளக் குதிர

பெண் குழு : டிப்போவுல ஊத்துறாங்க பாலு
அந்த பாலு ஊத்தும் ஆளு பேர் வேலு
வேலு ஊத்தும் பாலு வேணுமா
இல்ல பாலு ஊத்தும் வேலு வேணுமா
வேலு ஊத்தும் பாலு வேணுமா
இல்ல பாலு ஊத்தும் வேலு வேணுமா

பெண் குழு : கிண்டியில ஓடுது பார் குதிர
அந்த குதிர ஓட்டும் ஆளு பேரு மதுர
மதுர ஓட்டுற குதிர வேணுமா
இல்ல குதிர ஓட்டுற மதுர வேணுமா
மதுர ஓட்டுற குதிர வேணுமா
இல்ல குதிர ஓட்டுற மதுர வேணுமா

பெண் குழு : ஊட்டியில விக்கிறாங்க ரோஜா
அங்க ரோஜா விக்கும் ஆளு பேரு ராஜா
ராஜா விக்கும் ரோஜா வேணுமா
இல்ல ரோஜா விக்கும் ராஜா வேணுமா
ராஜா விக்கும் ரோஜா வேணுமா
இல்ல ரோஜா விக்கும் ராஜா வேணுமா

பெண் குழு : வந்தவாசி மானாமதுர ஹேய்
பந்தையத்தில் ஓடுது பார் வெள்ளக் குதிர


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here