Vandhu Vandhu Song Lyrics from Pennin Perumai – 1956 Film, Starring Sivaji Ganesan, Gemini Ganesan, V. Nagaiah, Savithiri, M. N. Rajam and P. Shanthakumari. This song was sung by Jikki and the music composed by B. N. Rao, A. Rama Rao and Master Venu. Lyrics works are penned by lyricist Thanjai N. Ramaiah Dass.
Singer : Jikki
Music Director : B. N. Rao, A. Rama Rao and Master Venu
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Female : Ohh…ooooo..ooo..ooo..oo
Vandhu vandhu konjuvadhen vennilavae
Vandhu vandhu konjuvadhen vennilavae
Andharangam purindhaalae alli poove alli poove
Vandhu vandhu konjuvadhen vennilavae
Andharangam purindhaalae alli poove alli poove
Female : Andhakaara megam neengi
Azhagu jodhi veesuvadhaal
Andhakaara megam neengi
Azhagu jodhi veesuvadhaal
Amudhamaana solaiyilae
Kumudhamyengum velaiyile
Amudhamaana solaiyilae
Kumudhamyengum velaiyile
Kumudhamyengum velaiyile
Female : Vandhu vandhu
Konjuvadhen vennilavae
Andharangam purindhaalae
Alli poove alli poove
Female : Illarathin kaaviyamae
Inaiyilladha oviyamae..ae
Illarathin kaaviyamae
Inaiyilladha oviyamae
Valluvarum vaasuki pol
Valarum inba jeevithamae
Valluvarum vaasuki pol
Valarum inba jeevithamae
Valarum inba jeevithamae
Female : Vandhu vandhu
Konjuvadhen vennilavae
Andharangam purindhaalae
Alli poove alli poove
Female : Marumaiyilum inaipiriyaa
Urimai thandha ulaginilae
Marumaiyilum inaipiriyaa
Urimai thandha ulaginilae
Oru malaril iru manamaai
Ulavum inba iravinilae
Oru malaril iru manamaai
Ulavum inba iravinilae
Female : Karumanigal inimaiyaaga
Kavidhai paadum nerathilae
Karumanigal inimaiyaaga
Kavidhai paadum nerathilae
Maraimugamaai kalvanai pol
Maraiyaadhae aruginil vaa
Female : Vandhu vandhu
Konjuvadhen vennilavae
Andharangam purindhaalae
Alli poove alli poove
பாடகி : ஜிக்கி
இசை அமைப்பாளர் : பி. என். ராவ், ஏ. ராமராவ் மற்றும் மாஸ்டர் வேணு
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்
பெண் : ஹோ ..ஓ.ஓ.ஹோ.ஓ.ஓ.
வந்து வந்து கொஞ்சுவதேன் வெண்ணிலாவே
வந்து வந்து கொஞ்சுவதேன் வெண்ணிலாவே
அந்தரங்கம் புரிந்தாளே அல்லி பூவே அல்லி பூவே
வந்து வந்து கொஞ்சுவதேன் வெண்ணிலாவே
அந்தரங்கம் புரிந்தாளே அல்லி பூவே அல்லி பூவே
பெண் : அந்தகார மேகம் நீங்கி
அழகு ஜோதி வீசுவதால்
அந்தகார மேகம் நீங்கி
அழகு ஜோதி வீசுவதால்
அமுதமான சோலையிலே
குமுதமேங்கும் வேளையிலே
அமுதமான சோலையிலே
குமுதமேங்கும் வேளையிலே
குமுதமேங்கும் வேளையிலே
பெண் : வந்து வந்து கொஞ்சுவதேன்
வெண்ணிலாவே
அந்தரங்கம் புரிந்தாளே
அல்லி பூவே அல்லி பூவே
பெண் : இல்லறத்தின் காவியமே
இணையில்லாத ஓவியமே..ஏ
இல்லறத்தின் காவியமே
இணையில்லாத ஓவியமே..
வள்ளுவரும் வாசுகி போல்
வளரும் இன்ப ஜீவிதமே
வள்ளுவரும் வாசுகி போல்
வளரும் இன்ப ஜீவிதமே
வளரும் இன்ப ஜீவிதமே
பெண் : வந்து வந்து கொஞ்சுவதேன்
வெண்ணிலாவே
அந்தரங்கம் புரிந்தாளே
அல்லி பூவே அல்லி பூவே
பெண் : மறுமையிலும் இணைப்பிரியா
உரிமை தந்த உலகினிலே
மறுமையிலும் இணைப்பிரியா
உரிமை தந்த உலகினிலே
ஒரு மலரின் இரு மணமாய்
உலவும் இன்ப இரவினிலே
ஒரு மலரின் இரு மணமாய்
உலவும் இன்ப இரவினிலே
பெண் : கருமணிகள் இனிமையாக
கவிதை பாடும் நேரத்திலே
கருமணிகள் இனிமையாக
கவிதை பாடும் நேரத்திலே
மறைமுகமாய் கள்வனைப் போல்
மறையாதே அருகினில் வா
பெண் : வந்து வந்து கொஞ்சுவதேன்
வெண்ணிலாவே
அந்தரங்கம் புரிந்தாளே
அல்லி பூவே அல்லி பூவே