Singers : Anthony Daasan and Sanjana Kalmanje

Music by : Darbuka Siva

Male : Vandiyila nellu varum
Vandiyila nellu varum

Male : Vandiyila nellu varum
Ammavukku
Vandiyila nellu varum

Male : Vandiyila nellu varum
Vandiyila nellu varum
Vandiyila nellu varum
Ammavukku
Vandiyila nellu varum

Male : Andha
Vandinella oora vaikka
Vandinella oora vaikka
Vaigaiaathu thanni varum
Ammavukku
Vaigaiaathu thanni varum

Male : Gundaanila nellu varum
Gundaanila nellu varum
Gundaanila nellu varum
Ammavukku
Gundaanila nellu varum

Male : Andha
Gundaan nella oora vaikka
Gundaan nella oora vaikka
Kollidathu thanni varum
Ammavukku
Kollidathu thanni varum

Male : Hei pottiyila nellu varum
Pottiyila nellu varum
Pottiyila nellu varum
Ammavukku
Pottiyila nellu varum

Female : Viral thodum thoorathil
Varamirukku
Pothum pothumae naa vaazha
Vidiya maranthidu raathiriyae
Vera yethuvumae venaam

Female : Uruvam paarthae
Usuru pothae
Enna maayanthaan
Nee senjae

Female : Yaathae thaangala
Thootha kaattula
Bodha yethuthae mesa
Theepam oomaiyaa
Poga saabanthaan
Naanum kooda thaan aasa

Male : Vandiyila nellu varum….
Vandiyila nellu varum….nellu varum
Vandiyila nellu varum….

Male : Vandinella oora vaikka
Vaigaiaathu thanni varum….
Vaigaiaathu thanni varum…Whistling : ……………………
Vaigaiaathu thanni varum..hoi

 

பாடகி : சஞ்சனா கல்மஞ்சே

பாடகர் : அந்தோணி தாசன்

இசையமைப்பாளர் : டர்புகா சிவா

ஆண் : வண்டியில
நெல்லு வரும் வண்டியில
நெல்லு வரும்

ஆண் : வண்டியில
நெல்லு வரும்
அம்மாவுக்கு வண்டியில
நெல்லு வரும்

ஆண் : வண்டியில
நெல்லு வரும் வண்டியில
நெல்லு வரும் வண்டியில
நெல்லு வரும் அம்மாவுக்கு
வண்டியில நெல்லு வரும்

ஆண் : அந்த வண்டி
நெல்ல ஊற வைக்க
வண்டி நெல்ல ஊற
வைக்க வைகை ஆத்து
தண்ணி வரும் அம்மாவுக்கு
வைகை ஆத்து தண்ணி வரும்

ஆண் : குண்டானிலா
நெல்லு வரும் குண்டானிலா
நெல்லு வரும் குண்டானிலா
நெல்லு வரும் அம்மாவுக்கு
குண்டானிலா நெல்லு வரும்

ஆண் : அந்த குண்டான்
நெல்ல ஊற வைக்க
குண்டான் நெல்ல ஊற
வைக்க கொள்ளிடத்து
தண்ணி வரும் அம்மாவுக்கு
கொள்ளிடத்து தண்ணி வரும்

ஆண் : ஹேய் பொட்டியில
நெல்லு வரும் பொட்டியில
நெல்லு வரும் பொட்டியில
நெல்லு வரும் அம்மாவுக்கு
பொட்டியில நெல்லு வரும்

பெண் : விரல் தொடும்
தூரத்தில் வரமிருக்கு
போதும் போதுமே நா
வாழ விடிய மறந்திடு
ராத்திரியே வேற
எதுவுமே வேணாம்

பெண் : உருவம் பார்த்தே
உசுரு போதே என்ன
மாயந்தான் நீ செஞ்சே

பெண் : யாத்தே தாங்கல
தூதா காட்டுல போதை
ஏத்துதே மீசை தீபம்
ஊமையா போக
சாபந்தான் நானும்
கூட தான் ஆச

ஆண் : வண்டியில
நெல்லு வரும் வண்டியில
நெல்லு வரும் நெல்லு வரும்
வண்டியில நெல்லு வரும்

ஆண் : வண்டி நெல்ல
ஊற வைக்க வைகை
ஆத்து தண்ணி வரும்
வைகை ஆத்து தண்ணி
வரும் விஷ்லிங் : ………………
வைகை ஆத்து தண்ணி
வரும் ஹோய்

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here