Singers : S. C. Krishnan and M. S. Rajeswari
Music by : K. V. Mahadevan
Lyrics by : A. Maruthakasi
Male : Vaanga amma vaanga
Female : Vaanga amma vaanga
Male : Vaanga…
Vaanga amma vaanga valaiyal
Vaangi pottu ponga
Vaanga amma vaanga valaiyal
Vaangi pottu ponga
Male : Poongodi pola kaigalukketha
Ponnira kannaadi valaiyal
Poongodi pola kaigalukketha
Ponnira kannaadi valaiyal
Male : Putham puthusaa romba sogusaa
Poduven malinja velaiyil
Putham puthusaa romba sogusaa
Poduven malinja velaiyil
Female : Aambilai avarai nambaathinga
Amma ippadi vaanga
Aambilai avarai nambaathinga
Amma ippadi vaanga
Vendiya thinusu aayiram irukku
Paarthu vaangalam neenga
Vendiya thinusu aayiram irukku
Paarthu vaangalam neenga
Vaanga amma vaanga
Male : Mangaatha niram singaaram tharum
Mangaiyar thilagam valaiya
Ithu mangaatha niram singaaram tharum
Mangaiyar thilagam valaiya
Female : Ithu makkalai petra magaraasi podum
Chekka chivantha valaiyal
Makkalai petra magaraasi podum
Chekka chivantha valaiyal
Valaiyal amma valaiyal
Male : Seemai ellaam pugazhntha pazhaiya
Sindhaamani valaiyal
Ithu seemai ellaam pugazhntha pazhaiya
Sindhaamani valaiyal
Female : Selathu viyabari anuppi vaitha
Manthiri kumari valaiyal
Male : Amaa amaa
Female : Selathu viyabari anuppi vaitha
Manthiri kumari valaiyal
Male : Matharasuku sarakku intha singaari valaiyal
Female : Haan
Male : Haan matharasuku sarakku intha singaari valaiyal
Female : Manamulla maruthaaram podum mathippulla valaiyal..
Both : Idhu manamulla maruthaaram podum mathippulla valaiyal..
Both : Vaanga amma vaanga valaiyal
Vaangi pottu ponga
Vaanga amma vaanga valaiyal
Vaangi pottu ponga
பாடகர்கள் : எஸ்.சி. கிருஷ்ணன் மற்றும் எம். எஸ். ராஜேஸ்வரி
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
ஆண் : வாங்க அம்மா வாங்க
பெண் : வாங்க அம்மா வாங்க
ஆண் : வாங்க
வாங்க அம்மா வாங்க வளையல்
வாங்கிப் போட்டு போங்க
வாங்க அம்மா வாங்க வளையல்
வாங்கிப் போட்டு போங்க
ஆண் : பூங்கொடி போல கைகளுக்கேத்த
பொன்னிற கண்ணாடி வளையல்
பூங்கொடி போல கைகளுக்கேத்த
பொன்னிற கண்ணாடி வளையல்
ஆண் : புத்தம் புதுசா ரொம்ப சொகுசா
போடுவேன் மலிஞ்ச வெலையில்
புத்தம் புதுசா ரொம்ப சொகுசா
போடுவேன் மலிஞ்ச வெலையில்
பெண் : ஆம்பிளை அவரை நம்பாதீங்க
அம்மா இப்படி வாங்க
ஆம்பிளை அவரை நம்பாதீங்க
அம்மா இப்படி வாங்க
பெண் : வேண்டிய தினுசு ஆயிரம் இருக்கு
பார்த்து வாங்கலாம் நீங்க…..
வேண்டிய தினுசு ஆயிரம் இருக்கு
பார்த்து வாங்கலாம் நீங்க….
வாங்க அம்மா அவங்க
ஆண் : மங்காத நிறம் சிங்காரம் தரும்
மங்கையர் திலகம் வளையல்
இது மங்காத நிறம் சிங்காரம் தரும்
மங்கையர் திலகம் வளையல்
பெண் : இது மக்களைப் பெற்ற மகராசி போடும்
செக்கச் சிவந்த வளையல்
மக்களைப் பெற்ற மகராசி போடும்
செக்கச் சிவந்த வளையல்
வளையல் அம்மா வளையல்
ஆண் : சீமை எல்லாம் புகழ்ந்த பழைய
சிந்தாமணி வளையல்
இது சீமை எல்லாம் புகழ்ந்த பழைய
சிந்தாமணி வளையல்
பெண் : சேலத்து வியாபாரி அனுப்பி வைத்த
மந்திரி குமாரி வளையல்
ஆண் : ஆமா ஆமா
பெண் : சேலத்து வியாபாரி அனுப்பி வைத்த
மந்திரி குமாரி வளையல்
ஆண் : மதராசு சரக்கு இந்த சிங்காரி வளையல்
பெண் : ஹான்
ஆண் : ஹான் மதராசு சரக்கு இந்த சிங்காரி வளையல்
பெண் : மனமுள்ள மறுதாரம் போடும் மதிப்புள்ள வளையல்……!
இருவர் : இது மனமுள்ள மறுதாரம் போடும் மதிப்புள்ள வளையல்……!
இருவர் : வாங்க அம்மா வாங்க வளையல்
வாங்கிப் போட்டு போங்க
வாங்க அம்மா வாங்க வளையல்
வாங்கிப் போட்டு போங்க