Singers : Naveen Madhav and Malathy

Music by : Mani Sharma

Female : Oo hoo ooo … oo hoo ooo

Male : Vanga kadal ellai naan singam petha pillai
Seeripaayum ennai nee seendi paakaatha

Female : Panjavarna kootam ithu paarijaatha thottam
Aadu puli aatam aadi paapoma

Male : Aracha santhanatha polae
Mayaka vaikuriyae aala

Female : Vayasu ponnu iruku poothu
Vanthu manjathanni oothu

Male : Yemma yemma yemma yemma mopam vidaadhae
Ennai paarthu ennai paarthu yeppam vidaadhae

Female : Jamaai jamaai jamaai jamaai chakarakatti
Camaai camaai camaai panu vithaiyai kaati

Male : Vanga kadal ellai naan singam petha pillai
Seeripaayum ennai nee seendi paakaatha

Female : Panjavarna kootam ithu paarijaatha thottam
Aadu puli aatam aadi paapoma

Male : ……………………………………..

Female : …………………………………….

Female : Pookaaranae un kaadhilae poo vaikavaa

Male : Silu silu singaari en kaadhilae poo vaikavae yaarum illai

Female :  Adadaa manmatha mazha mazha meni thaan
Kulu kulu keni thaan mothamaaga athanaiyum unaku thaan

Male : Kopazhikum sundari kopakaaran pokiri
Sooriyana koopidaatha raathiri

Female : Karumbu thinna oru coolie erumbukilla inga veli

Male : Pudavai katti vantha theni
Pozhudhu poyrichu po nee

Female : Gundu maanga gundu maanga thopuku vaaya
Kothu kothaa kaachiruku saapitu poya

Male : Adengapa adengapa aasaiyai paaru
Sura idhu maatikaadhu velaiyai paaru

Male : Vanga kadal ellai naan singam petha pillai
Seeripaayum ennai nee seendi paakaatha

Female : Panjavarna kootam ithu paarijaatha thottam
Aadu puli aatam aadi paapoma

Male : …………………………………

Female : ………………………………

Female : Padagotiyae pattu methai naan podavaa

Male : Adiyae venaandi
Paai podavae pakathilae aalum undu

Female : Thodu thodu machanae
Pudhu pudhu mogam thaan
Puyaladikira vegam thaan
Vegathuku vegathadai podudaa

Male : Mundakannu mogini yenga pochu thaavani
Maarapuku vera aazha paaru nee

Female : Nerupu paamba polae neliya
Iruka kattikada kiliya

Male : Kokki poduthadi kolusu
Thaanga mudiyaliye ravusu

Female : Oorukulla ethanaiyo aampala paarthen
Unna matum unna matum maapilai paarthen

Male : Kottai thaandi odi vantha pombala maanae
Kodu potu vaazhugira aampilai naanae

Female : Jamaai jamaai jamaai jamaai chakarakatti
Camaai camaai camaai panu vithaiyai kaati

Male : Yemma yemma yemma yemma mopam vidaadhae
Ennai paarthu ennai paarthu yeppam vidaadhae

பாடகி : மாலதி

பாடகர் : நவீன் மாதவ்

இசையமைப்பாளர் : மணி சர்மா

பெண் : ஓ ஹோ ஓஓ
ஓ ஹோ ஓஓ

ஆண் : வங்க கடல் எல்ல
நான் சிங்கம் பெத்த பிள்ளை
சீறி பாயும் என்னை நீ சீண்டி
பாக்காத

பெண் : பஞ்சவர்ண கூட்டம்
இது பாரிஜாத தோட்டம் ஆடு
புலி ஆட்டம் ஆடி பாப்போமா

ஆண் : அரச்ச சந்தனத்த
போல மயக்க வைக்குறியே
ஆள

பெண் : வயசு பொண்ணு
இருக்கு பூத்து வந்து மஞ்ச
தண்ணி ஊத்து

ஆண் : எம்மா எம்மா எம்மா
எம்மா மோப்பம் விடாதே
என்ன பார்த்து என்ன பார்த்து
ஏப்பம் விடாதே

பெண் : ஜம்மாய் ஜம்மாய்
ஜம்மாய் ஜம்மாய் சக்கரகட்டி
சமாய் சமாய் சமாய் பண்ணு
வித்தைய காட்டி

ஆண் : வங்க கடல் எல்ல
நான் சிங்கம் பெத்த பிள்ளை
சீறி பாயும் என்னை நீ சீண்டி
பாக்காத

பெண் : பஞ்சவர்ண கூட்டம்
இது பாரிஜாத தோட்டம் ஆடு
புலி ஆட்டம் ஆடி பாப்போமா

ஆண் : ………………………..
பெண் : ………………………..

பெண் : பூக்காரனே உன்
காதிலே பூ வைக்கவா

ஆண் : சிலு சிலு சிங்காரி
என் காதிலே பூவைக்கவே
யாரும் இல்லை

பெண் : அடடா மன்மதா
மழ மழ மேனிதான் குலு
குலு கேணிதான்
மொத்தமாக அத்தனையும்
உனக்குதான்

ஆண் : கொப்பழிக்கும் சுந்தரி
கோபக்காரன் போக்கிரி
சூரியன கூப்பிடாத ராத்திரி

பெண் : கரும்பு தின்ன
ஒரு கூலி எறும்புகில்ல
இங்க வேலி

ஆண் : புடவை கட்டி
வந்த தேனி பொழுது
போயிருச்சு போ நீ

பெண் : குண்டு மாங்கா
குண்டு மாங்கா தோப்புக்கு
வாயா கொத்து கொத்தா
காச்சிருக்கு சாப்பிட்டு
போயா

ஆண் : அடேங்கப்பா
அடேங்கப்பா ஆசைய பாரு
சுறா இது மாட்டிக்காது
வேலைய பாரு

ஆண் : வங்க கடல் எல்ல
நான் சிங்கம் பெத்த பிள்ளை
சீறி பாயும் என்னை நீ சீண்டி
பாக்காத

பெண் : பஞ்சவர்ண கூட்டம்
இது பாரிஜாத தோட்டம் ஆடு
புலி ஆட்டம் ஆடி பாப்போமா

ஆண் : ………………………..
பெண் : ………………………..

பெண் : படகோட்டியே பட்டு
மெத்தை நான் போடவா

ஆண் : அடியே வேணான்டி
பாய் போடவே பக்கத்தில
ஆளும் உண்டு

பெண் : தொடு தொடு மச்சானே
புது புது மோகம்தான் புயல்
அடிக்கிற வேகம் தான்
வேகத்துக்கு வேக தடை
போடுடா

ஆண் : முண்ட கண்ணு மோகினி
எங்க போச்சு தாவணி மாராப்புக்கு
வேற ஆள பாரு நீ

பெண் : நெருப்பு பாம்ப
போல நெளிய இருக்கி
கட்டிக்கடா கிளிய

ஆண் : கொக்கி போடுதடி
கொலுசு தாங்க முடியலையே
ரவுசு

பெண் : ஊருக்குள்ள
எத்தனையோ ஆம்பள
பார்த்தேன் உன்ன மட்டும்
உன்ன மட்டும் மாப்பிளை
பார்த்தேன்

ஆண் : கோட்டை தாண்டி
ஓடி வந்த பொம்பள மானே
கோடு போட்டு வாழுகிற
ஆம்பிளை நானே

பெண் : ஜம்மாய் ஜம்மாய்
ஜம்மாய் ஜம்மாய் சக்கரகட்டி
சமாய் சமாய் சமாய் பண்ணு
வித்தைய காட்டி

ஆண் : எம்மா எம்மா எம்மா
எம்மா மோப்பம் விடாதே
என்ன பார்த்து என்ன பார்த்து
ஏப்பம் விடாதே


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here