Singer : P. Leela

Music by : G. Ramanathan

Female : Vaanga machaan vaanga
Sondha vazhiya paathutteenga
Vaanga machaan vaanga
Sondha vazhiya paathutteenga

Female : Vaanga machaan
Summaa vaanga machaan
Joraa vaanga machaan vaanga
Sondha vazhiya paathutteenga

Female : Valaiyai veesi neenga
Thanga chilaiyai pudichitteenga
Valaiyai veesi neenga
Thanga chilaiyai pudichitteenga

Female : Vaanga machaan
Summaa vaanga machaan
Joraa vaanga machaan vaanga
Sondha vazhiya paathutteenga

Female : Paangimaargal naanga
Kan paarthirukka neenga

Female : Paangimaargal naanga
Kan paarthirukka neenga
Unga pavusai kaatti aalai mayakki
Siraiyil yeduthitteengha
Pavusai kaatti aalai mayakki
Siraiyil yeduthitteenga

Female : Vaanga machaan
Summaa vaanga machaan
Joraa vaanga machaan vaanga
Sondha vazhiya paathutteenga

பாடகி : பி. லீலா

இசையமைப்பாளர் : ஜி . ராமநாதன்

பெண் : வாங்க மச்சான் வாங்க
சொந்த வழியைப் பாத்துட்டீங்க
வாங்க மச்சான் வாங்க
சொந்த வழியைப் பாத்துட்டீங்க

பெண் : வாங்க மச்சான்
சும்மா வாங்க மச்சான்
ஜோரா வாங்க மச்சான் வாங்க
சொந்த வழியைப் பாத்துட்டீங்க

பெண் : வலையை வீசி நீங்க
தங்கச் சிலையைப் புடிச்சிட்டீங்க
வலையை வீசி நீங்க
தங்கச் சிலையைப் புடிச்சிட்டீங்க

பெண் : வாங்க மச்சான்
சும்மா வாங்க மச்சான்
ஜோரா வாங்க மச்சான் வாங்க
சொந்த வழியைப் பாத்துட்டீங்க

பெண் : பாங்கிமார்கள் நாங்க
கண் பார்த்திருக்க நீங்க

பெண் : பாங்கிமார்கள் நாங்க
கண் பார்த்திருக்க நீங்க
உங்க பவுசைக் காட்டி ஆளை மயக்கி
சிறையில் எடுத்திட்டீங்க
பவுசைக் காட்டி ஆளை மயக்கி
சிறையில் எடுத்திட்டீங்க

பெண் : வாங்க மச்சான்
சும்மா வாங்க மச்சான்
ஜோரா வாங்க மச்சான் வாங்க
சொந்த வழியைப் பாத்துட்டீங்க


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here