Singer : Paranthaman

Music by : Dasarathan

Male : Vaanga vaanga swamigalae
Aiyappan malaikku vaanga
Aiyanavan mei silirkka
Neiya kondu vaanga

Male : Vaanga vaanga swamigalae
Aiyappan malaikku vaanga
Aiyanavan mei silirkka
Neiya kondu vaanga

Male : Aiyan irukkaiyilae namakkenna
Ingu manakavalai
Avan arul irukkaiyilae
Thollaigal yaedhum illae

Male : Vaanga vaanga swamigalae
Aiyappan malaikku vaanga
Aiyanavan mei silirkka
Neiya kondu vaanga

Male : Achchan koyilil arasanavan
Azhaga paarka vaanga
Chorus : Swaami appa aiyappa saranam appa aiyappa
Male : Achchan koyilil arasanavan
Azhaga paarka vaanga
Parivudanae kaathiduvaan
Bhakthiyoda vaanga
Chorus : Swaami thinthaga thom thom
Aiyappa thinthaga thom thom

Male : Petta koodi aadi paadi
Perum vazhiyila vaanga
Petta koodi aadi paadi
Perum vazhiyila vaanga
Vaettai pona maganaikkaana aanandhamaai neenga

Male : Vaanga vaanga swamigalae
Aiyappan malaikku vaanga
Aiyanavan mei silirkka
Neiya kondu vaanga

Male : Vaanga vaanga swamigalae
Aiyappan malaikku vaanga
Aiyanavan mei silirkka
Neiya kondu vaanga

Male : Karutha kavarum kadavul
Avan katteduthu vaanga
Thalai kanatha pokkum iraivan avan
Metteduthu vaanga

Male : Karutha kavarum kadavul
Avan katteduthu vaanga
Thalai kanatha pokkum iraivan avan
Metteduthu vaanga

Male : Vambhu thumbhu pesaamae
Panbudanae vaanga
Vambhu thumbhu pesaamae
Panbudanae vaanga
Anbudanae vambuli mel vandhu vazhthuvanga

Male : Vaanga vaanga swamigalae
Aiyappan malaikku vaanga
Aiyanavan mei silirkka
Neiya kondu vaanga

Male : Vaanga vaanga swamigalae
Aiyappan malaikku vaanga
Aiyanavan mei silirkka
Neiya kondu vaanga

Male : Aiyan irukkaiyilae namakkenna
Ingu manakavalai
Avan arul irukkaiyilae
Thollaigal yaedhum illae

Male : Vaanga vaanga swamigalae
Aiyappan malaikku vaanga
Aiyanavan mei silirkka
Neiya kondu vaanga

Male : Vaanga vaanga swamigalae
Aiyappan malaikku vaanga
Aiyanavan mei silirkka
Neiya kondu vaanga

பாடகர் : பரந்தாமன்

இசை அமைப்பாளர் : தசரதன்

ஆண் : வாங்க வாங்க சுவாமிகளே
ஐயப்பன் மலைக்கு வாங்க
அய்யனவன் மெய்சிலிர்க்க
நெய்ய கொண்டு வாங்க

ஆண் : வாங்க வாங்க சுவாமிகளே
ஐயப்பன் மலைக்கு வாங்க
அய்யனவன் மெய்சிலிர்க்க
நெய்ய கொண்டு வாங்க

ஆண் : ஐயன் இருக்கையிலே நமக்கென்ன
இங்கு மனக்கவலை
அவன் அருள் இருக்கையிலே
தொல்லைகள் ஏதுமில்லை

ஆண் : வாங்க வாங்க சுவாமிகளே
ஐயப்பன் மலைக்கு வாங்க
அய்யனவன் மெய்சிலிர்க்க
நெய்ய கொண்டு வாங்க….

ஆண் : அச்சன் கோயில் அரசனவன்
அழக பார்க்க வாங்க
குழு : ஸ்வாமியப்பா ஐயப்பா சரணமப்பா ஐயப்பா
ஆண் : அச்சன் கோயில் அரசனவன்
அழக பார்க்க வாங்க
பரிவுடனே காத்திடுவான் பக்தியோட வாங்க
குழு : ஸ்வாமி திந்தக தோம்தோம் ஐயப்ப திந்தக தோம்தோம்

ஆண் : பேட்டக் கூடி ஆடிப்பாடி பெரும்வழியில வாங்க
பேட்டக் கூடி ஆடிப்பாடி பெரும்வழியில வாங்க
வேட்டைப் போன மகனை காண ஆனந்தமாய் நீங்க

ஆண் : வாங்க வாங்க சுவாமிகளே
ஐயப்பன் மலைக்கு வாங்க
அய்யனவன் மெய்சிலிர்க்க
நெய்ய கொண்டு வாங்க…

ஆண் : வாங்க வாங்க சுவாமிகளே
ஐயப்பன் மலைக்கு வாங்க
அய்யனவன் மெய்சிலிர்க்க
நெய்ய கொண்டு வாங்க…

ஆண் : கருத்த கவரும் கடவுள்
அவன் கட்டெடுத்து வாங்க
தலைக்கனத்த போக்கும் இறைவனவன்
மெட்டெடுத்து வாங்க

ஆண் : கருத்த கவரும் கடவுள்
அவன் கட்டெடுத்து வாங்க
தலைக்கனத்த போக்கும் இறைவனவன்
மெட்டெடுத்து வாங்க

ஆண் : வம்பு தும்பு பேசாமே பண்புடனே வாங்க
வம்பு தும்பு பேசாமே பண்புடனே வாங்க
அன்புடனே வம்புலி மேல் வந்து வாழ்த்துவாங்க

ஆண் : வாங்க வாங்க சுவாமிகளே
ஐயப்பன் மலைக்கு வாங்க
அய்யனவன் மெய்சிலிர்க்க
நெய்ய கொண்டு வாங்க

ஆண் : வாங்க வாங்க சுவாமிகளே
ஐயப்பன் மலைக்கு வாங்க
அய்யனவன் மெய்சிலிர்க்க
நெய்ய கொண்டு வாங்க

ஆண் : ஐயன் இருக்கையிலே நமக்கென்ன
இங்கு மனக்கவலை
அவன் அருள் இருக்கையிலே
தொல்லைகள் ஏதுமில்லை

ஆண் : வாங்க வாங்க சுவாமிகளே
ஐயப்பன் மலைக்கு வாங்க
அய்யனவன் மெய்சிலிர்க்க
நெய்ய கொண்டு வாங்க

ஆண் : வாங்க வாங்க சுவாமிகளே
ஐயப்பன் மலைக்கு வாங்க
அய்யனவன் மெய்சிலிர்க்க
நெய்ய கொண்டு வாங்க…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here