Singer : K. J. Yesudas

Music by : Ilayaraja

Lyrics by : Vaali

Male : Vangaala kadalae enna unnaasa vidalae
Enga akkaalin magalae nee mukkaalum kedalae
Enna mamaannuthaan konjidanum maanae
Oru maamaangamaa kaaththirukken naanae

Male : Adi vangaala kadalae enna unnaasa vidalae
Enga akkaalin magalae….ae….aehae ae….

Male : Pottaanae paanam ponmaalai neram
Aaththaadi raavum pagalum thookkam varalae
Paalodu thenum eppothum venum
Ammaadi naanum kettu neethaan tharalae

Male : Kalloorum paalae unnaala thaanae
Unnaama naanae thindaaduraen
Adi soraethu neeraethu un nyaapagam
Ini thaangaathu thoongaathu en vaalibam
Adi soraethu neeraethu un nyaapagam
Ini thaangaathu thoongaathu en vaalibam

Male : Vangaala kadalae enna unnaasa vidalae
Enga akkaalin magalae nee mukkaalum kedalae
Enna mamaannuthaan konjidanum maanae
Oru maamaangamaa kaaththirukken naanae

Male : Adi vangaala kadalae enna unnaasa vidalae
Enga akkaalin magalae….ae….aehae ae….

Male : Vangaala kadalae enna unnaasa vidalae
Enga akkaalin magalae nee mukkaalum kedalae
Enna mamaannuthaan konjidanum maanae
Oru maamaangamaa kaaththirukken naanae

Male : Adi vangaala kadalae enna unnaasa vidalae
Adi akkaalin magalae….ae….aehae ae….

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வாலி

ஆண் : வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே
எங்க அக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே
என்ன மாமான்னுதான் கொஞ்சிடணும் மானே
ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே

ஆண் : வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே
எங்க அக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே
என்ன மாமான்னுதான் கொஞ்சிடணும் மானே
ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே

ஆண் : வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே
எங்க அக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே
என்ன மாமான்னுதான் கொஞ்சிடணும் மானே
ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே

ஆண் : அடி வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே
எங்க அக்காளின் மகளே….ஏ….ஏஹே ஏ…..

ஆண் : போட்டானே பானம் பொன்மாலை நேரம்
ஆத்தாடி ராவும் பகலும் தூக்கம் வரலே
பாலோடு தேனும் எப்போதும் வேணும்
அம்மாடி நானும் கேட்டு நீதான் தரலே

ஆண் : கள்ளூறும் பாலே உன்னாலத் தானே
உண்ணாம நானே திண்டாடுறேன்
அடி சோறேது நீரேது உன் ஞாபகம்
இனி தாங்காது தூங்காது என் வாலிபம்
அடி சோறேது நீரேது உன் ஞாபகம்
இனி தாங்காது தூங்காது என் வாலிபம்

ஆண் : வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே
எங்க அக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே
என்ன மாமான்னுதான் கொஞ்சிடனும் மானே
ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே

ஆண் : அடி வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே
எங்க அக்காளின் மகளே….ஏ….ஏஹே ஏ…..

ஆண் : வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே
எங்க அக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே
என்ன மாமான்னுதான் கொஞ்சிடனும் மானே
ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே

ஆண் : அடி வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே
அடி அக்காளின் மகளே….ஏ….ஏஹே ஏ…..

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here