Singers : S. P. Balasubrahmanyam and Chorus

Music by : Manoj Gyan

Chorus : Hmm mm mm hheem hmm
Hmm mm mm hheem hmm

Male : Varuga varuga….welcome to ooty
Vaangaiyaa vaanga ooty-kku vaanga
Vazhiyellaam pani thoovum oorthaanga
Chorus : Joojoo joojoo joo
Male : Malaiyin rani azhagil rani
Mayangum singaara thoni
Chorus : Joojoo joojoo joo

Male : Thunbaththai theerkkira ooru
Idhil inbaththaikaanunga
Idhu sorkkaththil aadidum oonjal
Idhil oorvalam sellanga

Male : Vaangaiyaa vaanga ooty-kku vaanga
Vazhiyellaam pani thoovum oorthaanga
Chorus : Joojoo joojoo joo
Male : Malaiyin rani azhagil rani
Mayangum singaara thoni

Male : Idhu pottaanikkal garden
Ingae pozhuthu pokka vaanga
Idhu thottapetaa sigaram
idhai thottu paarkka vaanga

Male : Azhagaana malarkaatchchi varusanthorum undu
Adhai paarkka varuvaanga makkal kodiyae
Padakotti vilaiyaada yaeri ingae undu
Pala perum varuvaanga sugam thediyae

Male : Maappillai polae meagangal vanthu
Malai mangai naana uravaadumae

Male : Intha malaigalain uyaraththai polae
Intha marangalum sirikkunga
Antha marangalin nizhalai polae
Dhinam vaazhnthida udhavunga

Male : Vaangaiyaa vaanga ooty-kku vaanga
Vazhiyellaam pani thoovum oorthaanga
Chorus : Joojoo joojoo joo
Male : Malaiyin rani azhagil rani
Mayangum singaara thoni

Chorus : …………………..

Male : Sims parkum undu
Ingae jodi sernthu vaanga
Iyarkkai kaatchi thaanga
Unga manasukku idhamunga

Male : Edhirpaaraa thiruppangal vazhiyil rompa undu
Idhaipola thiruppangal vaazhvil undunga
Idhai thaandi melaeri vanthaathaanga inbam
Adhai pola thadai thaandi vetri thaedunga

Male : Dhesaththil yaedhu idhaipola ooru haan
Singaara thottam idhuthaanunga

Male : Intha iyarkkaiyai keduththuvidaamal
Idhai kaakkanum neengathaanga
Idhu selvarum yaezhaiyum sernthu
Santhikkira idamaiyyaa

Male : Vaangaiyaa vaanga ooty-kku vaanga
Vazhiyellaam pani thoovum oorthaanga
Chorus : Joojoo joojoo joo
Male : Malaiyin rani azhagil rani
Mayangum singaara thoni
Chorus : Joojoo joojoo joo

Male : Thunbaththai theerkkira ooru
Idhil inbaththaikaanunga
Idhu sorkkaththil aadidum oonjal
Idhil oorvalam sellanga

Chorus : Varuvomae naanga
Male : Thank you
Chorus : Ooty-kkuthaanga
Male : Very much
Chorus : Vaazhvellam varuvomae
Inithaaga
Male : Thats very good
Chorus : Joojoo joojoo joojoo joojoo

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் குழு

இசையமைப்பாளர் : மனோஜ் ஞான்

குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ஹீம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ஹீம் ஹ்ம்ம்

ஆண் : வருக வருக…..வெல்கம் டு ஊட்டி….
வாங்கய்யா வாங்க ஊட்டிக்கு வாங்க
வழியெல்லாம் பனித் தூவும் ஊர்தாங்க
குழு : ஜூஜூ ஜூஜூ ஜூ
ஆண் : மலையின் ராணி அழகில் ராணி
மயக்கும் சிங்கார தோணி
குழு : ஜூஜூ ஜூஜூ ஜூ

ஆண் : துன்பத்தை தீர்க்கிற ஊரு
இதில் இன்பத்தை காணுங்க
இது சொர்க்கத்தில் ஆடிடும் ஊஞ்சல்
இதில் ஊர்வலம் செல்லுங்க

ஆண் : வாங்கய்யா வாங்க ஊட்டிக்கு வாங்க
வழியெல்லாம் பனித் தூவும் ஊர்தாங்க
குழு : ஜூஜூ ஜூஜூ ஜூ
ஆண் : மலையின் ராணி அழகில் ராணி
மயக்கும் சிங்கார தோணி

ஆண் : இது பொட்டானிக்கல் கார்டன்
இங்கே பொழுது போக்க வாங்க
இது தொட்டபெட்டா சிகரம்
இதை தொட்டுப் பார்க்க வாங்க

ஆண் : அழகான மலர்க்காட்சி வருஷந்தோறும் உண்டு
அதைப் பார்க்க வருவாங்க மக்கள் கோடியே
படகோட்டி விளையாட ஏரி இங்கே உண்டு
பல பேரும் வருவாங்க சுகம் தேடியே

ஆண் : மாப்பிள்ளை போலே மேகங்கள் வந்து
மலை மங்கை நாண உறவாடுமே

ஆண் : இந்த மலைகளின் உயரத்தை போலே
இந்த மரங்களும் சிரிக்குங்க
அந்த மரங்களின் நிழலைப் போலே
தினம் வாழ்ந்திட உதவுங்க

ஆண் : வாங்கய்யா வாங்க ஊட்டிக்கு வாங்க
வழியெல்லாம் பனித் தூவும் ஊர்தாங்க
குழு : ஜூஜூ ஜூஜூ ஜூ
ஆண் : மலையின் ராணி அழகில் ராணி
மயக்கும் சிங்கார தோணி ஆ…..

குழு : ……………….

ஆண் : சிம்ஸ் பார்க்கும் உண்டு
இங்கே ஜோடி சேர்ந்து வாங்க
இயற்கை காட்சி தாங்க
உங்க மனசுக்கு இதமுங்க

ஆண் : எதிர்பாரா திருப்பங்கள் வழியில் ரொம்ப உண்டு
இதைப் போல திருப்பங்கள் வாழ்வில் உண்டுங்க
இதைத் தாண்டி மேலேறி வந்தாதாங்க இன்பம்
அதைப் போல தடை தாண்டி வெற்றிக் தேடுங்க

ஆண் : தேசத்தில் ஏது இதைப்போல ஊரு ஹான்
சிங்காரத் தோட்டம் இதுதானுங்க

ஆண் : இந்த இயற்கையை கெடுத்துவிடாமல்
இதை காக்கணும் நீங்கதாங்க
இது செல்வரும் ஏழையும் சேர்ந்து
சந்திக்கிற இடமய்யா

ஆண் : வாங்கய்யா வாங்க ஊட்டிக்கு வாங்க
வழியெல்லாம் பனித் தூவும் ஊர்தாங்க
குழு : ஜூஜூ ஜூஜூ ஜூ
ஆண் : மலையின் ராணி அழகில் ராணி
மயக்கும் சிங்கார தோணி
குழு : ஜூஜூ ஜூஜூ ஜூ

ஆண் : துன்பத்தை தீர்க்கிற ஊரு
இதில் இன்பத்தை காணுங்க
இது சொர்க்கத்தில் ஆடிடும் ஊஞ்சல்
இதில் ஊர்வலம் செல்லுங்க….

குழு : வருவோமே நாங்க
ஆண் : தேங்க் யூ
குழு : ஊட்டிக்குதாங்க
ஆண் : வெரி மச்
குழு : வாழ்வெல்லம் வருவோமே
இனிதாக
ஆண் : தெட்ஸ் வெரி குட்
குழு : ஜூஜூ ஜூஜூ ஜூஜூ ஜூஜூ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here