Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female : Vangaiyya vathiyaar aiyya
Varaverkka vandhom aiyaa
Ezhaigal ungalai nambi
Edhir paarthu nindrom aiyaa

Chorus : Vangaiyya vathiyaar aiyya
Varaverkka vandhom aiyaa
Ezhaigal ungalai nambi
Edhir paarthu nindrom aiyaa

Female : Vangaiyya vathiyaar aiyya
Aaaa….vathiyaar aiyaa…

Female : Annanin thambhi
Unmaiyin thozhan
Annanin thambhi
Unmaiyin thozhan
Ezhaikku thalaivan neengal aiyya
Chorus : Ezhaikku thalaivan neengal aiyya

Female : Samayam vandhadhu
Dharmam vendradhu
Nallathu ninaithom nadanthathaiyya
Chorus : Nallathu ninaithom nadanthathaiyya

Chorus : Vangaiyya vathiyaar aiyya
Varaverkka vandhom aiyaa
Ezhaigal ungalai nambi
Edhir paarthu nindrom aiyaa

Chorus : Vangaiyya vathiyaar aiyya
Aaaa….vathiyaar aiyaa…

Chorus : Thanthaana thanthaana thana
Thanthaana thanthaana thana
Thanthaana thanthaana thana
Thanthaana thanthaana thaiyya

Male : Ohooo…hooo…ooooo…oo
Thiyagigalaana thalaivargalaalae
Sudhandhiram enbadhai adaindhomae
Chorus : Aaa…aaa….aaa….

Male : Oru silar mattum anbavaikkaamal
Palarukkum payan thara seipomae
Chorus : Aaa…aaa….aaa….

Male : Thiyagigalaana thalaivargalaalae
Sudhandhiram enbadhai adaindhomae
Oru silar mattum anbavaikkaamal
Palarukkum payan thara seipomae

Male : Oorukku uzhaichaalae…ae…ae….
Oorukku uzhaichaalae…
Ezhai urimaiyai madhichaalae
Chorus : Ezhai urimaiyai madhichaalae

Female : Perumaigal thedi varum
Thaanae padhavigal naadi varum
Chorus : Perumaigal thedi varum
Thaanae padhavigal naadi varum

Chorus : Vangaiyya vathiyaar aiyya
Aaaa….vathiyaar aiyaa…

Female : Poiyum purattum thunaiyaai kondu
Pizhaithavar ellam ponangha
Chorus : Pizhaithavar ellam ponangha

Male : Moolaikku moolai thooki erinjum
Thalaikunivu aaga aananga
Chorus : Thalaikunivu aaga aananga

Male : Arivil thelivirukku
Nam udalil vazhuvirukku
Female : Manadhil thunivirukku
Than maanamum thunai irukku

Chorus : Vangaiyya vathiyaar aiyya
Aaaa….vathiyaar aiyaa…

Female : Nadanthathai marappom
Nadappadhai ninaippom
Nervazhi sendraal bayam yedhu
Chorus : Nervazhi sendraal bayam yedhu

Male : Kadamai kanniyam kattupaadu
Kaalathinaalae azhiyathu
Chorus : Kaalathinaalae azhiyathu

Male : Sooriyan udhichathungaa…aaa…aa…
Sooriyan udhichathunga
Ingae kaarirul maraiyudhunga
Sarithiram maarudhunga
Inimel sariyaa pogumunghaa

Chorus : Vangaiyya vathiyaar aiyya
Varaverkka vandhom aiyaa
Ezhaigal ungalai nambi
Edhir paarthu nindrom aiyaa

Chorus : Vangaiyya vathiyaar aiyya
Aaaa….vathiyaar aiyaa…

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : வாங்கையா
வாத்தியார் ஐயா வரவேற்க
வந்தோம் ஐயா ஏழைகள்
உங்களை நம்பி எதிர் பார்த்து
நின்றோம் ஐயா

குழு : வாங்கையா
வாத்தியார் ஐயா வரவேற்க
வந்தோம் ஐயா ஏழைகள்
உங்களை நம்பி எதிர் பார்த்து
நின்றோம் ஐயா

பெண் : வாங்கையா
வாத்தியார் ஐயா ஆஆ
வாத்தியார் ஐயா

பெண் : அண்ணனின் தம்பி
உண்மையின் தோழன்
அண்ணனின் தம்பி
உண்மையின் தோழன்
ஏழைக்கு தலைவன்
நீங்கள் ஐயா
குழு : ஏழைக்கு தலைவன்
நீங்கள் ஐயா

பெண் : சமயம் வந்தது
தர்மம் வென்றது நல்லது
நினைத்தோம் நடந்ததையா
குழு : நல்லது நினைத்தோம்
நடந்ததையா

குழு : வாங்கையா
வாத்தியார் ஐயா வரவேற்க
வந்தோம் ஐயா ஏழைகள்
உங்களை நம்பி எதிர் பார்த்து
நின்றோம் ஐயா

குழு : வாங்கையா
வாத்தியார் ஐயா ஆஆ
வாத்தியார் ஐயா

குழு : தந்தானா தந்தானா
தான தந்தானா தந்தானா
தான தந்தானா தந்தானா
தான தந்தானா தந்தானா
தையா

ஆண் : ஓஹோ ஹோ
ஓஓஓ ஓஓ தியாகிகளான
தலைவர்களாலே சுதந்திரம்
என்பதை அடைந்தோமே
குழு : ஆஆ ஆஆ ஆஆ

ஆண் : ஒரு சிலர் மட்டும்
அன்பவைக்காமல் பலருக்கும்
பயன் தர செய்ப்போமே
குழு : ஆஆ ஆஆ ஆஆ

ஆண் : தியாகிகளான
தலைவர்களாலே சுதந்திரம்
என்பதை அடைந்தோமே
ஒரு சிலர் மட்டும்
அன்பவைக்காமல் பலருக்கும்
பயன் தர செய்ப்போமே

ஆண் : ஊருக்கு உழைச்சாலே……
ஊருக்கு உழைச்சாலே ஏழை
உரிமையை மதிச்சாலே
குழு : ஏழை உரிமையை
மதிச்சாலே

பெண் : பெருமைகள் தேடி
வரும் தானே பதவிகள் நாடி
வரும்
குழு : பெருமைகள் தேடி
வரும் தானே பதவிகள்
நாடி வரும்

குழு : வாங்கையா
வாத்தியார் ஐயா ஆஆ
வாத்தியார் ஐயா

பெண் : பொய்யும் புரட்டும்
துணையாய் கொண்டு
பிழைத்தவர் எல்லாம்
போனாங்க
குழு : பிழைத்தவர்
எல்லாம் போனாங்க

ஆண் : மூலைக்கு மூலை
தூக்கி எரிஞ்சும் தலைகுனிவு
ஆக ஆனாங்க
குழு : தலைகுனிவு ஆக
ஆனாங்க

ஆண் : அறிவில் தெளிவிருக்கு
நம் உடலில் வாழ்விற்கு
பெண் : மனதில் துணிவிருக்கு
தன் மானமும் துணை இருக்கு

குழு : வாங்கையா
வாத்தியார் ஐயா ஆஆ
வாத்தியார் ஐயா

பெண் : நடந்ததை மறப்போம்
நடப்பதை நினைப்போம் நேர்வழி
சென்றால் பயம் ஏது
குழு : நேர்வழி சென்றால்
பயம் ஏது

ஆண் : கடமை கண்ணியம்
கட்டுப்பாடு காலத்தினாலே
அழியாது
குழு : காலத்தினாலே அழியாது

ஆண் : சூரியன் உதிச்சதுங்க….
சூரியன் உதிச்சதுங்க இங்கே
காரிருள் மறையுதுங்க சரித்திரம்
மாறுதுங்க இனிமேல் சரியா
போகுமுங்க

குழு : வாங்கையா
வாத்தியார் ஐயா வரவேற்க
வந்தோம் ஐயா ஏழைகள்
உங்களை நம்பி எதிர் பார்த்து
நின்றோம் ஐயா

குழு : வாங்கையா
வாத்தியார் ஐயா ஆஆ
வாத்தியார் ஐயா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here