Singers : Mohan and R. S. Swarnalatha

Music by : Vijay – Chithar

Female : Ahaa haa aa ahaa haa aaa
Hoo ho hoo hmmm mm mmm hmm
Male : Ahaa haa oho oo ho hmmm hmm mm

Female : Lalalalalalala lalalalalalalla lalalalalalalla lalala
Male : Vanilae paranthu iru
Meeninai pidithu mugha
Poovilae padhitha vizhi ammammaa

Female : Lalalalalalala lalalalalalalla lalalalalalalla lalala
Male : Thaenilae kuzhaindhu kani
Saarilae thuvaindhu pasum
Paalilae kalandha idhazh ammammaa

Male : Vanilae paranthu iru
Meeninai pidithu mugha
Poovilae padhitha vizhi ammammaa
Thaenilae kuzhaindhu kani
Saarilae thuvaindhu pasum
Paalilae kalandha idhazh ammammaa

Male : Vanilae paranthu iru
Meeninai pidithu mugha
Poovilae padhitha vizhi ammammaa

Female : Unnodu konji konji vilayadavaa
Unnodu konji konji vilayadavaa
Male : Oru kodi inbam serthu uravadavaa
Oru kodi inbam serthu uravadavaa
Female : Uyarvaana thamizh kondu isai paadava
Both : Uyarvaana thamizh kondu isai paadava

Male : Vanilae paranthu iru
Meeninai pidithu mugha
Poovilae padhitha vizhi ammammaa

Male : Silai ondru uyir kondu ethir vandhadho..haan
Silai ondru uyir kondu ethir vandhadho
Female : Imai moodi imai moodi kadhai sonnadho
Imai moodi imai moodi kadhai sonnadho
Male : Oli sindhum edhirkaalam namadhu allavoo
Both : Oli sindhum edhirkaalam namadhu allavoo

Male : Vanilae paranthu iru
Meeninai pidithu mugha
Poovilae padhitha vizhi ammammaa
Thaenilae kuzhaindhu kani
Saarilae thuvaindhu pasum
Paalilae kalandha idhazh ammammaa

Both : Lalalalalalala lalalalalalalla lalalalalalalla lalala…(2)

பாடகர்கள் : மோகன் மற்றும் ஆர். எஸ். ஸ்வர்ணலதா

இசை அமைப்பாளர் : விஜய்-சித்தர்

பெண் : ஆஹா ஹா ஆஹா ஓஓஹோ ஹோ ம்ம்ம்
ஆண் : ஆஹா ஹா ஆஹா ஓஓஹோ ஹோ ம்ம்ம்

பெண் : லாலலலாலா….லால்லல்ல்லா..லாலா…
ஆண் : வானிலே பறந்து இரு மீனினை பிடித்து
முகப் பூவிலே பதித்த விழி அம்மம்மா
பெண் : லாலலலாலா….லால்லல்ல்லா..லாலா…
ஆண் : தேனிலே குழைந்து கனிச் சாறிலே
துவைந்து பசும்பாலிலே கலந்த இதழ் அம்மம்மா

ஆண் : வானிலே பறந்து இரு மீனினை பிடித்து
முகப் பூவிலே பதித்த விழி அம்மம்மா
தேனிலே குழைந்து கனிச் சாறிலே
துவைந்து பசும்பாலிலே கலந்த இதழ் அம்மம்மா

ஆண் : வானிலே பறந்து இரு மீனினை பிடித்து
முகப் பூவிலே பதித்த விழி அம்மம்மா….

பெண் : உன்னோடு கொஞ்சி கொஞ்சி விளையாடவா
உன்னோடு கொஞ்சி கொஞ்சி விளையாடவா
ஆண் : ஒரு கோடி இன்பம் சேர்த்து உறவாடவா
ஒரு கோடி இன்பம் சேர்த்து உறவாடவா

பெண் : உயர்வான தமிழ் கொண்டு இசை பாடவா
இருவர் : உயர்வான தமிழ் கொண்டு இசை பாடவா
ஆண் : வானிலே பறந்து இரு மீனினை பிடித்து
முகப் பூவிலே பதித்த விழி அம்மம்மா….

ஆண் : சிலை ஒன்று உயிர் கொண்டு எதிர் வந்ததோ
சிலை ஒன்று உயிர் கொண்டு எதிர் வந்ததோ
பெண் : இமை மூடி இமை மூடி கதை சொன்னதோ
இமை மூடி இமை மூடி கதை சொன்னதோ

ஆண் : ஒளி சிந்தும் எதிர்காலம் நமதல்லவோ
இருவர் : ஒளி சிந்தும் எதிர்காலம் நமதல்லவோ

ஆண் : வானிலே பறந்து இரு மீனினை பிடித்து
முகப் பூவிலே பதித்த விழி அம்மம்மா
தேனிலே குழைந்து கனிச் சாறிலே
துவைந்து பசும்பாலிலே கலந்த இதழ் அம்மம்மா

இருவர் : லாலலலாலா…..லலலல்லா….லாலாலாலா…..(2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here