Singer : M. K. Thiyagaraja Bagavathar

Music by : G. Ramanathan

Male : Vanjaga seigai nanjinum kodidhu
Nenjamae nee kel …
Kel…konjamum aagadhu

Male : Vanjaga seigai nanjinum kodidhu
Vanjaga seigai nanjinum kodidhu
Nenjamae nee kel…
Kel.. konjamum aagadhu

Male : Vanjaga seigai nanjinum kodidhu
Nenjamae nee kel konjamum aagadhu
Vanjaga seigai nanjinum kodidhu
Nenjamae nee kel konjamum aagadhu

Male : Panja boodhamae sanjarithidum
Pirapanjam adhilae anjum aadhalaalae
Vanjaga seigai nanjinum kodidhu
Nenjamae nee kel konjamum aagadhu

Male : Ennayae perithendru enni yemaandhen
Igaloga vaazhkai sugathin kootraalae
Annaiyum pidhavum munnaeri deivamaai
Annaiyum pidhavum munnaeri deivamaai
Avvai sonna sollai naanae andhoo marandhenae
Avvai sonna sollai naanae andhoo marandhenae

Male : Vanjaga seigai nanjinum kodidhu
Nenjamae nee kel konjamum aagadhu

பாடகர் : எம். கே. தியாகராஜ பாகவதர்

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

ஆண் : வஞ்சகச் செய்கை நஞ்சினும் கொடிது
நெஞ்சமே நீ கேள்….
கேள் … கொஞ்சமும் ஆகாது

ஆண் : வஞ்சகச் செய்கை நஞ்சினும் கொடிது
வஞ்சகச் செய்கை நஞ்சினும் கொடிது
நெஞ்சமே நீ கேள் …
கேள்…கொஞ்சமும் ஆகாது

ஆண் : வஞ்சகச் செய்கை நஞ்சினும் கொடிது
நெஞ்சமே நீ கேள் கொஞ்சமும் ஆகாது
வஞ்சகச் செய்கை நஞ்சினும் கொடிது
நெஞ்சமே நீ கேள் கொஞ்சமும் ஆகாது

ஆண் : பஞ்ச பூதமே சஞ்சரித்திடும்
பிரபஞ்சமதிலே அஞ்சும் ஆதலாலே
வஞ்சகச் செய்கை நஞ்சினும் கொடிது
நெஞ்சமே நீ கேள் கொஞ்சமும் ஆகாது

ஆண் : என்னையே பெரிதென்று எண்ணி ஏமாந்தேன்
இகலோக வாழ்க்கை சுகத்தின் கூற்றாலே
அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வமாய்
அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வமாய்
ஔவை சொன்ன சொல்லை நானே அந்தோ மறந்தேனே
ஔவை சொன்ன சொல்லை நானே அந்தோ மறந்தேனே

ஆண் : வஞ்சகச் செய்கை நஞ்சினும் கொடிது
நெஞ்சமே நீ கேள் கொஞ்சமும் ஆகாது…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here