Singer : T. M. Soundararajan

Music by : V. Kumar

Lyrics by : Pulamaipithan

Male : Vanji chittu nenjai thottu
Ennai kollai kolla thulli vanthatho
Vanji chittu nenjai thottu
Ennai kollai kolla thulli vanthatho

Female : Innum kalyaanam aagaatha ponnu
Endrum ooraargal pollaatha kannu
Innum kalyaanam aagaatha ponnu
Endrum ooraargal pollaatha kannu
Enna leelai idhu en kannaa

Male : Vanji chittu nenjai thottu
Ennai kollai kolla thulli vanthatho…..

Female : Kannanai polae paththaavathaaram kondaayo
Kadhalil intha radhaiyai thedi vanthaayo
Kannanai polae paththaavathaaram kondaayo
Kadhalil intha radhaiyai thedi vanthaayo
Avadhaaram irandu en aadhaaram ondru
Thaaram neeyallavo en kannae…..

Male : Vanji chittu nenjai thottu
Ennai kollai kolla thulli vanthatho…..

Male : Thaavaniyodu aaduthu pattu paavaadai
Aavani maasam maalaiyai ketkum kann jaadai
Thaavaniyodu aaduthu pattu paavaadai
Aavani maasam maalaiyai ketkum kann jaadai

Female : Ooaarai kootti pon thaer ondrai pootti
Povom oorkolamaai en kannaa….

Male : Vanji chittu nenjai thottu
Ennai kollai kolla thulli vanthatho…..

Female : Mannavan un kural makkalin kuralaai ketkindren
Mannavan un kural makkalin kuralaai ketkindren
Un aadharavaaga aayiram kaigalai paarkkindren

Male : Ooraargal ellaam en uravaaga ennum
Ennam inithaanathu en kannae

Male : Vanji chittu
Female : Nenjai thottu
Male : Kollai kolla thulli vanthatho…..
Ennai kollai kolla thulli vanthatho…..

பாடகி : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : வஞ்சி சிட்டு நெஞ்சை தொட்டு
என்னை கொள்ளைக் கொள்ள துள்ளி வந்ததோ…..
வஞ்சி சிட்டு நெஞ்சை தொட்டு
என்னை கொள்ளைக் கொள்ள துள்ளி வந்ததோ…..

பெண் : இன்னும் கல்யாணம் ஆகாத பொண்ணு
என்றும் ஊரார்கள் பொல்லாத கண்ணு
இன்னும் கல்யாணம் ஆகாத பொண்ணு
என்றும் ஊரார்கள் பொல்லாத கண்ணு
என்ன லீலை இது என் கண்ணா…….

ஆண் : வஞ்சி சிட்டு நெஞ்சை தொட்டு
என்னை கொள்ளைக் கொள்ள துள்ளி வந்ததோ…..

பெண் : கண்ணனைப் போலே பத்தவதாரம் கொண்டாயோ
காதலில் இந்த ராதையை தேடி வந்தாயோ
கண்ணனைப் போலே பத்தவதாரம் கொண்டாயோ
காதலில் இந்த ராதையை தேடி வந்தாயோ
அவதாரம் இரண்டு என் ஆதாரம் ஒன்று
தாரம் நீயல்லவோ என் கண்ணே……

பெண் : வஞ்சி சிட்டு நெஞ்சை தொட்டு
என்னை கொள்ளைக் கொள்ள துள்ளி வந்ததோ…..

ஆண் : தாவணியோடு ஆடுது பட்டு பாவாடை
ஆவணி மாசம் மாலையை கேட்கும் கண் ஜாடை
தாவணியோடு ஆடுது பட்டு பாவாடை
ஆவணி மாசம் மாலையை கேட்கும் கண் ஜாடை

பெண் : ஊராரைக் கூட்டி பொன் தேர் ஒன்றை பூட்டி
போவோம் ஊர்கோலமாய் என் கண்ணா….

ஆண் : வஞ்சி சிட்டு நெஞ்சை தொட்டு
என்னை கொள்ளைக் கொள்ள துள்ளி வந்ததோ…..

பெண் : மன்னவன் உன் குரல் மக்களின் குரலாய் கேட்கின்றேன்
மன்னவன் உன் குரல் மக்களின் குரலாய் கேட்கின்றேன்
உன் ஆதரவாக ஆயிரம் கைகளை பார்க்கின்றேன்

ஆண் : ஊரார்கள் எல்லாம் என் உறவாக எண்ணும்
எண்ணம் இனிதானது என் கண்ணே…….

ஆண் : வஞ்சி சிட்டு
பெண் : நெஞ்சை தொட்டு
ஆண் : கொள்ளைக் கொள்ள துள்ளி வந்ததோ…..
என்னை கொள்ளைக் கொள்ள துள்ளி வந்ததோ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here