Singers : T. M. Soundararajan and L. R. Eswari

Music by : A. M. Raja

Lyrics by : Kannadasan

Male : Vanna maanoru pakkam meenoru pakkam
Meyura kannilae ingu naanoru pakkam
Vanthaal ennadi senthaazham poovae adi
Neeyum naanumthaanae thaenum thinai maavae….

Female : Veloru pakkam sealoru pakkam
Veloru pakkam sealoru pakkam
Thullura kannilae ennai kolluthu vetkkam
Machchaan enakku achchaaramthaanga
Oru maalai potta pin selai thoda vaanga
Oru maalai potta pin selai thoda vaanga

Male : Eerettu vayasu chellakutty
Nee thottaal inikkira vellakkatty
Punnagai vadikkum poovidhazh mattum
Ponnagai irukkum vaira petti
Ponnagai irukkum vaira petti

Female : Ellaam unakkaaga
Alli thanthaen nenjai
Malligai poovaattam killi thanthaen
Ennai marakkaathu rasikka venum
Mannavan kittae naan solli thanthaen

Female : Veloru pakkam sealoru pakkam
Veloru pakkam sealoru pakkam
Thullura kannilae ennai kolluthu vetkkam

Male : Ingu naanoru pakkam
Vanthaal ennadi senthaazham poovae adi
Neeyum naanumthaanae thaenum thinai maavae….

Male : Paththarai maattru kannamadi adhu
Sarkkaraikettra kinnamadi
Meththaiyil irunthu maeni anaiththu
Muththirai poda ennamadi
Muththirai poda ennamadi

Female : Onnennaa nooru naan tharuvaen
Adhai onbathu pangaai naan peruvaen
Manja kayiththila mudichchu podu
Manjaththai thedi naan varuvaen

Female : Veloru pakkam sealoru pakkam
Veloru pakkam sealoru pakkam
Thullura kannilae ennai kolluthu vetkkam
Machchaan enakku achchaaramthaanga
Oru maalai potta pin selai thoda vaanga
Oru maalai potta pin selai thoda vaanga

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : ஏ. எம். ராஜா

பாடலாசிரியர் : வாலி

ஆண் : வண்ண மானொரு பக்கம் மீனொரு பக்கம்
மேயுற கண்ணிலே இங்கு நானொரு பக்கம்
வந்தால் என்னடி செந்தாழம் பூவே அடி
நீயும் நானும் தானே தேனும் தினை மாவே..

பெண் : வேலொரு பக்கம் சேலொரு பக்கம்
வேலொரு பக்கம் சேலொரு பக்கம்
துள்ளுற கண்ணிலே என்னை கொல்லுது வெட்கம்
மச்சான் எனக்கு அச்சாரம் தாங்க
ஒரு மாலை போட்ட பின் சேலை தொட வாங்க….
ஒரு மாலை போட்ட பின் சேலை தொட வாங்க….

ஆண் : ஈரெட்டு வயசு செல்லக்குட்டி
நீ தொட்டால் இனிக்கிற வெல்லக்கட்டி
புன்னகை வடிக்கும் பூவிதழ் மட்டும்
பொன்னகை இருக்கும் வைரப் பெட்டி
பொன்னகை இருக்கும் வைரப் பெட்டி

பெண் : எல்லாம் உனக்காக
அள்ளித் தந்தேன் நெஞ்சை
மல்லிகை பூவாட்டம் கிள்ளி தந்தேன்
என்னை மறக்காது ரசிக்க வேணும்
மன்னவன் கிட்டே நான் சொல்லி தந்தேன்

பெண் : வேலொரு பக்கம் சேலொரு பக்கம்
வேலொரு பக்கம் சேலொரு பக்கம்
துள்ளுற கண்ணிலே
என்னை கொல்லுது வெட்கம்

ஆண் : இங்கு நானொரு பக்கம்
வந்தால் என்னடி செந்தாழம் பூவே அடி
நீயும் நானும் தானே தேனும் தினை மாவே..

ஆண் : பத்தரை மாற்று கன்னமடி அது
சர்க்கரைகேற்ற கிண்ணமடி
மெத்தையில் இருந்து மேனி அணைத்து
முத்திரை போட எண்ணமடி…..
முத்திரை போட எண்ணமடி…..

பெண் : ஒண்னென்ன நூறு நான் தருவேன் அதை
ஒன்பது பங்காய் நான் பெறுவேன்
மஞ்சக் கயித்தில முடிச்சு போடு
மஞ்சத்தை தேடி நான் வருவேன்

பெண் : வேலொரு பக்கம் சேலொரு பக்கம்
வேலொரு பக்கம் சேலொரு பக்கம்
துள்ளுற கண்ணிலே என்னை கொல்லுது வெட்கம்
மச்சான் எனக்கு அச்சாரம் தாங்க
ஒரு மாலை போட்ட பின் சேலை தொட வாங்க….
ஒரு மாலை போட்ட பின் சேலை தொட வாங்க….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here