Singers : A. G. Rathnamala and Chorus

Music Director : C. N. Pandurangan

Lyricist : Pavalar Velayudhasami

Chorus : Humming …

Female and Chorus : Vanna mayil vel murugan
Engal kula deivam
Avar maalaiyitta valliyammae
Engal kula ponnu
Engal kula ponnu

Female and Chorus :  Imayam mudhal kumari varai engaladhu naadu
Paal pongum pazhamudhirum iyarkai engal veedu
Allum pagalm uzhaithiduvom
Aanandhamaai vaazhndhiduvom..o..o..o
Hahahahaa

Female and Chorus : Vanna mayil vel murugan
Engal kula deivam
Avar maalaiyitta valliyammae
Engal kula ponnu
Engal kula ponnu

Female and Chorus :  Vil eduthu por purivom
Vettriyudan thirumbiduvom..o.o…o..
Hohohoho

Female and Chorus : Vanna mayil vel murugan
Engal kula deivam
Avar maalaiyitta valliyammae
Engal kula ponnu
Engal kula ponnu

Female and Chorus : Vambhu sandai poda maattom
Vandha sandai vida maattom
Kodi ponnai koduthaalum
Konda kolgai vidamaattm..o…o…

Female and Chorus : Vanna mayil vel murugan
Engal kula deivam
Avar maalaiyitta valliyammae
Engal kula ponnu
Engal kula ponnu

பாடகர்கள் : ஏ. ஜி. ரத்னமாலா மற்றும் குழு

இசை அமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன்

பாடல் ஆசிரியர் : பாவலர் வேலாயுதசாமி

குழு : ………….

பெண் மற்றும் குழு : வண்ண மயில் வேல் முருகன்
எங்கள் குல தெய்வம்
அவர் மாலையிட்ட வள்ளியம்மே
எங்கள் குலப் பொண்ணு
எங்கள் குலப் பொண்ணு….

பெண் மற்றும் குழு : இமயம் முதல் குமரி வரை எங்களது நாடு
பால் பொங்கும் பழமுதிரும் இயற்கை எங்கள் வீடு
அல்லும் பகலும் உழைத்திடுவோம்
ஆனந்தமாய் வாழ்ந்திடுவோம் ஓ…ஓ…ஓ…
ஹாஹாஹா

பெண் மற்றும் குழு : வண்ண மயில் வேல் முருகன்
எங்கள் குல தெய்வம்
அவர் மாலையிட்ட வள்ளியம்மே
எங்கள் குலப் பொண்ணு
எங்கள் குலப் பொண்ணு….

பெண் மற்றும் குழு : வில்லெடுத்து போர் புரிவோம்
வெற்றியுடன் திரும்பிடுவோம்..
ஓ…ஓ…ஓ..

பெண் மற்றும் குழு : வண்ண மயில் வேல் முருகன்
எங்கள் குல தெய்வம்
அவர் மாலையிட்ட வள்ளியம்மே
எங்கள் குலப் பொண்ணு
எங்கள் குலப் பொண்ணு….

பெண் மற்றும் குழு : வம்பு சண்டை போட மாட்டோம்
வந்த சண்டை விடமாட்டோம்
கோடி பொண்ணைக் கொடுத்தாலும்
கொண்ட கொள்கை விடமாட்டோம்..ஓ…ஓ..

பெண் மற்றும் குழு : வண்ண மயில் வேல் முருகன்
எங்கள் குல தெய்வம்
அவர் மாலையிட்ட வள்ளியம்மே
எங்கள் குலப் பொண்ணு
எங்கள் குலப் பொண்ணு….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here