Vanna Thamaraiyil Song Lyrics is a track from Srivalli Tamil Film– 1961, Starring Sivaji Ganesan, T. R. Mahalingam, J. P. Chandrababu, V. R. Rajagopal, C. R. Parthiban, Vijayakumar, Padmini, Ragini, Rukmani, C. K. Saraswathi and Lakshmi. This song was sung by Seerkazhi Govindarajan and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singer : Seerkazhi Govindarajan
Music Director : G. Ramanathan
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Male : Vanna thamaraiyil minnum neerkumuzhi
Vazhvu thaan ulagil sathama
Vanna thamaraiyil minnum neerkumuzhi
Vazhvu thaan ulagil sathama muruga
Male : Mannilaadum ilamaadhar aasaiyenum
Maaya leelai edhum nijama
Mannilaadum ilamaadhar aasaiyenum
Maaya leelai edhum nijama
Male : Vanna thamaraiyil minnum neerkumuzhi
Vazhvu thaan ulagil sathama
Male : Appanae shanmugha
Male : Aasaiyaavum vendra piravi
Enna vaazhvu idhu
Aasaiyaavum vendra piravi
Bandha paasam yaavum attra thuravi
Aasaiyaavum vendra piravi
Bandha paasam yaavum attra thuravi
Aadi oodi indru aavaalaga vandha
Thaadikkaran sollai unarveer
Indha thaadikkaran sollai unarveer
Male : Vanna thamaraiyil minnum neerkumuzhi
Vazhvu thaan ulagil sathama
Vazhvu thaan ulagil sathama
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்
இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
ஆண் : வண்ணத் தாமரையில் மின்னும் நீர்க்குமிழி
வாழ்வுதான் உலகில் சதமா
வண்ணத் தாமரையில் மின்னும் நீர்க்குமிழி
வாழ்வுதான் உலகில் சதமா முருகா
ஆண் : மண்ணிலாடும் இளமாதர் ஆசையெனும்
மாய லீலை எதும் நிஜமா…
மண்ணிலாடும் இளமாதர் ஆசையெனும்
மாய லீலை எதும் நிஜமா…..
ஆண் : வண்ணத் தாமரையில் மின்னும் நீர்க்குமிழி
வாழ்வுதான் உலகில் சதமா
ஆண் : அப்பனே முருகா
ஆண் : ஆசையாவும் வென்ற பிறவி
என்ன வாழ்வு இது
ஆசையாவும் வென்ற பிறவி
பந்தபாசம் யாவும் அற்ற துறவி
ஆசையாவும் வென்ற பிறவி
பந்தபாசம் யாவும் அற்ற துறவி
ஆடி ஓடி இன்று ஆவலாக வந்த
தாடிக்காரன் சொல்லை உணர்வீர்
இந்த தாடிக்காரன் சொல்லை உணர்வீர்….
ஆண் : வண்ணத் தாமரையில் மின்னும் நீர்க்குமிழி
வாழ்வுதான் உலகில் சதமா
வாழ்வுதான் உலகில் சதமா….