Singer :  S. Janaki

Music by : Ilayaraja

Female : Lalalala …………..

Female : Vanna vanna vanna
Poonjolaiyil poopolavae
Sengani paruvam
Ilamottu uruvam
Sengani paruvam ilamottu uruvam
Midhakkum iniya kanavae

Female : Vanna vanna vanna
Poonjolaiyil poopolavae

Female : Chinnanchiru mullai malarndhadhu oru naal
Manjalin thirunaal nilavoo
Anna nadai pinna chinna idai valaiya
Penmaiyin naanam silaiyoo

Female : Oru naal thalaivan mugam paarthathum
Kunindhaal thalaiyai nilam paarthida
Enna sugam enna sugam jaadai koorum azhagae
Idhu kaalam seidha pinaippu

Female : Hae …lalalalla …..

Female : Manjalodu maalai soodinaar mana naal
Serndhanar manadhaal uravil
Konjum inbam konja nadanthathu kudumbam
Valarndhana varudam kanavoo

Female : Pala naal uravu palan vendumae
Mazhalai virumbum manam paaramma
Enna idhu enna idhu thaaimai inbam kaana
Edhirkaalam thedi sendraal

Female : Vanna vanna vanna
Poonjolaiyil poopolavae
Sengani paruvam
Ilamottu uruvam
Sengani paruvam ilamottu uruvam
Midhakkum iniya kanavae

Female : Vanna vanna vanna
Poonjolaiyil poopolavae

Female : Lalalalala………….

பாடகி :  எஸ்.ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : லாலாலா லாலாலா லாலாலா

பெண் : வண்ண வண்ண வண்ண
பூஞ்சோலையில் பூப்போலவே
செங்கனி பருவம் இளமொட்டு உருவம்
செங்கனி பருவம் இளமொட்டு உருவம்
மிதக்கும் இனிய கனவே……………

பெண் : வண்ண வண்ண வண்ண
பூஞ்சோலையில் பூப்போலவே

பெண் : சின்னஞ்சிறு முல்லை மலர்ந்தது ஒரு நாள்
மஞ்சளின் திருநாள் நிலவோ………
அன்ன நடை பின்ன சின்ன இடை வளைய
பெண்மையின் நாணம் சிலையோ……..

பெண் : ஒரு நாள் தலைவன் முகம் பார்த்ததும்
குனிந்தாள் தலையை நிலம் பார்த்திட
என்ன சுகம் என்ன சுகம் ஜாடை கூறும் அழகே
இது காலம் செய்த பிணைப்பு

பெண் : ஹே……. லாலாலா லாலாலா லாலாலா

பெண் : மஞ்சளோடு மாலை சூடினர் மணநாள்
சேர்ந்தனர் மனதால் உறவில்……..
கொஞ்சும் இன்பம் கொஞ்ச நடந்தது குடும்பம்
வளர்ந்தன வருடம் கனவோ……..

பெண் : பல நாள் உறவு பலன் வேண்டுமே
மழலை விரும்பும் மனம் பாரம்மா
என்ன இது என்ன இது தாய்மை இன்பம் காண
எதிர்காலம் தேடி நின்றாள்

பெண் : வண்ண வண்ண வண்ண
பூஞ்சோலையில் பூப்போலவே
செங்கனி பருவம் இளமொட்டு உருவம்
செங்கனி பருவம் இளமொட்டு உருவம்
மிதக்கும் இனிய கனவே……………

பெண் : வண்ண வண்ண வண்ண
பூஞ்சோலையில் பூப்போலவே

பெண் : லாலாலா லாலாலா லாலாலா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here