Singer : K. S. Chitra
Music by : Shankar Ganesh
Chorus : …………………
Female : Vanna vizhiyazhagi vaasa kuzhal azhagi
Madurai meenaatchithaan
Maalai karukkalilae manja kulikkaiyilae
Kaaval pillaiyaaruthaan
Female : Vanna vizhiyazhagi vaasa kuzhal azhagi
Madurai meenaatchithaan
Maalai karukkalilae manja kulikkaiyilae
Kaaval pillaiyaaruthaan
Chorus : Dhinam neeraadu azhagiya raasaathi
Oli veesaatho unthan maragatha mookkuththi
Female : Vanna vizhiyazhagi vaasa kuzhal azhagi
Madurai meenaatchithaan
Maalai karukkalilae manja kulikkaiyilae
Kaaval pillaiyaaruthaan
Female : Sangam vechcha paandiyanin
Chella ponnu
Sokkanukku kaaththirukkum
Sokka ponnu
Theppam pol ammaadiyo
Thanneeril thallaaduthu
Chorus : Adiyae pavazha kodiyae
Paruththi sediyae maeni sugamaa…
Female : Kulikkum thiruppaavai naanumthaan
Kalikkum naalallavaa
Enakkum thunaiyaaga meenumthaan
Irukkum nadhiyallavaa
Chorus : Vanna vizhiyazhagi vaasa kuzhal azhagi
Madurai meenaatchithaan
Maalai karukkalilae manja kulikkaiyilae
Kaaval pillaiyaaruthaan
Female : Dhinam neeraadu azhagiya raasaathi
Oli veesaatho unthan maragatha mookkuththi
Chorus : Vanna vizhiyazhagi vaasa kuzhal azhagi
Madurai meenaatchithaan
Maalai karukkalilae manja kulikkaiyilae
Kaaval pillaiyaaruthaan
Chorus : …………………
Female : Kallazhagar thangachchithaan mella mella
Koochchamindri neechchalittu thulla thulla
Ennamthaan ennennavo
Vannangal kondaaduthu
Chorus : Mayilae maalai veyilae
Cholai kuyilae mogam varuthaa….
Female : Vilakka mudiyaamal yaedhetho
Mayakkam uruvaaguthu
Manakkum pasu manjal theiththaalum
Manaththil kodhipperuthu
Female : Vanna vizhiyazhagi vaasa kuzhal azhagi
Madurai meenaatchithaan
Maalai karukkalilae manja kulikkaiyilae
Kaaval pillaiyaaruthaan
பாடகி : கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
குழு : ………………………….
பெண் : வண்ண விழியழகி வாசக் குழல் அழகி
மதுரை மீனாட்சிதான்
மாலைக் கருக்கலிலே மஞ்சக் குளிக்கையிலே
காவல் பிள்ளையாருதான்
பெண் : வண்ண விழியழகி வாசக் குழல் அழகி
மதுரை மீனாட்சிதான்
மாலைக் கருக்கலிலே மஞ்சக் குளிக்கையிலே
காவல் பிள்ளையாருதான்
குழு : தினம் நீராடு அழகிய ராசாத்தி
ஒளி வீசாதோ உந்தன் மரகத மூக்குத்தி…
பெண் : வண்ண விழியழகி வாசக் குழல் அழகி
மதுரை மீனாட்சிதான்
மாலைக் கருக்கலிலே மஞ்சக் குளிக்கையிலே
காவல் பிள்ளையாருதான்
பெண் : சங்கம் வெச்ச பாண்டியனின்
செல்லப் பொண்ணு
சொக்கனுக்குக் காத்திருக்கும்
சொக்கப் பொண்ணு
தெப்பம் போல் அம்மாடியோ
தண்ணீரில் தள்ளாடுது
குழு : அடியே பவழக் கொடியே……..
பருத்திச் செடியே மேனி சுகமா……
பெண் : குளிக்கும் திருப்பாவை நானும்தான்
களிக்கும் நாளல்லவா
எனக்கும் துணையாக மீனும்தான்
இருக்கும் நதியல்லவா……….
குழு : வண்ண விழியழகி வாசக் குழல் அழகி
மதுரை மீனாட்சிதான்
மாலைக் கருக்கலிலே மஞ்சக் குளிக்கையிலே
காவல் பிள்ளையாருதான்
பெண் : தினம் நீராடு அழகிய ராசாத்தி
ஒளி வீசாதோ உந்தன் மரகத மூக்குத்தி…
குழு : வண்ண விழியழகி வாசக் குழல் அழகி
மதுரை மீனாட்சிதான்
மாலைக் கருக்கலிலே மஞ்சக் குளிக்கையிலே
காவல் பிள்ளையாருதான்
குழு : ……………………..
பெண் : கள்ளழகர் தங்கச்சிதான் மெல்ல மெல்ல
கூச்சமின்றி நீச்சலிட்டு துள்ள துள்ள
எண்ணம்தான் என்னென்னவோ
வண்ணங்கள் கொண்டாடுது
குழு : மயிலே மாலை வெயிலே
சோலைக் குயிலே மோகம் வருதா……
பெண் : விளக்க முடியாமல் ஏதேதோ
மயக்கம் உருவாகுது
மணக்கும் பசு மஞ்சள் தேய்த்தாலும்
மனத்தில் கொதிப்பேறுது…………
பெண் : வண்ண விழியழகி வாசக் குழல் அழகி
மதுரை மீனாட்சிதான்
மாலைக் கருக்கலிலே மஞ்சக் குளிக்கையிலே
காவல் பிள்ளையாருதான்
குழு : தினம் நீராடு அழகிய ராசாத்தி
ஒளி வீசாதோ உந்தன் மரகத மூக்குத்தி…
பெண் : வண்ண விழியழகி வாசக் குழல் அழகி
மதுரை மீனாட்சிதான்
மாலைக் கருக்கலிலே மஞ்சக் குளிக்கையிலே
காவல் பிள்ளையாருதான்