Singer : Swarnalatha

Music by : Aravind Siddhartha

Female : Vanna kili vanna kili oru kadhaiya sollattaa
Chinna kili koodi vaazhum nilaiyai sollattaa

Female : Vanna kili vanna kili oru kadhaiya sollattaa
Chinna kili koodi vaazhum nilaiyai sollattaa
Vanna kili vanna kili oru kadhaiya sollattaa
Chinna kili koodi vaazhum nilaiyai sollattaa

Female : Paadi vandha pacha kili paadhi kadha sonnadhadi
Thaedi vandha indha kili meedhi kadha solludhadi
Paadi vandha pacha kili paadhi kadha sonnadhadi
Thaedi vandha indha kili meedhi kadha solludhadi

Female : Vanna kili vanna kili oru kadhaiya sollattaa
Chinna kili koodi vaazhum nilaiyai sollattaa

Female : Thangathil tharam irundhaalum
Vairathil valam irundhaalum
Seibavan thiranil thaanae anigalaagudhu
Sakthinin vadivam endraalum
Sathiyavaan thunaivi endraalum
Kondavanin paerai cholli penmai sirakkudhu
Indha kadha namma kadha ennaalum nalla kadha
Sondhathaiyae thandha kadha meiyaagi pona kadha
Meiyaagi pona kadha meiyaagi pona kadha

Female : Vanna kili vanna kili oru kadhaiya sollattaa
Chinna kili koodi vaazhum nilaiyai sollattaa

Female : Podhigaiyil pirandhirundhaalum
Madhuraiyil valarndhirundhaalum
Pulavanin dhayavil thaanae thamizhum vaazhudhu
Naattukku raani endraalum veettukku thalaivi endraalum
Naayagan thunaiyl thaanae perumai saerudhu
Indha kadha namma kadha ennaalum nalla kadha
Sondhathaiyae thandha kadha meiyaagi pona kadha
Meiyaagi pona kadha meiyaagi pona kadha

Female : Vanna kili vanna kili oru kadhaiya sollattaa
Chinna kili koodi vaazhum nilaiyai sollattaa
Vanna kili vanna kili oru kadhaiya sollattaa
Chinna kili koodi vaazhum nilaiyai sollattaa

Female : Paadi vandha pacha kili paadhi kadha sonnadhadi
Thaedi vandha indha kili meedhi kadha solludhadi
Paadi vandha pacha kili paadhi kadha sonnadhadi
Thaedi vandha indha kili meedhi kadha solludhadi

Female : Vanna kili vanna kili oru kadhaiya sollattaa
Chinna kili koodi vaazhum nilaiyai sollattaa
Hm mm mm mm mm mm mm
Hm mm mm mm mm mm mm

பாடகி : ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : அரவிந்த் சித்தார்த்தா

பெண் : வண்ணக் கிளி வண்ணக் கிளி
ஒரு கதையச் சொல்லட்டா
சின்னக் கிளி கூடி வாழும்
நிலையைச் சொல்லட்டா

பெண் : வண்ணக் கிளி வண்ணக் கிளி
ஒரு கதையச் சொல்லட்டா
சின்னக் கிளி கூடி வாழும்
நிலையைச் சொல்லட்டா
வண்ணக் கிளி வண்ணக் கிளி
ஒரு கதையச் சொல்லட்டா
சின்னக் கிளி கூடி வாழும்
நிலையைச் சொல்லட்டா

பெண் : பாடி நின்ற பச்சக் கிளி பாதிக் கதை சொன்னதடி
தேடி வந்த இந்தக் கிளி மீதிக் கதை சொல்லுதடி
பாடி நின்ற பச்சக் கிளி பாதிக் கதை சொன்னதடி
தேடி வந்த இந்தக் கிளி மீதிக் கதைசொல்லுதடி

பெண் : வண்ணக் கிளி வண்ணக் கிளி
ஒரு கதையச் சொல்லட்டா
சின்னக் கிளி கூடி வாழும்
நிலையைச் சொல்லட்டா

பெண் : தங்கத்தில் தரம் இருந்தாலும்
வைரத்தில் வளம் இருந்தாலும்
செய்பவன் திறனில் தானே அணிகளாகுது
சக்தியின் வடிவம் என்றாலும்
சத்தியவான் துணைவி என்றாலும்
கொண்டவனின் பேரைச் சொல்லி பெண்மை சிறக்குது
இந்தக் கத நம்ம கதை எந்நாளும் நல்ல கதை
சொந்தத்தையே தந்த கதை மெய்யாகிப் போன கதை
மெய்யாகிப் போன கதை மெய்யாகிப் போன கதை

பெண் : வண்ணக் கிளி வண்ணக் கிளி
ஒரு கதையச் சொல்லட்டா
சின்னக் கிளி கூடி வாழும்
நிலையைச் சொல்லட்டா

பெண் : பொதிகையில் பிறந்திருந்தாலும்
மதுரையில் வளர்ந்திருந்தாலும்
புலவனின் தயவில் தானே தமிழும் வாழுது
நாட்டுக்கு ராணி என்றாலும் வீட்டுக்கு தலைவி என்றாலும்
நாயகன் துணையில் தானே பெருமை சேருது
இந்தக் கத நம்ம கதை எந்நாளும் நல்ல கதை
சொந்தத்தையே தந்த கதை மெய்யாகிப் போன கதை
மெய்யாகிப் போன கதை மெய்யாகிப் போன கதை

பெண் : வண்ணக் கிளி வண்ணக் கிளி
ஒரு கதையச் சொல்லட்டா
சின்னக் கிளி கூடி வாழும்
நிலையைச் சொல்லட்டா
வண்ணக் கிளி வண்ணக் கிளி
ஒரு கதையச் சொல்லட்டா
சின்னக் கிளி கூடி வாழும்
நிலையைச் சொல்லட்டா

பெண் : பாடி நின்ற பச்சக் கிளி பாதிக் கதை சொன்னதடி
தேடி வந்த இந்தக் கிளி மீதிக் கதை சொல்லுதடி
பாடி நின்ற பச்சக் கிளி பாதிக் கதை சொன்னதடி
தேடி வந்த இந்தக் கிளி மீதிக் கதை சொல்லுதடி

பெண் : வண்ணக் கிளி வண்ணக் கிளி
ஒரு கதையச் சொல்லட்டா
சின்னக் கிளி கூடி வாழும்
நிலையைச் சொல்லட்டா
ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here