Singer : Malaysia Vasudevan

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Male : Vannam illaamalae
Varainthu paaththaendi oviyam
Ennam uriyaamalae
Ezhuthi paarththaendi kaaviyam

Male : Vannam illaamalae
Varainthu paaththaendi oviyam
Ennam uriyaamalae
Ezhuthi paarththaendi kaaviyam

Male : Naan Unna nenachchu
Indru thanniyadichchaen
Un ullam ariya
Manam venthu thavichchen

Male : Naan Unna nenachchu
Indru thanniyadichchaen
Un ullam ariya
Manam venthu thavichchen

Male : Enakku pudichcha pattu onnu
Yaaro isaichchaanadi
Idauam kavarntha roja unna
Yaaro parichchaandi

Male : Sumaiyai nenaichchu imaiyai nanaichchaen
Eeram kaayaladi
Vithiyai nenachchu shruthiya potaen
Idhayam aaraladi

Male : Vannam illaamalae
Varainthu paaththaendi oviyam
Ennam uriyaamalae
Ezhuthi paarththaendi kaaviyam

Male : Minnal vaanil engae thondrum
Solla mudiyaathu
Kadhal nenjil yaar mael thondrum
Kanukka mudiyaathu

Male : Mullu illaa thoondil pottaen
Meenu maattaladi
Noolu illaa aadai neithaen
Aniya mudiyaladi

Male : Vannam illaamalae
Varainthu paaththaendi oviyam
Ennam uriyaamalae
Ezhuthi paarththaendi kaaviyam

Male : Naan Unna nenachchu
Indru thanniyadichchaen
Un ullam ariya
Manam venthu thavichchen

Male : Naan Unna nenachchu
Indru thanniyadichchaen
Un ullam ariya
Manam venthu thavichchen

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

ஆண் : வண்ணம் இல்லாமலே
வரைந்து பாத்தேன்டி ஓவியம்
எண்ணம் புரியாமலே
எழுதி பார்த்தேன்டி காவியம்

ஆண் : வண்ணம் இல்லாமலே
வரைந்து பாத்தேன்டி ஓவியம்
எண்ணம் புரியாமலே
எழுதி பார்த்தேன்டி காவியம்

ஆண் : நான் உன்ன நெனச்சு
இன்று தண்ணியடிச்சேன்
உன் உள்ளம் அறிய
மனம் வெந்து தவிச்சேன்

ஆண் : நான் உன்ன நெனச்சு
இன்று தண்ணியடிச்சேன்
உன் உள்ளம் அறிய
மனம் வெந்து தவிச்சேன்

ஆண் : எனக்கு புடிச்ச பாட்டு ஒண்ணு
யாரோ இசைச்சான்டி
இதயம் கவர்ந்த ரோஜா உன்ன
யாரோ பறிச்சான்டி

ஆண் : சுமையை நெனச்சு இமையை நனைச்சேன்
ஈரம் காயலடி
விதியை நெனச்சு ஸ்ருதிய போட்டேன்
இதயம் ஆறலடி…

ஆண் : வண்ணம் இல்லாமலே
வரைந்து பாத்தேன்டி ஓவியம்
எண்ணம் புரியாமலே
எழுதி பார்த்தேன்டி காவியம்

ஆண் : மின்னல் வானில் எங்கே தோன்றும்
சொல்ல முடியாது
காதல் நெஞ்சில் யார் மேல் தோன்றும்
கணிக்க முடியாது

ஆண் : முள்ளு இல்லா தூண்டில் போட்டேன்
மீனு மாட்டலடி
நூலு இல்லா ஆடை நெய்தேன்
அணிய முடியலடி….

ஆண் : வண்ணம் இல்லாமலே
வரைந்து பாத்தேன்டி ஓவியம்
எண்ணம் புரியாமலே
எழுதி பார்த்தேன்டி காவியம்

ஆண் : நான் உன்ன நெனச்சு
இன்று தண்ணியடிச்சேன்
உன் உள்ளம் அறிய
மனம் வெந்து தவிச்சேன்

ஆண் : நான் உன்ன நெனச்சு
இன்று தண்ணியடிச்சேன்
உன் உள்ளம் அறிய
மனம் வெந்து தவிச்சேன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here