Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Chandrabose

Male : Da da daa da da da daa daa
Da da daa da da da daa daa

Male : Vannaaththi poochchi vayasenna aachchi
Ullooru muzhukka unnai paththi pechchu
Ennavo oo irukku enakkum kirukku

Female : Vannaaththi poochchi vayasenna aachchi
Ullooru muzhukka unnai paththi pechchu
Ennamo irukku enakkum kirukku

Male : Ullaththil thotta inbam theeravillae
Ullangai soodu innumaravillae
Female : Paavaikku antha inbam thooramillai
Paalukku aadai onnum paaramillai

Male : Ammaadi appothu yaarumillae
Senthaazham poovukku selaiyillae
Female : Aabaththu vanthaalae paavamillae
Aanenna senjaalum kelvi illae
Male : Thaen kaiyil ottaamal
Thaen edukka theriyalae

Female : Vannaaththi poochchi vayasenna aachchi
Ullooru muzhukka unnai paththi pechchu
Ennamo irukku enakkum kirukku

Female : Ennenna aanathinnu thonavillai
Karpannai panna kooda nyaanamillae
Male : Karpanai kaadhalukku thevayillae
Kai thottu solli thaaren vaadi pullae

Female : Ennai nee kaappaattrum kaaranamaa
Endraalum ellaigal meeranumaa
Male : Ammaadi Naan enna sooniyama
Appappaa naan kooda nyaaniyamma
Female : Aalaana pennai ellaam
Aadharikka thittamaa

Male : Vannaaththi poochchi vayasenna aachchi
Ullooru muzhukka unnai paththi pechchu
Ennavo oo irukku enakkum kirukku

Female : Vannaaththi poochchi vayasenna aachchi
Ullooru muzhukka unnai paththi pechchu
Ennamo irukku enakkum kirukku

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : ட ட டா ட ட ட டா டா
ட ட டா ட ட ட டா டா

ஆண் : வண்ணாத்திப் பூச்சி வயசென்ன ஆச்சி
உள்ளூரு முழுக்க உன்னைப் பத்தி பேச்சு
என்னவோ ஓ இருக்கு எனக்கும் கிறுக்கு

பெண் : வண்ணாத்திப் பூச்சி வயசென்ன ஆச்சி
உள்ளூரு முழுக்க என்னைப் பத்தி பேச்சு
என்னமோ இருக்கு எனக்கும் கிறுக்கு

ஆண் : உள்ளத்தில் தொட்ட இன்பம் தீரவில்லே
உள்ளங்கை சூடு இன்னும் ஆறவில்லே
பெண் : பாவைக்கு அந்த இன்பம் தூரமில்லை
பாலுக்கு ஆடை ஒண்ணும் பாரமில்லை

ஆண் : அம்மாடி அப்போது யாருமில்லே
செந்தாழம் பூவுக்கு சேலையில்லே
பெண் : ஆபத்து வந்தாலே பாவமில்லை
ஆணென்ன செஞ்சாலும் கேள்வி இல்லே
ஆண் : தேன் கையில் ஒட்டாமல்
தேன் எடுக்கத் தெரியலே

பெண் : வண்ணாத்திப் பூச்சி வயசென்ன ஆச்சி
உள்ளூரு முழுக்க என்னைப் பத்தி பேச்சு
என்னமோ இருக்கு எனக்கும் கிறுக்கு

பெண் : என்னென்ன ஆனதின்னு தோணவில்லை
கற்பனை பண்ணக் கூட ஞானமில்லே
ஆண் : கற்பனைக் காதலுக்கு தேவையில்லே
கைத் தொட்டு சொல்லித் தாரேன் வாடிப் புள்ளே

பெண் : என்னை நீ காப்பாற்றும் காரணமா
என்றாலும் எல்லைகள் மீறணுமா
ஆண் : அம்மாடி நான் என்ன சூனியமா
அப்பப்பா நான் கூட ஞானியம்மா
பெண் : ஆளானப் பெண்ணையெல்லாம்
ஆதரிக்கத் திட்டமா

ஆண் : வண்ணாத்திப் பூச்சி வயசென்ன ஆச்சி
உள்ளூரு முழுக்க உன்னைப் பத்தி பேச்சு
என்னவோ ஓ இருக்கு எனக்கும் கிறுக்கு

பெண் : வண்ணாத்திப் பூச்சி வயசென்ன ஆச்சி
உள்ளூரு முழுக்க என்னைப் பத்தி பேச்சு
என்னமோ இருக்கு எனக்கும் கிறுக்கு….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here