Singer : S. Janaki

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Hello mr kannan how do you do
Iam your sincere..how do you do
Vanthaalae maathu senthaenodu
Iam your sincere..how do you do
Vanthaalae maathu senthaenodu
Sangeetham undu sallaabam undu
Ellaamae indru nammoduthaan

Female : Maayangal kaattum maadangal ingae
Mogangal oottum yogangal ingae
Ennenna vendum neeyennai kelu
Ondralla raja inbangal nooru…..

Female : Iam your sincere..how do you do
Vanthaalae maathu senthaenodu
Sangeetham undu sallaabam undu
Ellaamae indru nammoduthaan

Female : Kannalla kannaa kannaadi jannal
Pennalla naanum ponmeani minnal
Kannalla kannaa kannaadi jannal
Pennalla naanum ponmeani minnal
Ennodu saeru yaegaanthamaaga
Nilavodu saerntha aagaayamaaga

Female : Iam your sincere..how do you do
Vanthaalae maathu senthaenodu
Sangeetham undu sallaabam undu
Ellaamae indru nammoduthaan……

பாடகர் : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஹலோ மிஸ்டர் கண்ணன் ஹௌ டு யூ டு
ஐ ஆம் யுவர் சின்சியர்… ஹௌ டு யூ டு
வந்தாளே மாது செந்தேனோடு
ஐ ஆம் யுவர் சின்சியர்… ஹௌ டு யூ டு
வந்தாளே மாது செந்தேனோடு
சங்கீதம் உண்டு சல்லாபம் உண்டு
எல்லாமே இன்று நம்மோடுதான்…….

பெண் : மாயங்கள் காட்டும் மாடங்கள் இங்கே
மோகங்கள் ஊட்டும் யோகங்கள் இங்கே
என்னென்ன வேண்டும் நீயென்னை கேளு
ஒன்றல்ல ராஜா இன்பங்கள் நூறு…..

பெண் : ஐ ஆம் யுவர் சின்சியர்… ஹௌ டு யூ டு…
வந்தாளே மாது செந்தேனோடு
சங்கீதம் உண்டு சல்லாபம் உண்டு
எல்லாமே இன்று நம்மோடுதான்…….

பெண் : கண்ணல்ல கண்ணா கண்ணாடி ஜன்னல்
பெண்ணல்ல நானும் பொன்மேனி மின்னல்
கண்ணல்ல கண்ணா கண்ணாடி ஜன்னல்
பெண்ணல்ல நானும் பொன்மேனி மின்னல்
என்னோடு சேரு ஏகாந்தமாக
நிலவோடு சேர்ந்த ஆகாயமாக

பெண் : ஐ ஆம் யுவர் சின்சியர்… ஹௌ டு யூ டு…
வந்தாளே மாது செந்தேனோடு
சங்கீதம் உண்டு சல்லாபம் உண்டு
எல்லாமே இன்று நம்மோடுதான்…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here