Singer : L. R. Eswari

Music by : T. K. Ramamoorthy

Lyrics by : Kannadasan

Female : Vandhaal ennodu ingae vaa thendralae
Nee maranthaal naan varava
Vandhaal ennodu ingae vaa thendralae
Nee maranthaal naan varava

Female : Sempattu poovil vandu enai kandadhum
Sirikindrathu azhaikkindrathamma ..
Haa aa aa ahaa

Female : Pon pattu minnum kannam sivakkindrathu
Kodhikindrathu thudikkindrathamma Haa.aa..ahaa

Female : Un kann pattadho kai patatdhoo
Penn ullamae punn pattadhae

Female : Vandhaal ennodu ingae vaa thendralae
Nee maranthaal naan varava
Vandhaal ennodu ingae vaa thendralae
Nee maranthaal naan varava

Female : Poonjittu ondraiondru azhaikindrathu
Anaikindrathu midhikindrathamma
Haa aa aa aaha

Female : Naan mattum angum ingum irukkindrathum
Thavikkindrathum sugam illaiyaamma
Haa aa aahaa

Female : En paadhaikku vaa pakkathil vaa
Pallikku vaa paadathai thaa

Female : Vandhaal ennodu ingae vaa thendralae
Nee maranthaal naan varava
Vandhaal ennodu ingae vaa thendralae
Nee maranthaal naan varava

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே
நீ மறந்தால் நான் வரவா
வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே
நீ மறந்தால் நான் வரவா

பெண் : செம்பட்டு பூவில் வண்டு எனைக்கண்டதும்
சிரிக்கின்றது அழைக்கின்றதம்மா….
ஆ…ஆ..ஆ..ஆஹா

பெண் : பொன்பட்டு மின்னும் கன்னம்சிவக்கின்றது
கொதிக்கின்றது துடிக்கின்றதம்மா ….
ஆ..ஆ..ஆஹா

பெண் : உன் கண் பட்டதோ கைப் பட்டதோ
பெண்ணுள்ளமே புண் பட்டதே

பெண் : வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே
நீ மறந்தால் நான் வரவா
வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே
நீ மறந்தால் நான் வரவா

பெண் : பூஞ்சிட்டு ஒன்றையொன்று அழைக்கின்றது
அணைக்கின்றது மிதக்கின்றதம்மா…..
ஆ..ஆ..ஆ..ஆஹா

பெண் : நான் மட்டும் அங்கும் இங்கும் இருக்கின்றதும்
தவிக்கின்றதும் சுகம் இல்லையம்மா..
ஆ…ஆ..ஆஹா

பெண் : என் பாதைக்கு வா பக்கத்தில் வா
பள்ளிக்கு வா பாடத்தை தா

பெண் : வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே
நீ மறந்தால் நான் வரவா
வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே
நீ மறந்தால் நான் வரவா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here