Singers : Mano and K.S. Chithra

Music by : Deva

Male : Vanthaalappa vanthaalappa
Vanthu jenalila ninalappa
Sonnalappa sonnalappa
Sokkupodi pota kannalappa

Chorus : …………………………

Male : Vanthaalappa vanthaalappa
Vanthu jenalila ninalappa
Sonnalappa sonnalappa
Sokkupodi pota kannalappa

Male : Ooru mechura gunam mattumthan
Sothu sugamunnu sonnalappa

Female : Vanthaalappa vanthaalappa
Vanthu jenalila ninalappa
Sonnalappa sonnalappa
Sokkupodi pota kannalappa

Chorus : ………………………….

Male : Maasathula maargazhi maasam
Varushathula orutharam than
Female : Manasukula kettukitalae
Marupadiyum oru varam than

Chorus : ………………………….

Male : Maasathula maargazhi maasam
Varushathula orutharam than
Manasukula kettukitalae
Female : Marupadiyum oru varam than

Male : Vaanavillu valanjathu Pola
Thalai kuninju ninalapa
Vazhaimara thoranathoda
Naalu vaika sonnalappa

Female : Ada ooroda onnaga sernthu
Ipo oorgolam ponathan aachu

Male : Pattu saela kati
Getti melam kotti
Thanga thaali katta
Venumunnu sonnalappa

Female : Vanthaalappa vanthaalappa
Vanthu pakkathila ninalappa
Male : Sonnalappa sonnalappa
Sokkupodi pota kannalappa

Male : Kootukula kudiyirunthalum
Kudavae naanirupenn
Female : Koodukata poravathanae
Vazhkaiyilae thunairupen

Chorus : ………………………….

Male : Kootukula kudiyirunthalum
Female : Kudavae naanirupenn
Male : Koodukata poravathanae
Female : Vazhkaiyilae thunairupen

Male : Thookana kuruvikoodu
Kathadichu saayathappa
Female : Thookana kuruvikoodu
Kathadichu saayathappa

Male : Naa soluratha
Solli mudichachu
Female : Naa kettathellam
Ennangha aachu

Male : Dhinam kaalai varum
Maalai varum
Female : Aana ennai pola
Pakathulla nikathappa

Female : Vanthaalappa vanthaalappa
Vanthu pakkathila ninalappa
Male : Sonnalappa sonnalappa
Sokkupodi pota kannalappa

Female : Ooru mechura gunam mattumthan
Sothu sugamunnu sonnalappa

Male : Vanthaalappa vanthaalappa
Vanthu jenalila ninalappa
Female : Sonnalappa sonnalappa
Sokkupodi pota kannalappa

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : வந்தாலப்பா வந்தாலப்பா
வந்து ஜெனலில நின்னாலப்பா
சொன்னாலப்பா சொன்னாலப்பா
சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா

குழு : ……………………….

ஆண் : வந்தாலப்பா வந்தாலப்பா
வந்து ஜெனலில நின்னாலப்பா
சொன்னாலப்பா சொன்னாலப்பா
சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா

ஆண் : ஊரு மெச்சுற குணம்
மட்டும் தான் சொத்து
சுகமுன்னு சொன்னாலப்பா

பெண் : வந்தாலப்பா வந்தாலப்பா
வந்து ஜெனலில நின்னாலப்பா
சொன்னாலப்பா சொன்னாலப்பா
சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா

குழு : …………………………….

ஆண் : மாசத்துல மார்கழி
மாசம் வருஷத்துல ஒரு
தரம் தான்
பெண் : மனசுக்குள்ளே
கேட்டுக்கிட்டாலே மறுபடியும்
ஒரு வரம் தான்

குழு : …………………………..

ஆண் : மாசத்துல மார்கழி
மாசம் வருஷத்துல ஒரு
தரம் தான்
பெண் : மனசுக்குள்ளே
கேட்டுக்கிட்டாலே மறுபடியும்
ஒரு வரம் தான்

ஆண் : வானவில்லு வளைஞ்சது
போல தலை குனிஞ்சு நின்னாலப்பா
வாழை மர தோரணத்தோட நாலு
வைக்க சொன்னாலப்பா

பெண் : அட ஊரோட ஒன்னாக
சேர்ந்து இப்போ ஊர்கோலம்
போனாதான் ஆச்சு

ஆண் : பட்டு சேலை கட்டி
கெட்டி மேளம் கொட்டி தங்க
தாலி கட்ட வேணுமுன்னு
சொன்னாலப்பா

பெண் : வந்தாலப்பா வந்தாலப்பா
வந்து பக்கத்துல நின்னாலப்பா
ஆண் : சொன்னாலப்பா சொன்னாலப்பா
சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா

ஆண் : கூட்டுக்குள்ள குடியிருந்தாலும்
கூடவே நான் இருப்பேன்
பெண் : கூடுகட்ட போறவ தானே
வாழ்க்கையிலே துணை இருப்பேன்

குழு : …………………………..

ஆண் : கூட்டுக்குள்ள குடியிருந்தாலும்
பெண் : கூடவே நான் இருப்பேன்
ஆண் : கூடுகட்ட போறவ தானே
பெண் : வாழ்க்கையிலே துணை இருப்பேன்

ஆண் : தூக்கணா குருவி
கூடு காத்தடிச்சு சாயாதப்பா
பெண் : தூக்கணா குருவி கூடு
காத்தடிச்சு சாயாதப்பா

ஆண் : நா சொல்லுறத
சொல்லி முடிச்சாச்சு
பெண் : நா கேட்டதெல்லாம்
என்னங்க ஆச்சு

ஆண் : தினம் காலை
வரும் மாலை வரும்
பெண் : ஆனா என்னை
போல பக்கத்துல நிக்காதப்பா

பெண் : வந்தாலப்பா வந்தாலப்பா
வந்து பக்கத்துல நின்னாலப்பா
ஆண் : சொன்னாலப்பா சொன்னாலப்பா
சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா

பெண் : ஊரு மெச்சுற குணம்
மட்டும் தான் சொத்து
சுகமுன்னு சொன்னாலப்பா

ஆண் : வந்தாலப்பா வந்தாலப்பா
வந்து ஜெனலில நின்னாலப்பா
பெண் : சொன்னாலப்பா சொன்னாலப்பா
சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here