Singers : Malaysia Vasudevan and S. P. Balasubrahmanyam

Music by : K. Vijaya Baskar

Lyrics by : Vaali

Male : Vanthaaru vanthaaru
Both : Vanthaaru thalaivaru nam thalaivaru
Male : Paar veeraathi veeraru sooraathi sooraru

Male : Nemaththaan pattithaan avathaara bhoomithaan
Male : Giramaththaan yaarumae kaikooppum saamithaan

Paar veeraathi veeraru sooraathi sooraru

Male : Cycle chain sodaputti surul kaththi blade
Male : Ellaamae aiyyaa thantha selvangal paaru

Male : Valusandai pudikkira vasangetta pasangala
Naduvula thadikondu adippaaru
Adhiradi adhiradi padhiladi padhiladi koduppathil
Ivarukku inai yaaru….

Both : Vanthaaru thalaivaru nam thalaivaru
Paar veeraathi veeraru sooraathi sooraru

Male : Nemaththaan pattithaan avathaara bhoomithaan
Male : Giramaththaan yaarumae kaikooppum saamithaan

Male : Guru saami pera solli kottaikkul nozhanjom
Male : Kottaikkul naanum neeyum kodi katti paranthom

Male : Arumaiyum perumaiyum anupava thiramaiyum
Unai vida enakkundu theriyaathaa
Male : Nenaichchatha mudippavan kuri vachchu adippavan
Naanendru unakkingu puriyaathaa

Both : Vanthaaru thalaivaru nam thalaivaru
Paar veeraathi veeraru sooraathi sooraru

Male : Nemaththaan pattithaan avathaara bhoomithaan
Male : Giramaththaan yaarumae kaikooppum saamithaan

Both : Vanthaaru thalaivaru nam thalaivaru
Paar veeraathi veeraru sooraathi sooraru

Male : ………………

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : வந்தாரு வந்தாரு
இருவர் : வந்தாரு தலைவரு நம் தலைவரு
ஆண் : பார் வீராதி வீரரு சூராதி சூரரு
இருவர் : வந்தாரு தலைவரு நம் தலைவரு
ஆண் : பார் வீராதி வீரரு சூராதி சூரரு

ஆண் : நேமத்தான்பட்டிதான் அவதார பூமிதான்
ஆண் : கிராமத்தான் யாருமே கைகூப்பும் சாமிதான்

இருவர் : வந்தாரு தலைவரு நம் தலைவரு
பார் வீராதி வீரரு சூராதி சூரரு

ஆண் : சைக்கிள் செயின் சோடாபுட்டி சுருள் கத்தி ப்ளேடு
ஆண் : எல்லாமே ஐயா தந்த செல்வங்கள் பாரு

ஆண் : வலுச்சண்டை புடிக்கிற வசங்கெட்ட பசங்கள
நடுவுல தடிக்கொண்டு அடிப்பாரு
அதிரடி அதிரடி பதிலடி பதிலடி கொடுப்பதில்
இவருக்கு இணை யாரு…..

இருவர் : வந்தாரு தலைவரு நம் தலைவரு
ஆண் : பார் வீராதி வீரரு சூராதி சூரரு

ஆண் : நேமத்தான்பட்டிதான் அவதார பூமிதான்
ஆண் : கிராமத்தான் யாருமே கைகூப்பும் சாமிதான்

ஆண் : குருசாமி பேரச் சொல்லி கோட்டைக்குள் நொழஞ்சோம்
ஆண் : கோட்டைக்குள் நானும் நீயும் கொடி கட்டி பறந்தோம்

ஆண் : அருமையும் பெருமையும் அனுபவ திறமையும்
உனை விட எனக்குண்டு தெரியாதா
ஆண் : நெனச்சத முடிப்பவன் குறி வச்சு அடிப்பவன்
நானென்று உனக்கிங்கு புரியாதா……

இருவர் : வந்தாரு தலைவரு நம் தலைவரு
ஆண் : பார் வீராதி வீரரு ஹோய் சூராதி சூரரு

ஆண் : நேமத்தான்பட்டிதான் அவதார பூமிதான்
ஆண் : கிராமத்தான் யாருமே கைகூப்பும் சாமிதான்

இருவர் : வந்தாரு தலைவரு நம் தலைவரு
பார் வீராதி வீரரு சூராதி சூரரு

ஆண் : ……………………………

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here