Singer : Jithin Raj

Music by : D. Imman

Male : Vandhathu vandhathu kaadhal ena
Naan sernthida vazhi illaiyae
Kandathu kandathu podhum ena
Naan sollavum mozhi illaiyae

Male : Devadhai ennai paartha un vizhigal
Azhuvathu sari illaiyae
Kaadhalae unnai sernthidum varai
En vizhigalil ozhi illaiyae
Hoo ooo oo hooo

Male : Vandhathu vandhathu kaadhal ena
Naan sernthida vazhi illaiyae
Kandathu kandathu podhum ena
Naan sollavum mozhi illaiyae

Male : Devadhai ennai paartha un vizhigal
Azhuvathu sari illaiyae
Kaadhalae unnai sernthidum varai
En vizhigalil ozhi illaiyae
Hoo ooo oo hooo

பாடகர் : ஜித்தின் ராஜ்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : வந்தது வந்தது காதல் என
நான் சேர்ந்திட வழி இல்லையே
கண்டது கண்டது போதும் என
நான் சொல்லவும் மொழி இல்லையே

ஆண் : தேவதை என்னை பார்த்த உன் விழிகள்
அழுவது சரி இல்லையே
காதலி உன்னை சேர்ந்திடும் வரை
என் விழிகளில் ஒளி இல்லையே
ஹோ ஓஓஓ ஓ ஹோ

ஆண் : வந்தது வந்தது காதல் என
நான் சேர்ந்திட வழி இல்லையே
கண்டது கண்டது போதும் என
நான் சொல்லவும் மொழி இல்லையே

ஆண் : தேவதை என்னை பார்த்த உன் விழிகள்
அழுவது சரி இல்லையே
காதலி உன்னை சேர்ந்திடும் வரை
என் விழிகளில் ஒளி இல்லையே
ஹோ ஓஓஓ ஓ ஹோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here