Singer : S. P. Balasubrahmanyam

Music by : V. S. Narasimhan

Chorus : …………………..

Male : Vanthathu vasantha kaalam
Chorus : Vaa vaa
Male : Boomiyin pudhiya kolam
Chorus : Vaa vaa
Male : Sandhana marangal dhorum
Chorus : Vaa vaa
Male : Manmadha kuyilgal paadum
Chorus : Vaa vaa

Male : Ilamaiye ezhu azhagaiye thodu
Oru kaadhal sangeetham paadu

Male : Vanthathu vasantha kaalam
Chorus : Vaa vaa
Male : Boomiyin pudhiya kolam
Chorus : Vaa vaa
Male : Sandhana marangal dhorum
Chorus : Vaa vaa
Male : Manmadha kuyilgal paadum
Hoo ohh hoo ohh hoo oh hoo ohh

Chorus : Vaa vaa vaaa….(4)

Male : Minnalai pudikka vendum
Megathai udutha vendum
Vaanathil parakka vendum
Aayiram siragu vendum

Male : Paruvamae padai
Siraigalai udai
Idhu kannan solladha geethai

Male : Minnalai pudikka vendum oh
Megathai udutha vendum
Vaanathil parakka vendum oh
Aayiram siragu vendum

Male : Hoo ohh hoo ohh hoo oh hoo ohh

Male : Vaaliba karangal serppen
Vaazhkaiyai pizhanthu paarppen
Naalaiyai kelvi ketten
Naatiya kalaigal kaappen

Male : Puthiyavan ivan
Ootiyil evan
Ivan aattam kaanaadha raajan

Male : Vanthathu vasantha kaalam
Chorus : Vaa vaa
Male : Boomiyin pudhiya kolam
Chorus : Vaa vaa
Male : Sandhana marangal dhorum
Chorus : Vaa vaa
Male : Manmadha kuyilgal paadum
Hoo ohh hoo ohh hoo oh hoo ohh

Chorus : Vaa vaa vaaa….(4)

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன்

குழு : …………………………………..

ஆண் : வந்தது வசந்த காலம்
குழு : வா வா
ஆண் : பூமியின் புதிய கோலம்
குழு : வா வா
ஆண் : சந்தன மரங்கள் தோறும்
குழு : வா வா
ஆண் : மன்மதன் குயில்கள் பாடும்
குழு : வா வா

ஆண் : இளமையே எழு அழகையே தொடு
ஒரு காதல் சங்கீதம் பாடு

ஆண் : வந்தது வசந்த காலம்
குழு : வா வா
ஆண் : பூமியின் புதிய கோலம்
குழு : வா வா
ஆண் : சந்தன மரங்கள் தோறும்
குழு : வா வா
ஆண் : மன்மதன் குயில்கள் பாடும்
குழு : வா வா
ஆண் : மன்மத குயில்கள் பாடும்
ஹோ ஒஹ் ஹோ ஹோ ஒஹ் ஓ ஹோ ஒஹ்

குழு : வா வா வா…..(4)

ஆண் : மின்னலை பிடிக்க வேண்டும்
மேகத்தை உடுத்த வேண்டும்
வானத்தில் பறக்க வேண்டும்
ஆயிரம் சிறகு வேண்டும்

ஆண் : பருவமே படை
சிறைகளை உடை
இது கண்ணன் சொல்லாத கீதை

ஆண் : மின்னலை பிடிக்க வேண்டும் ஓ
மேகத்தை உடுத்த வேண்டும்
வானத்தில் பறக்க வேண்டும் ஓ
ஆயிரம் சிறகு வேண்டும்

ஆண் : ஹோ ஒஹ் ஹோ ஹோ ஒஹ் ஓ ஹோ ஒஹ்

ஆண் : வாலிப கரங்கள் சேர்ப்பேன்
வாழ்க்கையை பிளந்து பார்ப்பேன்
நாளையை கேள்வி கேட்பேன்
நாட்டிய கலைகள் காப்பேன்

ஆண் : புதியவன் இவன்
ஊட்டியில் எவன்
இவன் ஆட்டம் காணாத ராஜன்

ஆண் : வந்தது வசந்த காலம்
குழு : வா வா
ஆண் : பூமியின் புதிய கோலம்
குழு : வா வா
ஆண் : சந்தன மரங்கள் தோறும்
குழு : வா வா
ஆண் : மன்மதன் குயில்கள் பாடும்
ஹோ ஒஹ் ஹோ ஹோ ஒஹ் ஓ ஹோ ஒஹ்

குழு : வா வா வா………(4)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here