Singer : Seerkazhi Govindarajan

Music by : T. R. Pappa

Male : Vandhen vandhanamae
Vandhen vandhanamae…. mama
Manushanaana thuraiyappan
Vandhen vandhanamae….mama
Manushanaana thuraiyappan
Vandhen vandhanamae

Male : Sundaramengindra mudhaliyarukku
Thondriya penmani kaaveri maanukku
Sundaramengindra mudhaliyarukku
Thondriya penmani kaaveri maanukku
Sondhamudan maalai sootiya kanagukku
Thozhan… thayaalan
Thozhan… thayaalan gunalanaana thuraiyappan
Vandhen vandhanamae

Male : Anni …naan pottukittirukken thanni
Anni …naan pottukittirukken thanni
Naavai adakki pesanum thayavae panni
Anni …naan pottukittirukken thanni

Male : Kannukku malaiyum kaduga theriyudhu
Karutha kakkaiyumveluppa theriyudhu
Kannukku malaiyum kaduga theriyudhu
Karutha kakkaiyumveluppa theriyudhu
Ponnai paartha renda theriyudhu
Ungoppanai nenacha gappunu eriyudhu
Male : Anni …naan pottukittirukken thanni

Male : Elloraiyum pola ivarai ennalaagumo poda
Elloraiyum pola ivarai ennalaagumo da poda
Elloraiyum …….
Selvam padaitha seeman
Selvam padaitha seeman ivaraalae
Seer kettu pala pergal oor vittu ponaaram
Elloraiyum pola ivarai ennalaagumo da poda
Elloraiyum ….

Male : Nallavar pola naamam poduvaar
Gyana kovaiyil naal aindhu paaduvaar
Nallavar pola naamam poduvaar
Gyana kovaiyil naal aindhu paaduvaar
Illadhavar thannai edirthaal saaduvaar
Irupavarai kandaal ezhundhae oduvaar
Ullabadi indha yogiyarai ninaikka
Dei ullabadi indha yogiyarai ninaikka
Othaikku vendum endru enadhu karangal
Thudikudhathada mada payalae
Elloraiyum pola ivarai ennalaagumo da poda

Male : ………………………

Male : Happada ival ponn allada
Happada ival ponn allada
Aana porakka vendiyavada
Iva aana porakka vendiyavada
Thuppaakki kuzhalai eduppa
Adhula thottava load panni adippa
Iva thuppaakki kuzhalai eduppa
Adhula thottava load panni adippa
Sippaiyi magan polae chinnanchiru
Kootugalodu serndhukittu munnalae
Sandaikku vandhu nammoda …theriyuma

Male : Dialogue………..

Male : Adhu mattuma
Iva naal onnukku ezhu saelai kattuva
Bloody non sense idiotunnu thittuvaa
Iva naal onnukku ezhu saelai kattuva
Bloody non sense idiotunnu thittuvaa
Vaelaikkara aalugala veratuvaa
Indha aanazhagan kanagu kitta
Anbu katti ottuvaa..haan

Male : Povom annae purappadu annae
Pombalai pechu nambamatten annae
Annae povom annae purappadu annae
Pombalai pechu nambamatten annae

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : டி . ஆர். பாப்பா

ஆண் : வந்தேன் வந்தனமே
வந்தேன் வந்தனமே… மாமா
மனுஷனான துரையப்பன்
வந்தேன் வந்தனமே… மாமா
மனுஷனான துரையப்பன்
வந்தேன் வந்தனமே

ஆண் : சுந்தரமென்கின்ற முதலியாருக்கு
தோன்றிய பெண்மணி காவேரி மண்ணுக்கு
சுந்தரமென்கின்ற முதலியாருக்கு
தோன்றிய பெண்மணி காவேரி மண்ணுக்கு
சொந்தமுடன் மாலை சூட்டிய கனகுக்கு
தோழன்… தயாளன்
தோழன்… தயாளன் குனாலனான துரையப்பன்
வந்தேன் வந்தனமே

ஆண் : அண்ணி…. நான் போட்டுகிட்டிருக்கேன் தண்ணி
அண்ணி…. நான் போட்டுகிட்டிருக்கேன் தண்ணி
நாவை அடக்கி பேசணும் தயவே பண்ணி
அண்ணி…. நான் போட்டுகிட்டிருக்கேன் தண்ணி

ஆண் : கண்ணுக்கு மலையும் கடுகா தெரியுது
கருத்த காக்கையும் வெளுப்பா தெரியுது
கண்ணுக்கு மலையும் கடுகா தெரியுது
கருத்த காக்கையும் வெளுப்பா தெரியுது
பொன்னை பார்த்தா ரெண்டா தெரியுது
உங்கொப்பனை நெனச்சா கப்புன்னு எரியுது
ஆண் : அண்ணி…. நான் போட்டுகிட்டிருக்கேன் தண்ணி

ஆண் : எல்லோரையும் போல இவரை எண்ணலாகுமோ போடா
எல்லோரையும் போல இவரை எண்ணலாகுமோடா போடா
எல்லோரையும்……
செல்வம் படைத்த சீமான்
செல்வம் படைத்த சீமான் இவராலே
சீர் கெட்டு பல பேர்கள் ஊர் விட்டு போனாராம்
எல்லோரையும் போல இவரை எண்ணலாகுமோடா போடா
எல்லோரையும்……

ஆண் : நல்லவர் போல நாமம் போடுவார்
ஞான கோவையில் நாள் ஐந்து பாடுவார்
நல்லவர் போல நாமம் போடுவார்
ஞான கோவையில் நாள் ஐந்து பாடுவார்
இல்லாதவர் தன்னை எதிர்த்தால் சாடுவார்
இருப்பவரை கண்டால் எழுந்தே ஓடுவார்
உள்ளபடி இந்த யோகியரை நினைக்க
டேய் உள்ளபடி இந்த யோகியரை நினைக்க
ஒதைக்கு வேண்டும் என்று எனது கரங்கள்
துடிக்குதடா மடப்பயலே

ஆண் : ………………………………

ஆண் : ஹப்பாடா இவள் பொன் அல்லடா
ஹப்பாடா இவள் பொன் அல்லடா
ஆனா பொறக்க வேண்டியவடா
இவ ஆனா பொறக்க வேண்டியவடா
துப்பாக்கி குழலை எடுப்பா
அதுல தோட்டாவ லோட் பண்ணி அடிப்பா
இவ துப்பாக்கி குழலை எடுப்பா
அதுல தோட்டாவ லோட் பண்ணி அடிப்பா
சிப்பாயி மகன் போலே சின்னஞ்சிறு
கூடுகளோடு சேர்ந்துகிட்டு முன்னாலே
சண்டைக்கு வந்து நம்மோட….. தெரியுமா

ஆண் : வசனம்………………………

ஆண் : அது மட்டுமா
இவ நாள் ஒன்னுக்கு ஏழு சேலை கட்டுவா
ப்ளடி நான் சென்ஸ் இடியட்டுன்னு திட்டுவா
இவ நாள் ஒன்னுக்கு ஏழு சேலை கட்டுவா
ப்ளடி நான் சென்ஸ் இடியட்டுன்னு திட்டுவா
வேலைக்கார ஆளுகள வெரட்டுவா
இந்த ஆணழகன் கனகு கிட்ட
அன்பு கட்டி ஒட்டுவா… ஹான்

ஆண் : போவோம் அண்ணே புறப்படு அண்ணே
பொம்பளை பேச்சு நம்பமாட்டேன் அண்ணே
அண்ணே போவோம் அண்ணே புறப்படு அண்ணே
பொம்பளை பேச்சு நம்பமாட்டேன் அண்ணே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here