Singer : S. P. Balasubrahmanyam
Music by : Deva
Male : Hoi..vandhendaa paalkaaran adadaa
Pasumaatta paththi paadaporen
Pudhu paattu katti aadaporen
Male : Vandhendaa paalkaaran adadaa
Pasumaatta paththi paadaporen
Pudhu paattu katti aadaporen
Male : Pullu koduththa paalu kodukkum
Unnaala mudiyaadhu thambi ada
Paadhi pulla porakkuthappaa
Pasumbaala thaai paala nambi
Male : Hoi..vandhendaa paalkaaran adadaa
Pasumaatta paththi paadaporen
Pudhu paattu katti aadaporen
Male : {Than raththathil oru paadhi
Paalaga pirippadhu
Pasuvoda velaiyappaa
Adhu piriththaalum paalodu
Thanneerai kalappadhu
Manidhanin moolaiyappa} (2)
Male : Saanam vizundha uram paaru
Yeruvai yericha thiruneeru
Unakku yenna varalaaru
Unmai sonna thagaraaru
Male : Nee maadu pola
Uzhaikkaliyae
Nee manushanai yechchu
Pozhaikkiriyae
Male : Vandhendaa paalkaaran adadaa
Pasumaatta paththi paadaporen
Pudhu paattu katti aadaporen
Chorus : Thandhana thandhana thandhana naa
Thandhana thandhana thandhana naa
Thandhana naa thana thandhana naa.. thana
Thandhana thandhana thandhana naa
Thandhana thandhana thandhana …
Male : {Ada meen seththa karuvaadu
Nee seththa verumkoodu
Kannadasan sonnadhunga
Pasu irundhaalum paalaagum
Seththaalum tholaagum
Naan kandu sonnadhunga} (2)
Male : Annal gaandhi kudichadellaam
Aayul valarkkum aattu paalunga
Annamalai naan kuduppathellam
Anbu valarkkum maattu paalunga
Male : Annai vaari kuduthadhu
Thaai paalu
Ennai vaazha vaiththadhu
Thamizh paalu
Male : Vandhendaa paalkaaran adadaa
Pasumaatta paththi paadaporen
Pudhu paattu katti aadaporen
Male : Pullu kodutha paalu kodukkum
Unnaala mudiyaadhu thambi
Ha..ada paadhi pulla porakkuthappaa
Pasumbaala thaai paala nambi
Male : Vandhendaa paalkaaran adadaa
Pasumaatta paththi paadaporen
Pudhu paattu katti aadaporen
Male : Aah aa…ha..ho ho ho
Aah aa…ha..aah aa…ha…
Yeh hay hay….yeh hay hay….
Aah aa…ha… aah aa…ha…
Aah aa…ha…
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : தேவா
ஆண் : ஹோய் வந்தேன்டா
பால்காரன் அடடா பசுமாட்ட
பத்தி பாடப்போறேன் புது பாட்டு
கட்டி ஆடப்போறேன்
ஆண் : வந்தேன்டா
பால்காரன் அடடா பசுமாட்ட
பத்தி பாடப்போறேன் புது பாட்டு
கட்டி ஆடப்போறேன்
ஆண் : புல்லு கொடுத்தா
பாலு கொடுக்கும் உன்னால
முடியாது தம்பி அட பாதி
புள்ள பொறக்குதப்பா
பசும்பால தாய் பாலா நம்பி
ஆண் : ஹோய் வந்தேன்டா
பால்காரன் அடடா பசுமாட்ட
பத்தி பாடப்போறேன் புது பாட்டு
கட்டி ஆடப்போறேன்
ஆண் : { தன் ரத்தத்தில்
ஒரு பாதி பாலாக பிரிப்பது
பசுவோட வேலையப்பா
அது பிரித்தாலும் பாலோடு
தண்ணீரைக் கலப்பது
மனிதனின் மூளையப்பா } (2)
ஆண் : சாணம் விழுந்தா
உரம் பாரு எருவை எரிச்சா
திருநீறு உனக்கு என்ன
வரலாறு உண்மை சொன்னா
தகராறு
ஆண் : நீ மாடு போல
உழைக்கலியே நீ
மனுஷனை ஏய்ச்சு
பொழைக்கிறியே
ஆண் : வந்தேன்டா
பால்காரன் அடடா பசுமாட்ட
பத்தி பாடப்போறேன் புது பாட்டு
கட்டி ஆடப்போறேன்
குழு : தந்தனா தந்தனா தந்தனா னா
தந்தனா தந்தனா தந்தனா னா
தந்தானனா தன தந்தானனா தன
தந்தனா தந்தனா தந்தனா னா
தந்தனா தந்தனா தந்தனா
ஆண் : { அட மீன் செத்தா
கருவாடு நீ செத்தா
வெறும்கூடு கண்ணதாசன்
சொன்னதுங்க பசு இருந்தாலும்
பாலாகும் செத்தாலும் தோலாகும்
நான் கண்டு சொன்னதுங்க } (2)
ஆண் : அண்ணல் காந்தி
குடிச்சதெல்லாம் ஆயுள்
வளர்க்கும் ஆட்டுப் பாலுங்க
அண்ணாமலை நான்
குடுப்பதெல்லாம் அன்பு
வளர்க்கும் மாட்டுப் பாலுங்க
ஆண் : அன்னை வாரி
கொடுத்தது தாய் பாலு
என்னை வாழ வைத்தது
தமிழ் பாலு
ஆண் : வந்தேன்டா
பால்காரன் அடடா பசுமாட்ட
பத்தி பாடப்போறேன் புது பாட்டு
கட்டி ஆடப்போறேன்
ஆண் : புல்லு கொடுத்தா
பாலு கொடுக்கும் உன்னால
முடியாது தம்பி ஹா அட பாதி
புள்ள பொறக்குதப்பா
பசும்பால தாய் பாலா நம்பி
ஆண் : வந்தேன்டா
பால்காரன் அடடா பசுமாட்ட
பத்தி பாடப்போறேன் புது பாட்டு
கட்டி ஆடப்போறேன்
ஆண் : ……………………….