Singers : Malaysia Vasudevan and K. S. Chitra

Music by : Gangai Amaran

Lyrics by : Vaali

Female : Vanthirukkum mannanukku
Nammudaiya annanukku
Chorus : Paadu pallaandu
Female : Podungadi vanthanaththa poosungadi santhanaththa
Chorus : Koduppom poochendu

Female : Ullapadi nallavan pillai gunam kondavan
Nallapadi vaazhanum naam adha paakkanum
Ingirukkum makkalellaam
Vaazhththugalai kooranum
Chorus : Maariyannae vaazhga

Chorus : Vanthirukkum mannanukku
Nammudaiya annanukku paadu pallaandu
Podungadi vanthanaththa poosungadi santhanaththa
Koduppom poochendu

Female : …………..

Female : Hae….naanthaan chinna kanni
Ennai mama neethaan manni
Thavaraa pottaen kanakku
Puththi maaripochchu enakku

Female : Sokka thangam neethaan rasa
Kuththam sonnaen appo
Vetkam vittu naanae vanthu
Nikkiraenae ippo

Female : Ada neeyum naanum neerum meenum
Solliputtaen yaeththukkanum
Maalaikatti maaththikkanum

Chorus : Vanthirukkum mannanukku
Nammudaiya annanukku paadu pallaandu
Podungadi vanthanaththa poosungadi santhanaththa
Koduppom poochendu

Chorus : Lululululululululu
Aah….saerikullae saerntha magan
Selvamellaam petra magan
Kandeduththu vaazha vachcha maariyannae
Nallaa irukanum….

Male : Hae….nesam paasam vacchaa
Kaal seruppaa iruppaen naanthaan
Mosham vesham pottaa
Sudum neruppaa kodhippaen naanthaan

Male : Thaaya pola vaazhum perukku
Naaya pola ozhaippaen
Uravai vachchu pazhagum perukku
Uyirakkooda koduppaen

Male : Verum paachchaa kaatti yaechchaa pothum
Santhiyila nikka vaippaen
Saththiyaththa kakka vaippaen

Female : Vanthirukkum mannanukku
Nammudaiya annanukku
Chorus : Paadu pallaandu
Female : Podungadi vanthanaththa poosungadi santhanaththa
Chorus : Koduppom poochendu….

Female : Ullapadi nallavan pillai gunam kondavan
Nallapadi vaazhanum naam adha paakkanum
Ingirukkum makkalellaam
Vaazhththugalai kooranum
Chorus : Maariyannae vaazhga

Chorus : Vanthirukkum mannanukku
Nammudaiya annanukku paadu pallaandu
Podungadi vanthanaththa poosungadi santhanaththa
Koduppom poochendu

Chorus : ………………

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : வந்திருக்கும் மன்னனுக்கு
நம்முடைய அண்ணனுக்கு
குழு : பாடு பல்லாண்டு
பெண் : போடுங்கடி வந்தனத்த பூசுங்கடி சந்தனத்த
குழு : கொடுப்போம் பூச்செண்டு

பெண் : உள்ளபடி நல்லவன் பிள்ளை குணம் கொண்டவன்
நல்லபடி வாழணும் நாம அதப் பாக்கணும்
இங்கிருக்கும் மக்களெல்லாம்
வாழ்த்துகளை கூறணும்
குழு : மாரியண்ணே வாழ்க

குழு : வந்திருக்கும் மன்னனுக்கு
நம்முடைய அண்ணனுக்கு பாடு பல்லாண்டு
போடுங்கடி வந்தனத்த பூசுங்கடி சந்தனத்த
கொடுப்போம் பூச்செண்டு…

பெண் : ………………………….

பெண் : ஹே…நான்தான் சின்னக் கன்னி
என்னை மாமா நீதான் மன்னி
தவறா போட்டேன் கணக்கு
புத்தி மாறிப்போச்சு எனக்கு

பெண் : சொக்கத் தங்கம் நீதான் ராசா
குத்தம் சொன்னேன் அப்போ
வெட்கம் விட்டு நானே வந்து
நிக்கிறேனே இப்போ

பெண் : அட நீயும் நானும் நீரும் மீனும்
சொல்லிப்புட்டேன் ஏத்துக்கணும்
மாலைக்கட்டி மாத்திக்கணும்

குழு : வந்திருக்கும் மன்னனுக்கு
நம்முடைய அண்ணனுக்கு பாடு பல்லாண்டு
போடுங்கடி வந்தனத்த பூசுங்கடி சந்தனத்த
கொடுப்போம் பூச்செண்டு…

குழு : லுலுலுலுலுலுலு……
ஆஹ்…சேரிக்குள்ளே சேர்ந்த மகன்
செல்வமெல்லாம் பெற்ற மகன்
கண்டெடுத்து வாழ வச்ச மாரியண்ணே
நல்லா இருக்கணும்….

ஆண் : ஹே…..நேசம் பாசம் வச்சா
கால் செருப்பா இருப்பேன் நான்தான்
மோசம் வேஷம் போட்டா
சுடும் நெருப்பா கொதிப்பேன் நான்தான்

ஆண் : தாயப் போல வாழும் பேருக்கு
நாயப் போல ஒழைப்பேன்
உறவை வச்சு பழகும் பேருக்கு
உயிரக் கூட கொடுப்பேன்

ஆண் : வெறும் பாச்சா காட்டி ஏச்சா போதும்
சந்தியில நிக்க வைப்பேன்
சத்தியத்த கக்க வைப்பேன்

பெண் : வந்திருக்கும் மன்னனுக்கு
நம்முடைய அண்ணனுக்கு
குழு : பாடு பல்லாண்டு
பெண் : போடுங்கடி வந்தனத்த பூசுங்கடி சந்தனத்த
குழு : கொடுப்போம் பூச்செண்டு….

பெண் : உள்ளபடி நல்லவன் பிள்ளை குணம் கொண்டவன்
நல்லபடி வாழணும் நாம அதப் பாக்கணும்
இங்கிருக்கும் மக்களெல்லாம்
வாழ்த்துகளை கூறணும்
குழு : மாரியண்ணே வாழ்க

குழு : வந்திருக்கும் மன்னனுக்கு
நம்முடைய அண்ணனுக்கு பாடு பல்லாண்டு
போடுங்கடி வந்தனத்த பூசுங்கடி சந்தனத்த
கொடுப்போம் பூச்செண்டு…

குழு : …………………………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here