Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Kannadasan

Female : Vara solladi… avanai vara solladi
Anthi malaithanil avanai vara solladi
En vaayara oru mutham
Naanaga tharavendum
Vara solladi …avanai vara solladi..eee

Female : Deivanai pol ennai ninaithal enna
En senthooram karainthoda anaithal enna
Deivanai pol ennai ninaithal enna
En senthooram karainthoda anaithal enna
Kaiyodu kai konjam kalanthal enna ah ah
Kaiyodu kai konjam kalanthal enna
Naan kalyana sugam yavum arinthal enna
Naan kalyana sugam yavum.. arinthal enna

Female : Vara solladi
Anthi malaithanil avanai vara solladi

Female : Malai kovil kumareshan ariyathatha
En madi enna kadhai solla theriyathatha

Female : Kalai kovil avan kaana mudiyathatha
Adhu kanivanatha konjam pathamanatha

Female : Vanthaanai selaiyodu munthanai
Kadhalodu kandanai thenaruvi kondanai
Vanthaanai selaiyodu munthanai
Kadhalodu kandanai thenaruvi kondanai

Female : Pathi suvaiyudam thith thiththoru
Idazh tharumena nindranai
Valli kuramagal alli parugita
Palli talam varai sendranai
Muruganai kumaranai kanthanai velanai
Muruganai kumaranai kanthanai velanai

Female : Vasantham niraintha mayangum
Iravil maan ivan anandha saalaiku
Vara solladi
En vaayara oru mutham
Naanaga tharavendum
Vara solladi …avanai vara solladi

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : வர சொல்லடி.. அவனை வர சொல்லடி
அந்தி மாலைதனில் அவனை வர சொல்லடி
என் வாயார ஒரு முத்தம் நானாக தரவேண்டும்
வர சொல்லடி ..அவனை வர சொல்லடி

பெண் : தெய்வானை போல் என்னை நினைத்தால் என்ன
என் செந்தூரம் கரைந்தோட அணைத்தால் என்ன
தெய்வானை போல் என்னை நினைத்தால் என்ன
என் செந்தூரம் கரைந்தோட அணைத்தால் என்ன
கையோடு கை கொஞ்சம் கலந்தால் என்ன ஆ ஆ
கையோடு கை கொஞ்சம் கலந்தால் என்ன
நான் கல்யாண சுகம் யாவும் அறிந்தால் என்ன
நான் கல்யாண சுகம் யாவும் அறிந்தால் என்ன

பெண் : வர சொல்லடி
அந்தி மாலைதனில் அவனை வர சொல்லடி

பெண் : மலைக் கோவில் குமரேசன் அறியாததா
என் மடி என்ன கதை சொல்ல தெறியாததா
மலைக் கோவில் குமரேசன் அறியாததா
என் மடி என்ன கதை சொல்ல தெறியாததா

பெண் : மலைக் கோவில் குமரேசன் அறியாததா
என் மடி என்ன கதை சொல்ல தெறியாததா
மலைக் கோவில் குமரேசன் அறியாததா
என் மடி என்ன கதை சொல்ல தெறியாததா

பெண் : வந்தானை சேனையோடு முந்தானை
காதலோடு கண்டானை தேனருவி கொண்டானை
வந்தானை சேனையோடு முந்தானை
காதலோடு கண்டானை தேனருவி கொண்டானை

பெண் : பத்தி சுவையுடம் தித் தித்தொரு இதழ் தருமென நின்றானை
வள்ளி குறமகள் அள்ளி பருகிட பள்ளி தளம் வரை சென்றானை
முருகனை குமரனை கந்தனை வேலனை
முருகனை குமரனை கந்தனை வேலனை

பெண் : வசந்தம் நிறைந்த மயங்கும் இரவில்
மான் இவள் ஆனந்த சாலைக்கு
வர சொல்லடி
என் வாயார ஒரு முத்தம் நானாக தரவேண்டும்
வர சொல்லடி… அவனை வர சொல்லடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here