Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Vara vara maamiyaar kazhuthaiyaanaalaam
Oorukku therinjathungo
Female : Veluththathu mookku valarnthathu kaadhu
Yaarukku purinjathungo
Male : Adhu oru athisayam idhu oru ragasiyam
Female : Hae….athu enna idhu enna vilakkattumaa

Male : Haei vara vara maamiyaar kazhuthaiyaanaalaam
Oorukku therinjathungo
Female : Veluththathu mookku valarnthathu kaadhu
Yaarukku purinjathungo
Male : Adhu oru athisayam idhu oru ragasiyam
Female : Hae….athu enna idhu enna vilakkattumaa

Female : Thatti ketka aalillaama
Thattu kettu pochchunga
Thappu thaalam pottu pottu
Ippa enna aachchunga

Male : Odhachchaa kaala murichchaa
Odungum kottam adangum
Odhachchaa kaala murichchaa
Odungum kottam adangum

Male : Ponnaana samayam ippothu namakku
Female : Ennaalum ingae thappaathu kanakku
Male : Ponnaana samayam ippothu namakku
Female : Ennaalum ingae thappaathu kanakku
Male : Hae….iruttaiyum purattaiyum virattattumaa

Female : Vara vara maamiyaar kazhuthaiyaanaalaam
Oorukku therinjathungo
Male : Veluththathu mookku valarnthathu kaadhu
Yaarukku purinjathungo
Female : Adhu oru athisayam idhu oru ragasiyam
Male : Hae….athu enna idhu enna vilakkattumaa

Male : Thulli thulli aattam podum
Jallikkattu kaalai naan
Alli alli konjumpothu naan
Unga veettu pillaithaan

Female : Nadippaen sindhu padippaen
Naanthaan ingu jeyippaen
Nadippaen sindhu padippaen
Naanthaan ingu jeyippaen

Male : Ennaalum edhukkum anjaathu singam
Female : Annaatchi naanthaan mangaatha thangam
Male : Ennaalum edhukkum anjaathu singam
Female : Annaatchi naanthaan mangaatha thangam
Male : Hae….irukkura sarakkellaam kaattattumaa

Male : Vara vara maamiyaar kazhuthaiyaanaalaam
Oorukku therinjathungo
Female : Veluththathu mookku valarnthathu kaadhu
Yaarukku purinjathungo
Male : Adhu oru athisayam idhu oru ragasiyam
Female : Hae….athu enna idhu enna vilakkattumaa

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : வர வர மாமியார் கழுதையானாளாம்
ஊருக்கு தெரிஞ்சதுங்கோ
பெண் : வெளுத்தது மூக்கு வளர்ந்தது காது
யாருக்கு புரிஞ்சதுங்கோ
ஆண் : அது ஒரு அதிசயம் இது ஒரு ரகசியம்
பெண் : ஹே……அது என்ன இது என்ன விளக்கட்டுமா

ஆண் : ஹேய் வர வர மாமியார் கழுதையானாளாம்
ஊருக்கு தெரிஞ்சதுங்கோ
பெண் : ஹான் வெளுத்தது மூக்கு வளர்ந்தது காது
யாருக்கு புரிஞ்சதுங்கோ
ஆண் : அது ஒரு அதிசயம் இது ஒரு ரகசியம்
பெண் : ஹே……அது என்ன இது என்ன விளக்கட்டுமா ஹான்

பெண் : தட்டிக் கேட்க ஆளில்லாம
தட்டுக் கெட்டு போச்சுங்க
தப்பு தாளம் போட்டு போட்டு
இப்ப என்ன ஆச்சுங்க

ஆண் : ஒதச்சா கால முறிச்சா
ஒடுங்கும் கொட்டம் அடங்கும்
ஒதச்சா கால முறிச்சா
ஒடுங்கும் கொட்டம் அடங்கும்

ஆண் : பொன்னான சமயம் இப்போது நமக்கு
பெண் : எந்நாளும் இங்கே தப்பாது கணக்கு
ஆண் : பொன்னான சமயம் இப்போது நமக்கு
பெண் : எந்நாளும் இங்கே தப்பாது கணக்கு
ஆண் : ஹே…..இருட்டையும் புரட்டையும் விரட்டட்டுமா

பெண் : வர வர மாமியார் கழுதையானாளாம்
ஊருக்கு தெரிஞ்சதுங்கோ
ஆண் : வெளுத்தது மூக்கு வளர்ந்தது காது
யாருக்கு புரிஞ்சதுங்கோ
பெண் : அது ஒரு அதிசயம் இது ஒரு ரகசியம்
ஆண் : ஹே……அது என்ன இது என்ன விளக்கட்டுமா

ஆண் : துள்ளி துள்ளி ஆட்டம் போடும்
ஜல்லிக்கட்டு காளை நான்
அள்ளி அள்ளி கொஞ்சும்போது நான்
உங்க வீட்டு பிள்ளைதான்

பெண் : நடிப்பேன் சிந்து படிப்பேன்
நான்தான் இங்கு ஜெயிப்பேன்
நடிப்பேன் சிந்து படிப்பேன்
நான்தான் இங்கு ஜெயிப்பேன்

ஆண் : எந்நாளும் எதுக்கும் அஞ்சாது சிங்கம்
பெண் : அண்ணாச்சி நான்தான் மங்காத தங்கம்
ஆண் : எந்நாளும் எதுக்கும் அஞ்சாது சிங்கம்
பெண் : அண்ணாச்சி நான்தான் மங்காத தங்கம்
ஆண் : ஹே…இருக்குற சரக்கெல்லாம் காட்டட்டுமா

ஆண் : வர வர மாமியார் கழுதையானாளாம்
ஊருக்கு தெரிஞ்சதுங்கோ
பெண் : வெளுத்தது மூக்கு வளர்ந்தது காது
யாருக்கு புரிஞ்சதுங்கோ
ஆண் : அது ஒரு அதிசயம் இது ஒரு ரகசியம்
பெண் : ஹே……அது என்ன இது என்ன விளக்கட்டுமா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here