Singers : Aruna and Susheela

Music by : V. S. Narasimhan

Females : Vara vendum pennae
Vara vendum
Un valathu kaal vaiththu
Vara vendum
Chorus : Welcome welcome

Females : Vara vendum pennae
Vara vendum
Un valathu kaal vaiththu
Vara vendum
Chorus : Welcome welcome

Females : Vivaagaraththaiyae vivaagaraththu
Seithu vittavar koottam ithu
Chorus : Welcome welcome

Females : Malarnthum innum malaraathirukkum
Vanna pookkalin thottamithu
Chorus : Welcome welcome

Females : Nadappathu ellam inimael
Namakku nalamaai nadakkattum
Nadappathu ellam inimael
Namakku nalamaai nadakkattum

Females : Nam ellorukkum
Orey kanavan

Females : Nam ellorukkum
Orey kanavan
Athu isaiyaai irukattum
Chorus : Welcome welcome

Females : Vara vendum pennae
Vara vendum
Un valathu kaal vaiththu
Vara vendum

Chorus : Welcome welcome
Welcome welcome
Welcome welcome
Welcome welcome

பாடகர்கள் : அருணா மற்றும் சுசீலா

இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன்

பெண்கள் : வர வேண்டும் பெண்ணே
வர வேண்டும்
உன் வலது கால் வைத்து
வர வேண்டும்
குழு : வெல்கம் வெல்கம்

பெண்கள் : வர வேண்டும் பெண்ணே
வர வேண்டும்
உன் வலது கால் வைத்து
வர வேண்டும்
குழு : வெல்கம் வெல்கம்

பெண்கள் : விவாகரத்தையே விவாகரத்து
செய்து விட்டவர் கூட்டம் இது
குழு : வெல்கம் வெல்கம்

பெண்கள் : மலர்ந்தும் இன்னும் மலராதிருக்கும்
வண்ணப் பூக்களின் தோட்டமிது
குழு : வெல்கம் வெல்கம்…

பெண்கள் : நடப்பது எல்லாம் இனிமேல்
நமக்கு நலமாய் நடக்கட்டும்
நடப்பது எல்லாம் இனிமேல்
நமக்கு நலமாய் நடக்கட்டும்

பெண்கள் : நம் எல்லோர்க்கும்
ஒரே கணவன்

பெண்கள் : நம் எல்லோர்க்கும்
ஒரே கணவன்
அது இசையாய் இருக்கட்டும்
குழு : வெல்கம் வெல்கம்

பெண்கள் : வர வேண்டும் பெண்ணே
வர வேண்டும்
உன் வலது கால் வைத்து
வர வேண்டும்

குழு : வெல்கம் வெல்கம்
வெல்கம் வெல்கம்
வெல்கம் வெல்கம்
வெல்கம் வெல்கம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here