Singer : Santhosh Narayanan

Music by : Santhosh Narayanan

Lyrics by : La. Rajkumar

Male : Ye varaan paar varaan paar
Varaan paar pettaikaali

Male : Vaadaa thamizha
Unna thimiri odum kaala
Adhu thimila pidikkum vela
Andha saami irangum mela

Male : Kaaththa kizhichi
Avan kombu seevi vaaraan
Unna thookki veesa poraan
Veri aattam podum sooran

Male : Onnaam.. padiyedukkum
Rendaam… paanji varum
Moonaam… suththi nikkum
Naalaam… puzhuthi parakkum
Anjaam… padiyeduppaam
Aaraam…ananjiruvaan
Yezhaam… niminthu nippaan
Ettaan… thagidathagida

Male : Vaadaa thamizha
Vaadaa thamizha hey

Male : Kaala pudida
Un nenjukku thaan neraa
Oru pannaruva kooraa
Idha pazhagi paaru poraa

Male : Paappom usiraa
Un kovil pola vaadi
Antha kaala enga saami
Ithu jallikkattu bhoomi

Male : Onnaam.. padiyedukkum
Rendaam… paanji varum
Moonaam… suththi nikkum
Naalaam… puzhuthi parakkum
Anjaam… padiyeduppaam
Aaraam…ananjiruvaan
Yezhaam… niminthu nippaan
Ettaan… thagidathagida

Male : Vaadaa thamizha
Unna thimiri odum kaala
Adhu thimila pidikkum vela
Andha saami irangum mela

Male : Vaadaa thamizha
Unna thimiri odum kaala
Adhu thimila pidikkum vela
Andha saami irangum mela
Hey hey hey

Male : Yeru thazhuvum karamae
Saami thandha varamae
Vaadaa thamizha

Male : Yeru thazhuvum karamae
Saami thandha varamae
Vaadaa thamizha

Male : Varaan paar… varaan paar
Varaan paar ..varaan paar pettaikaali

பாடகர் : சந்தோஷ் நாரயணன்

இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாரயணன்

பாடல் ஆசிரியர் : லா. ராஜ்குமார்

ஆண் : ஏ வறான் பார் வறான் பார்
வறான் பார் பேட்டைக்காளி

ஆண் : வாடா தமிழா
உன்ன திமிறி ஓடும் காள
அது திமில பிடிக்கும் வேள
அந்த சாமி இறங்கும் மேல

ஆண் : காத்த கிழிச்சி
அவன் கொம்பு சீவி வாறான்
உன்ன தூக்கி வீச போறான்
வெறி ஆட்டம் போடும் சூறன்

ஆண் : ஒண்ணாம்.. படியெடுக்கும்
ரெண்டாம்…பாஞ்சி வரும்
மூணாம்… சுத்தி நிக்கும்
நாலாம்.. புழுதி பறக்கும்
அஞ்சாம்… படியெடுப்பான்
ஆறாம்… அணஞ்சிருவான்
ஏழாம்.. நிமிந்து நிப்பான்
எட்டாம்.. தகிடதகிட

ஆண் : வாடா தமிழா
வாடா தமிழா ஹேய்

ஆண் : காள புடிடா
உன் நெஞ்சுக்குத்தான் நேரா
ஒரு பன்னருவா கூரா
இத பழகி பாரு போரா

ஆண் : பாப்போம் உசிரா
உன் கோவில் போல வாடி
அந்த காள எங்க சாமி
இது ஜல்லிகட்டு பூமி

ஆண் : ஒண்ணாம்.. படியெடுக்கும்
ரெண்டாம்…பாஞ்சி வரும்
மூணாம்… சுத்தி நிக்கும்
நாலாம்.. புழுதி பறக்கும்
அஞ்சாம்… படியெடுப்பான்
ஆறாம்… அணஞ்சிருவான்
ஏழாம்.. நிமிந்து நிப்பான்
எட்டாம்.. தகிடதகிட

ஆண் : வாடா தமிழா
உன்ன திமிறி ஓடும் காள
அது திமில பிடிக்கும் வேள
அந்த சாமி இறங்கும் மேல

ஆண் : வாடா தமிழா
உன்ன திமிறி ஓடும் காள
அது திமில பிடிக்கும் வேள
அந்த சாமி இறங்கும் மேல
ஹேய் ஹேய் ஹேய்

ஆண் : ஏறு தழுவும் கரமே
சாமி தந்த வரமே
வாடா தமிழா

ஆண் : ஏறு தழுவும் கரமே
சாமி தந்த வரமே
வாடா தமிழா

ஆண் : வறான் பார் வறான் பார்
வறான் பார் வறான் பார் பேட்டைக்காளி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here