Singers : S. Janaki and Arun Mozhi
Music by : Ilayaraja
Male : Mudhaakaraatha modhagam
Sadha vimukthi sathagam
Kalaathaarava tham sagam
Vilashi loga rakshakkam
Anaayakaikka nayagam
Vinaasi thepra thaithyagam
Female : Nathasu basu naashyagam
Namami tham vinayagam
Mudhaakaraatha modhagam
Sadha vimukthi sathagam
Female : Varaathu vantha naayagan
Orae sirantha orr varan
Female : Varaathu vantha naayagan
Orae sirantha orr varan
Tharatharam purinthavan
Nirantharam nirainthavan
Varam tharum uyarnthavan
Karam karam inainthavan
Ivan thalaivi nayagan
Female : Varaathu vantha naayagan
Orae sirantha orr varan
Tharatharam purinthavan
Nirantharam nirainthavan
Male : Thodamalum padamalum
Ulaavum kaathal vaahanam
Varaamalum tharaamalum
Vidaathu intha vaalibam
Female : Unnoduthaan pinnoduthaan
Vanthaadum intha moganam
Kaiyoduthaan meiyoduthaan
Konjaamal enna thaamatham
Male : Un paarvai yaavum noothanam
Penpaavai neeyum seethanam
Female : Un vaarathai anbin saasanam
Pen ullam unthan aasanam
Male : Allaamalum killamalum
Thalladum intha poovanam
Female : Varaathu vantha naayagan
Orae sirantha orr varan
Tharatharam purinthavan
Nirantharam nirainthavan
Male : Varam tharum uyarnthavan
Karam karam inainthavan
Ivan thalaivi nayagan
Female : Varaathu vantha naayagan
Orae sirantha orr varan
Male : Tharatharam purinthavan
Nirantharam nirainthavan
Female : ………………………………
Female : Kalyanamum vaibogamum
Kondaadum nalla naal varum
Annalilae ponnalilae
En maalai unthan thol varum
Male : Sallabamum ullasamum
Kandaadum neram shobanam
Sollamalum kollamalum
Thindaadum paavam penmanam
Female : Inneram antha gyabagam
Undaaga neeyum kaaranam
Male : Kannara naamum kaanalam
Sevaazhai panthal thoranam
Female : En aasaiyum un aasaiyum
Annalil thaanae pooranam
Male : Varaathu vantha naayagan
Orae sirantha orr varan
Tharatharam purinthavan
Nirantharam nirainthavan
Female : Varam tharum uyarnthavan
Karam karam inainthavan
Ivan thalaivi nayagan
Male : Varaathu vantha naayagan
Orae sirantha orr varan
Female : Tharatharam purinthavan
Nirantharam nirainthavan
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் அருண்மொழி
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : முதாக ராத்த மோதகம்
சதா விமுக்தி சாதகம்
கலா தறாவ தம் சகம்
விலாசி லோக ரக்ஷகம்
அனாயகைக நாயகம்
வினாசி தேப்ர தைத்யகம்
பெண் : நதாசு பாசு நாஷ்யகம்
நமாமி தம் விநாயகம்
முதாக ராத்த மோதகம்
சதா விமுக்தி சாதகம்
வராது வந்த நாயகன்..
ஒரே சிறந்த ஓர் வரன்
பெண் : வராது வந்த நாயகன்
ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன்
நிரந்தரம் நிறைந்தவன்
வரம் தரும் உயர்ந்தவன்
கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்
பெண் : வராது வந்த நாயகன்
ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன்
நிரந்தரம் நிறைந்தவன்
ஆண் : தொடாமலும் படாமலும்
உலாவும் காதல் வாகனம்
வராமலும் தராமலும்
விடாது இந்த வாலிபம்
பெண் : உன்னோடுதான் பின்னோடுதான்
வந்தாடும் இந்த மோகனம்
கையோடுதான் மெய்யோடுதான்
கொஞ்சாமல் என்ன தாமதம்
ஆண் : உன் பார்வை யாவும் நூதனம்
பெண்பாவை நீயும் சீதனம்
பெண் : உன் வார்த்தை அன்பின் சாசனம்
பெண் உள்ளம் உந்தன் ஆசனம்
ஆண் : அள்ளாமலும் கிள்ளாமலும்
தள்ளாடும் இந்த பூவனம்
பெண் : வராது வந்த நாயகன்
ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன்
நிரந்தரம் நிறைந்தவன்
ஆண் : வரம் தரும் உயர்ந்தவன்
கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்
பெண் : வராது வந்த நாயகன்
ஒரே சிறந்த ஓர் வரன்
ஆண் : தராதரம் புரிந்தவன்
நிரந்தரம் நிறைந்தவன்
பெண் : ………………………….
பெண் : கல்யாணமும் வைபோகமும்
கொண்டாடும் நல்ல நாள் வரும்
அந்நாளிலே பொன்னாளிலே என்
மாலை உந்தன் தோள் வரும்
ஆண் : சல்லாபமும் உல்லாசமும்
கண் காணும் நேரம் ஷோபனம்
சொல்லாமலும் கொள்ளாமலும்
திண்டாடும் பாவம் பெண்மனம்
பெண் : இந்நேரம் அந்த ஞாபகம்
உண்டாக நீயும் காரணம்
ஆண் : கண்ணார நாமும் காணலாம்
செவ்வாழை பந்தல் தோரணம்
பெண் : என் ஆசையும் உன் ஆசையும்
அந்நாளில் தானே பூரணம்
ஆண் : வராது வந்த நாயகன்
ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன்
நிரந்தரம் நிறைந்தவன்
பெண் : வரம் தரும் உயர்ந்தவன்
கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்
ஆண் : வராது வந்த நாயகன்
ஒரே சிறந்த ஓர் வரன்
பெண் : தராதரம் புரிந்தவன்
நிரந்தரம் நிறைந்தவன்