Singer : S. Janaki

Music by : Shankar – Ganesh

Female : Varalaamo sugam peralaamo
Unthan manjaththil intha maangani
Idhazh thannodu manam kondaadum
Mudhal thaampoolam andrae naan thanthathu

Female : Naan varalaamo sugam peralaamo

Female : Edhir paarththa kalam ondru
Edharkkaaga…..idharkkaaga
Thuyilaatha kannil indru
Thuyilaatha kannil indru
Kadhal neram thulir vidum

Female : Naan varalaamo sugam peralaamo

Female : Idaivelai kona neram
Ini yaedhu kidaiyaathu
Idaiyodu thaangum paaram
Idaiyodu thaangum paaram
Kannan……iru karam vaanga

Female : Naan varalaamo sugam peralaamo

Female : Panneeril neenthi kaliththu
Kalaippaara….karai yaera
Panneeril neenthi kaliththu
Kalaippaara….karai yaera
Venneeril kaalai kuliththu
Venneeril kaalai kuliththu
Gaanam uravugal vendum

Female : Naan varalaamo sugam peralaamo
Unthan manjaththil intha maangani

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஷங்கர் – கணேஷ்

பெண் : வரலாமோ சுகம் பெறலாமோ
உந்தன் மஞ்சத்தில் இந்த மாங்கனி
இதழ் தன்னோடு மனம் கொண்டாடும்
முதல் தாம்பூலம் அன்றே நான் தந்தது

பெண் : நான் வரலாமோ சுகம் பெறலாமோ

பெண் : எதிர் பார்த்த காலம் ஒன்று
எதற்காக…….இதற்காக
துயிலாத கண்ணில் இன்று
துயிலாத கண்ணில் இன்று
காதல் நேரம் துளிர் விடும்

பெண் : நான் வரலாமோ சுகம் பெறலாமோ

பெண் : இடைவேளை கொஞ்ச நேரம்
இனி ஏது கிடையாது
இடையோடு தாங்கும் பாரம்
இடையோடு தாங்கும் பாரம்
கண்ணன்…….இரு கரம் வாங்க

பெண் : நான் வரலாமோ சுகம் பெறலாமோ

பெண் : பன்னீரில் நீந்திக் களித்து
களைப்பாற……கரை ஏற
பன்னீரில் நீந்திக் களித்து
களைப்பாற…….கரை ஏற
வெந்நீரில் காலைக் குளித்து
வெந்நீரில் காலைக் குளித்து
காணம் உறவுகள் வேண்டும்

பெண் : நான் வரலாமோ சுகம் பெறலாமோ
உந்தன் மஞ்சத்தில் இந்த மாங்கனி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here