Singer : P. Bhanumathi

Music by : G. Ramanathan and C. R. Subbaraman

Female : Varattum vandhaal
Vazhi solluvaen
Varattum vandhaal
Vazhi solluvaen
Dhushta manadhai adakkum
Uyar vallamai attra avar
Varattum vandhaal
Vazhi solluvaen
Dhushta manadhai adakkum
Uyar vallamai attra avar
Varattum ingae varattum
Vandhaal vazhi solluvaen

Female : Kuruttuthanathaal
Avamaana pattu thirumbi
Kuruttuthanathaal
Avamaana pattu thirumbi
Konji kenji ennidam vandhu
Kuzhaindhoru mutham ketka varattum
Konji kenji ennidam vandhu
Kuzhaindhoru mutham ketka varattum
Vandhaal vazhi solluvaen

Female : Naadaalum raani aval engae
Naadodi yaana ivar engae
Naadaalum raani aval engae
Sutha naadodi yaana ivar engae
Ettaap pazhthukkaaga
Aasaippattu yaemaandhu
Ettaa pazhthukkaaga
Aasaippattu yaemaandhu
Thattu kettu kuttu pattu
Mudivilae avaren edhirilae
Varattum
Thattu kettu kuttu pattu
Mudivilae avaren edhirilae
Varattum
Vandhaal vazhi solluvaen
Dhushta manadhai adakkum
Uyar vallamai attra
Avar varattum ingae varattum
Avar ingae varattum

பாடகர் : பி. பானுமதி

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் மற்றும் சி. ஆர். சுப்பராமன்

பெண் : வரட்டும் வந்தால்
வழி சொல்லுவேன்
வரட்டும் வந்தால்
வழி சொல்லுவேன்
துஷ்ட மனதை அடக்கும்
உயர் வல்லமை அற்ற அவர்
வரட்டும் வந்தால்
வழி சொல்லுவேன்
துஷ்ட மனதை அடக்கும்
உயர் வல்லமை அற்ற அவர்
வரட்டும் இங்கே வரட்டும்
வந்தால் வழி சொல்லுவேன்

பெண் : குருட்டுத்தனத்தால்
அவமானப் பட்டுத் திரும்பி
குருட்டுத்தனத்தால்
அவமானப் பட்டுத் திரும்பி
கொஞ்சிக் கெஞ்சி என்னிடம் வந்து
குழைந்தொரு முத்தம் கேட்க வரட்டும்
கொஞ்சிக் கெஞ்சி என்னிடம் வந்து
குழைந்தொரு முத்தம் கேட்க வரட்டும்
வந்தால் வழி சொல்லுவேன்

பெண் : நாடாளும் ராணி அவள் எங்கே
நாடோடி யான இவர் எங்கே
நாடாளும் ராணி அவள் எங்கே
சுத்த நாடோடி யான இவர் எங்கே
எட்டாப் பழத்துக்காக
ஆசைப்பட்டு ஏமாந்து
எட்டாப் பழத்துக்காக
ஆசைப்பட்டு ஏமாந்து
தட்டுக் கெட்டுக் குட்டுப் பட்டு
முடிவிலே அவரென் எதிரிலே
வரட்டும்
தட்டுக் கெட்டுக் குட்டுப் பட்டு
முடிவிலே அவரென் எதிரிலே
வரட்டும்
வந்தால் வழி சொல்லுவேன்
துஷ்ட மனதை அடக்கும்
உயர் வல்லமை அற்ற
அவர் வரட்டும் இங்கே வரட்டும்
அவர் இங்கே வரட்டும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here