Singers : Seerkazhi Govindarajan and P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Chorus : Varaverppu varaverppu varaverppu

Male and Female :
Iru karam kooppi varupavarkellaam
Iru karam kooppi varupavarkellaam
In mugam kaattum varaverppu
Inba thirumana varaverppu
Eththanai eththanai varaverppu
Eththanai eththanai varaverppu

Male and Female : ………………

Male : Virumbi azhaiththu thirumana veettar
Virunthugal vaikkum varaverppu
Virumbi azhaiththu thirumana veettar
Virunthugal vaikkum varaverppu

Female : Thirumbum thisaiyellaam manjal kunguma
Thirumugam azhaikkum varaverppu
Thirumbum thisaiyellaam manjal kunguma
Thirumugam azhaikkum varaverppu

Male and Female :
Varaverppu varaverppu varaverppu

Female : Iru karam kooppi varupavarkellaam
Male : In mugam kaattum varaverppu
Both : Inba thirumana varaverppu
Eththanai eththanai varaverppu
Eththanai eththanai varaverppu

Male : Muttaalum sabhaiyil mudhalidam peruvathu
Thuttukku kidaikkum varaverppu
Muttaalum sabhaiyil mudhalidam peruvathu
Thuttukku kidaikkum varaverppu

Female : Suttaalum sangu veluppaai iruppathu
Thooimaikku kidaikkum varaverppu
Suttaalum sangu veluppaai iruppathu
Thooimaikku kidaikkum varaverppu

Both : Varaverppu varaverppu varaverppu

Female : Manamagalukku manamagan kidaikka
Vazhangum moola varaverppu
Manamagalukku manamagan kidaikka
Vazhangum moola varaverppu

Male : Vandai azhaikka idhazhai virikkum
Malarin yeavana varaverppu
Vandai azhaikka idhazhai virikkum
Malarin yeavana varaverppu

Both : Varaverppu varaverppu varaverppu

Male : Sendra irupathai arupathu vayathilum
Sinthiththu vaikkum varaverppu
Sendra irupathai arupathu vayathilum
Sinthiththu vaikkum varaverppu

Female : Vaazhvil saernthida pogum pala jodigalai
Santhikka vaikkum varaverppu
Vaazhvil saernthida pogum pala jodigalai
Santhikka vaikkum varaverppu

Both : Varaverppu varaverppu varaverppu

Male and Female :
Iru karam kooppi varupavarkellaam
In mugam kaattum varaverppu
Inba thirumana varaverppu
Eththanai eththanai varaverppu
Eththanai eththanai varaverppu

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

குழு : வரவேற்பு……வரவேற்பு……வரவேற்பு……

ஆண் மற்றும் பெண் :
இரு கரம் கூப்பி வருபவர்க்கெல்லாம்
இரு கரம் கூப்பி வருபவர்க்கெல்லாம்
இன் முகம் காட்டும் வரவேற்பு
இன்பத் திருமண வரவேற்பு
எத்தனை எத்தனை வரவேற்பு
எத்தனை எத்தனை வரவேற்பு……

ஆண் மற்றும் பெண் : ……………………………..

ஆண் : விரும்பி அழைத்து திருமண வீட்டார்
விருந்துகள் வைக்கும் வரவேற்பு
விரும்பி அழைத்து திருமண வீட்டார்
விருந்துகள் வைக்கும் வரவேற்பு

பெண் : திரும்பும் திசையெல்லாம் மஞ்சள் குங்கும
திருமுகம் அழைக்கும் வரவேற்பு
திரும்பும் திசையெல்லாம் மஞ்சள் குங்கும
திருமுகம் அழைக்கும் வரவேற்பு

ஆண் மற்றும் பெண் :
வரவேற்பு……வரவேற்பு……வரவேற்பு……

பெண் : இரு கரம் கூப்பி வருபவர்க்கெல்லாம்
ஆண் : இன் முகம் காட்டும் வரவேற்பு
இருவர் : இன்பத் திருமண வரவேற்பு
எத்தனை எத்தனை வரவேற்பு
எத்தனை எத்தனை வரவேற்பு……

ஆண் : முட்டாளும் சபையில் முதலிடம் பெறுவது
துட்டுக்கு கிடைக்கும் வரவேற்பு
முட்டாளும் சபையில் முதலிடம் பெறுவது
துட்டுக்கு கிடைக்கும் வரவேற்பு

பெண் : சுட்டாலும் சங்கு வெளுப்பாய் இருப்பது
தூய்மைக்கு கிடைக்கும் வரவேற்பு
சுட்டாலும் சங்கு வெளுப்பாய் இருப்பது
தூய்மைக்கு கிடைக்கும் வரவேற்பு

இருவர் : வரவேற்பு……வரவேற்பு……வரவேற்பு……

பெண் : மணமகளுக்கு மணமகன் கிடைக்க
வழங்கும் மூல வரவேற்பு
மணமகளுக்கு மணமகன் கிடைக்க
வழங்கும் மூல வரவேற்பு

ஆண் : வண்டை அழைக்க இதழை விரிக்கும்
மலரின் யௌவன வரவேற்பு
வண்டை அழைக்க இதழை விரிக்கும்
மலரின் யௌவன வரவேற்பு

இருவர் : வரவேற்பு……வரவேற்பு……வரவேற்பு……

ஆண் : சென்ற இருபதை அறுபது வயதிலும்
சிந்தித்துப் வைக்கும் வரவேற்பு
சென்ற இருபதை அறுபது வயதிலும்
சிந்தித்துப் வைக்கும் வரவேற்பு

பெண் : வாழ்வில் சேர்ந்திட போகும் பல ஜோடிகளை
சந்திக்க வைக்கும் வரவேற்பு
வாழ்வில் சேர்ந்திட போகும் பல ஜோடிகளை
சந்திக்க வைக்கும் வரவேற்பு

இருவர் : வரவேற்பு……வரவேற்பு……வரவேற்பு……

ஆண் மற்றும் பெண் :
இரு கரம் கூப்பி வருபவர்க்கெல்லாம்
இன் முகம் காட்டும் வரவேற்பு
இன்பத் திருமண வரவேற்பு
எத்தனை எத்தனை வரவேற்பு
எத்தனை எத்தனை வரவேற்பு……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here