Singers : T. M. Soundarajan, P. Susheela and L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Kannadasan

Male : Varavu ettanaa
Selavu pathanaa
Adhigam rendanaa
Kadaisiyil thundhanaa..

Chorus : Varavu ettanaa
Selavu pathanaa
Adhigam rendanaa
Kadaisiyil thundhanaa..
Thundhanaa thundhanaa..aaa

Male : One two three four
Five six seven eight hmm..

Chorus : Varavu ettanaa
Selavu pathanaa
Adhigam rendanaa
Kadaisiyil thundhanaa..
Thundhanaa thundhanaa..aaa

Chorus : Thiraimaiku mele ninaipu vandhaal
Nimmadhi irukaadhu
Aiyaa nimmadhi irukaadhu
Alavuku mele aasai vandhaal
Ulladhum nilaikaadhu
Amma ulladhum nilaikaadhu

Female : Vayasukumelae ulagathil ulla
Nalladhu pidikaadhu
Maama nalladhu pidikaadhu
Female Chorus : Vayasukumelae ulagathil ulla
Nalladhu pidikaadhu
Maama nalladhu pidikaadhu

Male : Vayasu pillaigal pudhusaa perusaa
Vaazhvadhu porukaadhu
Appa vaazhvadhu porukaadhu
Male Chorus : Vayasu pillaigal pudhusaa perusaa
Vaazhvadhu porukaadhu
    Appa vaazhvadhu porukaadhu

Male : Vaadagai sobaa
Male : Iruvadhu roobaa
Male : Vilaiku vaanginaa
Male : Muppadhe roobaa

Chorus : Vaadagai sobaa iruvadhu roobaa
Vilaiku vaanginaa muppadhe roobaa

Chorus : Varavu ettanaa
Selavu pathanaa
Adhigam rendanaa
Kadaisiyil thundhanaa..
Thundhanaa thundhanaa…

Male : Adangaa manaivi adimai purushan

Kudumbathukaagaadhu
Chorus : Adangaa manaivi adimai purushan

Kudumbathukaagaadhu
Aiyaa kudumbathukaagaadhu

Female : Yaanaiyaipole ponaiyum thinaa
Jeeranamaagaadhu
Aiyaa jeeranamaagaadhu
Chorus : Yaanaiyaipolae ponaiyum thinaa

Jeeranamaagaadhu
Aiyaa jeeranamaagaadhu

Male : Pachaikiligal parapadhai paarthaa
Parundhuku pidikaadhu
Appa parundhuku pidikaadhu
Male Chorus :  Pachaikiligal parapadhai paarthaa
Parudhuku pidikaadhu
Appa parundhuku pidikaadhu

Female : Panathai paarthal gowravam enbadhu
Marundhukum irukaadhu
Maama marundhukum irukaadhu
Female Chorus : Panathai paarthal gowravam enbadhu
Marundhukum irukaadhu
Maama marundhukum irukaadhu

Male : Thangasangili iraval vaagunaa
Thavari pochunaa
Thagidathandhanaa

Male : Ho ho ho
Appa haan haan haan

Male : Baamavijayam krishnanukaaga
Inge edhukaaga
Chorus : Baamavijayam krishnanukaaga
Ingae edhukaaga
Amma ingae edhukaaga

Male : Maadhargal ellaam kannigalaaga
Maranam adhukaaga
Appa maranam adhukaaga

Female : Kannigalaaga vaazhanum endraal
Pillaigal edhukaaga
Aiyaa pillaigal edhukaaga

Male : Kaadhal seidha paavathukaaga
Verae edhukaaga
Appa verae edhukaaga

Male : Pataal theriyum pazhasum pudhusum
Kettaal theriyum kelviyum badhilum

Chorus : Varavu ettanaa
Selavu pathanaa
Adhigam rendanaa
Kadaisiyil thundhanaa..
Thundhanaa thundhanaa…aa

Male and Chorus : Varavu ettanaa
Selavu pathanaa
Adhigam rendanaa
Kadaisiyil thundhanaa..
Thundhanaa thundhanaa…

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன், பி. சுஷீலா மற்றும் எல்.ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர்  : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : வரவு எட்டணா
செலவு பத்தணா
அதிகம் ரெண்டனா
கடைசியில்
துந்தனா துந்தனா துந்தனா

குழு : வரவு எட்டணா
செலவு பத்தணா
அதிகம் ரெண்டனா
கடைசியில்
துந்தனா துந்தனா துந்தனா

ஆண் : 1 2 3 4 5 6 7 8 ம்…

குழு : வரவு எட்டணா
செலவு பத்தணா
அதிகம் ரெண்டனா
கடைசியில்
துந்தனா துந்தனா துந்தனா

குழு : நிலைமைக்கு மேலே
நினைப்பு வந்தால்
நிம்மதி இருக்காது
அய்யா நிம்மதி இருக்காது
அளவுக்கு மேலே
ஆசையும் வந்தால்
உள்ளதும் நிலைக்காது
அம்மா உள்ளதும் நிலைக்காது

பெண் : வயசுக்கு மேலே உலகத்தில் உள்ள
நல்லது பிடிக்காது
மாமா நல்லது பிடிக்காது

பெண்கள் : வயசுக்கு மேலே உலகத்தில் உள்ள
நல்லது பிடிக்காது
மாமா நல்லது பிடிக்காது

ஆண் : வயசு பிள்ளைகள் புதுசா பெருசா
வாழ்வது பொறுக்காது
அப்பா வாழ்வது பொறுக்காது

ஆண்கள் : வயசு பிள்ளைகள் புதுசா பெருசா
வாழ்வது பொறுக்காது
அப்பா வாழ்வது பொறுக்காது

ஆண் : வாடகை சோபா
ஆண் : 20 ருபாய்
ஆண் : விலைக்கு வாங்கினா
ஆண் : 30 தே ரூபா

குழு : வாடகை சோபா
20 ரூபா
விலைக்கு வாங்கினா
30 தே ரூபா

குழு : வரவு எட்டணா
செலவு பத்தணா
அதிகம் ரெண்டனா
கடைசியில்
துந்தனா துந்தனா துந்தனா

ஆண் : அடங்கா மனைவி
அடிமை புருஷன்
குடும்பத்துக்காகாது

குழு : அடங்கா மனைவி
அடிமை புருஷன்
குடும்பத்துக்காகாது
அய்யா குடும்பத்துக்காகாது

பெண் : யானையை போலே பூனையும் தின்னா
ஜீரணமாகாது
அய்யா ஜீரணமாகாது

குழு : யானையை போலே பூனையும் தின்னா
ஜீரணமாகாது
அய்யா ஜீரணமாகாது

ஆண் : பச்சை கிளிகள் பறப்பதை பார்த்தால்
பருந்துக்கு பிடிக்காது
அப்பா பருந்துக்கு பிடிக்காது

ஆண்கள் : பச்சை கிளிகள் பறப்பதை பார்த்தால்
பருந்துக்கு பிடிக்காது
அப்பா பருந்துக்கு பிடிக்காது

பெண் : பணத்தை பார்த்தால் கௌரவம் என்பது
மருந்துக்கும் இருக்காது
மாமா மருந்துக்கும் இருக்காது

பெண்கள் : பணத்தை பார்த்தால் கௌரவம் என்பது
மருந்துக்கும் இருக்காது
மாமா மருந்துக்கும் இருக்காது

ஆண் : தங்க சங்கிலி இரவல் வாங்கினா
தவறி போச்சுன்னாதகிட தந்தன

பெண்கள் : ஹோ ஹோ ஹோ மாமா
ஹே ஹே ஹே

ஆண்கள் : ஹோ ஹோ ஹோ அப்பா
ஹே ஹே ஹே

ஆண் : பாமா விஜயம் கிருஷ்ணனுக்காக
இங்கே எதுக்காக

குழு : பாமா விஜயம் கிருஷ்ணனுக்காக
இங்கே எதுக்காக
அய்யா இங்கே எதுக்காக

ஆண் : மாதர்கள் எல்லாம் கன்னியராக
மாறனும் அதுக்காக
அப்பா வேறே எதுக்காக

பெண் : கன்னியராக மாறனுமென்றால்
பிள்ளைகள் எதற்காக
அய்யா பிள்ளைகள் எதற்காக

ஆண் : காதல் செய்த பாவத்துக்காக
வேறே எதுக்காக
அப்பா வேறே எதுக்காக

ஆண் : பட்டால் தெரியும்
பழசும் புதுசும்
கேட்டால் தெரியும்
கேள்வியும் பதிலும்

குழு : வரவு எட்டணா
செலவு பத்தணா
அதிகம் ரெண்டனா
கடைசியில்
துந்தனா துந்தனா துந்தனா

ஆண் மற்றும் குழு : வரவு எட்டணா
செலவு பத்தணா
அதிகம் ரெண்டனா
கடைசியில்
துந்தனா துந்தனா துந்தனா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here