Singers : Mukesh and Chorus

Music by : Bharathwaj

Male : Varraandaa muni
Vanthutaan muni
Ninnuttaan muni
Muni muni podu machchi

Chorus : Kuppathukku
Kuppathukku raajaadaa
Namma saathi sanam
Ellaathukkum sonthandaa
Ivan nikka sonnaa
Ooru moththam kekkundaa
Ada thappu senjaa
Thattiketkkum veerandaa

Chorus : Nanbanukku uyir kodukkum
Nanbandaa
Ivan kaasu panam illaatha
Thangandaa
Mudiveduppaan thadiyeduppaan
Adi adippaanae
Kaikoduppaan kannasaippaan
Kathai mudippaanae

Chorus : Ettu thisaiyilum
Aaa muni muni muni muni
Uyarnthu nikkuraan
Aaa muni muni muni muni

Male : Varraandaa muni
Vanthutaan muni
Ninnuttaan muni
Muni muni podu machchi

Male : Kodikkanakkil panankoduthaalum
Maarammaattaan muni thaandaa
Pettaiyilae irukkum ezhaikkannil
Kanneer vanthaa vedippaandaa

Male : Vaakku thantha pinnae
Athil thappi chellamaattaan
Natppu endru sonnaa
Atha etti thalla maattaan
Ezhu boomiyil
Muni muni muni muni
Enga saami thaan
Muni muni muni muni

Male : Varraandaa muni
Vanthutaan muni
Ninnuttaan muni
Muni muni podu machchi

Male : Muni muni varaandaa…………..
Muni muni vaaraandaa
Muni muni varaandaa…………..
Muni muni vaaraandaa

Chorus : Muni muni varaandaa…………..
Muni muni vaaraandaa
Muni muni varaandaa…………..
Muni muni vaaraandaa

Male : Kuppathula gopuram paar
Kuppathula saamiyappaar
Varraan varraan………..
Varraan varraan………varraandoi

Male : Aduththavan kaasil
Vaazhndhathumila
Athanaal nenchil bayamilla
Adakkura saathi irukkura pothum
Adangura saathi muni illa

Chorus : Sonna sollu pothum
Athil kaththu nikkum ooru
Vaartha onnu pothum
Pala kaththi serum paaru
Nam saathithaan
Aaa muni muni muni muni
Enge paathithaan
Aaa muni muni muni muni

Male : Varraandaa muni
Vanthutaan muni
Ninnuttaan muni
Muni muni podu machchi

Chorus : Kuppathukku
Kuppathukku raajaadaa
Namma saathi sanam
Ellaathukkum sonthandaa
Ivan nikka sonnaa
Ooru moththam kekkundaa
Ada thappu senjaa
Thattiketkkum veerandaa

Chorus : Nanbanukku uyir kodukkum
Nanbandaa
Ivan kaasu panam illaatha
Thangandaa
Mudiveduppaan thadiyeduppaan
Adi adippaanae
Kaikoduppaan kannasaippaan
Kathai mudippaanae

Chorus : {Ettu thisaiyilum
Aaa muni muni muni muni
Uyarnthu nikkuraan
Aaa muni muni muni muni} (2)

பாடகர்கள் : முகேஷ் மற்றும் குழு

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : வர்றாண்டா முனி
வந்துட்டான் முனி
நின்னுட்டான் முனி
முனி முனி போடு மச்சி

குழு : குப்பத்துக்கு
குப்பத்துக்கு ராஜாடா
நம்ம சாதி சனம்
எல்லாத்துக்கும் சொந்தன்டா
இவன் நிக்க சொன்னா
ஊரு மொத்தமும் கேக்குன்டா
அட தப்பு செஞ்சா
தட்டிக்கேட்க்கும் வீரன்டா

குழு : நண்பனுக்கு உயிர் கொடுக்கும்
நண்பன்டா
இவன் காசு பணம் இல்லாத
தங்கன்டா
முடிவெடுப்பான் தடியெடுப்பான்
அடி அடிப்பானே
கை கொடுப்பான் கண்ணசைப்பான்
கதை முடிப்பானே

குழு : எட்டு திசையிலும்
ஆ முனி முனி முனி முனி
உயர்ந்து நிக்குறான்
ஆ முனி முனி முனி முனி

ஆண் : வர்றாண்டா முனி
வந்துட்டான் முனி
நின்னுட்டான் முனி
முனி முனி போடு மச்சி

ஆண் : கோடிக்கணக்கில் பணம்கொடுத்தாலும்
மாறமாட்டான் முனிதாண்டா
பேட்டையில் இருக்கும் ஏழைக்கண்ணில்
கண்ணீர் வந்தா வெடிப்பாண்டா

ஆண் : வாக்கு தந்த பின்னே
அதில் தப்பி செல்லமாட்டான்
நட்பு என்று சொன்னா
அத எட்டி தள்ள மாட்டான்
ஏழு பூமியில்
முனி முனி முனி முனி
எங்க சாமிதான்
முனி முனி முனி முனி

ஆண் : வர்றாண்டா முனி
வந்துட்டான் முனி
நின்னுட்டான் முனி
முனி முனி போடு மச்சி

ஆண் : முனி முனி வர்றாண்டா……
முனி முனி வர்றாண்டா
முனி முனி வர்றாண்டா……
முனி முனி வர்றாண்டா

குழு : முனி முனி வர்றாண்டா……
முனி முனி வர்றாண்டா
முனி முனி வர்றாண்டா……
முனி முனி வர்றாண்டா

ஆண் : குப்பத்துல கோபுரம் பார்
குப்பத்துல சாமியப்பார்
வாரான் வாரான்……
வாரான் வாரான்……வாரான்டோய்

ஆண் : அடுத்தவன் காசில்
வாழ்ந்ததுமில்ல
அதனால் நெஞ்சில் பயமில்ல
அடக்குற சாதி இருக்குற போதும்
அடங்குற சாதி முனி இல்ல

குழு : சொன்னா சொல்லு போதும்
அதில் கத்து நிக்கும் ஊரு
வார்த்த ஒன்னு போதும்
பல கத்தி சேரும் பாரு
நம் சாதிதான்
ஆஅ முனி முனி முனி முனி
எங்க பத்திதான்
ஆஅ முனி முனி முனி முனி

ஆண் : வர்றாண்டா முனி
வந்துட்டான் முனி
நின்னுட்டான் முனி
முனி முனி போடு மச்சி

குழு : குப்பத்துக்கு
குப்பத்துக்கு ராஜாடா
நம்ம சாதி சனம்
எல்லாத்துக்கும் சொந்தன்டா
இவன் நிக்க சொன்னா
ஊரு மொத்தமும் கேக்குன்டா
அட தப்பு செஞ்சா
தட்டிக்கேட்க்கும் வீரன்டா

குழு : நண்பனுக்கு உயிர் கொடுக்கும்
நண்பன்டா
இவன் காசு பணம் இல்லாத
தங்கன்டா
முடிவெடுப்பான் தடியெடுப்பான்
அடி அடிப்பானே
கை கொடுப்பான் கண்ணசைப்பான்
கதை முடிப்பானே

குழு : {எட்டு திசையிலும்
ஆ முனி முனி முனி முனி
உயர்ந்து நிக்குறான்
ஆ முனி முனி முனி முனி} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here