Singers : T. M. Soundararajan and L. R. Anjali

Music by : Ilayaraja

Male : Varuga engal dheivangalae dheivangalae
Manamaara vaazhthungalae
Valamaaga en selvam vaazha
Marundhaaga nillungalae

Chorus : Varuga engal dheivangalae dheivangalae
Manamaara vaazhthungalae
Valamaaga en selvam vaazha
Marundhaaga nillungalae

Male : Ellorkkum vandi odattumae
Karai saerattumae
Sugamaaga vaazhattumae
Inam paarkkum buthi maarattumae
Gunam paarkkum ennam koodattumae
Yaavum sama vaazhvu kaanattumae
Alli vaippor dheivangalae

Male : Varuga engal dheivangalae dheivangalae
Manamaara vaazhthungalae
Valamaaga en selvam vaazha
Marundhaaga nillungalae

Chorus : Varuga engal dheivangalae dheivangalae
Manamaara vaazhthungalae

Male : Uzhaikkum kaiyil ulliruppaan endrum
Nadakkum kaalil thunaiyiruppaan…

Female : Vazhindhidum vaervai thuligalae
Avan vazhi thunaiyaavaan saalaiyilae

Male : Nambikkai vaithom nanmai seivaar
Aandavarae

Male : Allaah… allaah…
Enakkoru jeevan thunaikku vandhaan
Avan thanakkulla jeevanai marandhu vittaan
Thaayattra pillaikku thaayaai vandhaan
Naayaganae avan aaviyai kaappaai
En uyir tharuvaen avan uyir kaappaai
Ellaam vallaan neeyae allaah…

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். அஞ்சலி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வருக எங்கள் தெய்வங்களே தெய்வங்களே
மனமார வாழ்த்துங்களே
வளமாக என் செல்வம் வாழ
மருந்தாக நில்லுங்களே

குழு : வருக எங்கள் தெய்வங்களே தெய்வங்களே
மனமார வாழ்த்துங்களே
வளமாக என் செல்வம் வாழ
மருந்தாக நில்லுங்களே

ஆண் : எல்லோர்க்கும் வண்டி ஓடட்டுமே
கரை சேரட்டுமே
சுகமாக வாழட்டுமே
இனம் பார்க்கும் புத்தி மாறட்டுமே
குணம் பார்க்கும் எண்ணம் கூடட்டுமே
யாவும் சம வாழ்வு காணட்டுமே
அள்ளி வைப்போர் தெய்வங்களே

ஆண் : வருக எங்கள் தெய்வங்களே தெய்வங்களே
மனமார வாழ்த்துங்களே
வளமாக என் செல்வம் வாழ
மருந்தாக நில்லுங்களே

குழு : வருக எங்கள் தெய்வங்களே தெய்வங்களே
மனமார வாழ்த்துங்களே

ஆண் : உழைக்கும் கையில் உள்ளிருப்பான் என்றும்
நடக்கும் காலில் துணையிருப்பான்

பெண் : வழிந்திடும் வேர்வைத் துளிகளே
அவன் வழித் துணையாவான் சாலையிலே

ஆண் : நம்பிக்கை வைப்போம் நன்மை செய்வார்
ஆண்டவரே

ஆண் : அல்லாஹ்…..அல்லாஹ்….
எனக்கொரு ஜீவன் துணைக்கு வந்தான்
அவன் தனக்குள்ள ஜீவனை மறந்து விட்டான்
தாயற்ற பிள்ளைக்கு தாயாய் வந்தான்
நாயகனே அவன் ஆவியை காப்பாய்
என்னுயிர் தருவேன் அவன் உயிர் காப்பாய்
எல்லாம் வல்லான் நீயே அல்லா…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here