Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Male : Varuga varuga
Thirumagalin mudhal magalae

Female : Nee vaazhga vaazhga
Kalai magalin thalai maganae

Male : Varuga varuga
Thaedi vandha selvamae

Female : Nee vaazhga vaazhga
Dheivam pola endrumae

Male : Varuga varuga
Thirumagalin mudhal magalae

Female : Nee vaazhga vaazhga
Kalai magalin thalai maganae

Male : Varuga varuga
Thaedi vandha selvamae

Female : Nee vaazhga vaazhga
Dheivam pola endrumae

Male : Varuga varuga
Thirumagalin mudhal magalae

Male : Thendral thanai thunaikkazhaithu
Mella mella adi eduthu
Innum konjam nerungi vandhaal podhum
Thendral thanai thunaikkazhaithu
Mella mella adi eduthu
Innum konjam nerungi vandhaal podhum

Female : Aa…aa…aaa aa
Thamizh mannil pirandhu vandha
Mangai endra kaaranathaal
Ennai vandhu thadukkudhaiyaa naanam
Thamizh mannil pirandhu vandha
Mangai endra kaaranathaal
Ennai vandhu thadukkudhaiyaa naanam

Male : Varuga varuga
Thirumagalin mudhal magalae

Male : Kaiyirandil unai anaithu
Kannirandil virundhu vaithu
Karpanaiyil midhappadhum
Or azhagu thaan
Kaiyirandil unai anaithu
Kannirandil virundhu vaithu
Karpanaiyil midhappadhum
Or azhagu thaan

Female : Aa…aaa…aaa…aa
Sembavazha idhazh vedithu
Sindhugindra malar edutthu
Saerthu vaithu koduppadhuvum
Azhagu thaan

Male : Varuga varuga
Thirumagalin mudhal magalae

Female : Nee vaazhga vaazhga
Kalai magalin thalai maganae

Male : Varuga varuga
Thaedi vandha selvamae

Female : Nee vaazhga vaazhga
Dheivam pola endrumae

Male : Varuga varuga
Thirumagalin mudhal magalae

Female : Aaa….aaa….aa….aaa…aa….

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : வருக வருக
திருமகளின் முதல் மகளே

பெண் : நீ வாழ்க வாழ்க
கலை மகனின் தலை மகனே

ஆண் : வருக வருக
தேடி வந்த செல்வமே

பெண் : நீ வாழ்க வாழ்க
தெய்வம் போல என்றுமே

ஆண் : வருக வருக
திருமகளின் முதல் மகளே

பெண் : நீ வாழ்க வாழ்க
கலை மகனின் தலை மகனே

ஆண் : வருக வருக
தேடி வந்த செல்வமே

பெண் : நீ வாழ்க வாழ்க
தெய்வம் போல என்றுமே

ஆண் : வருக வருக
திருமகளின் முதல் மகளே

ஆண் : தென்றல் தனை துணைக்கழைத்து
மெல்ல மெல்ல அடி எடுத்து
இன்னும் கொஞ்சம் அருகில் வந்தால் போதும்
தென்றல் தனை துணைக்கழைத்து
மெல்ல மெல்ல அடி எடுத்து
இன்னும் கொஞ்சம் அருகில் வந்தால் போதும்

பெண் : ஆ….ஆ….ஆஅ….ஆ..
தமிழ் மண்ணில் பிறந்து வந்த
மங்கை என்ற காரணத்தால்
என்னை வந்து தடுக்குதய்யா நாணம்
தமிழ் மண்ணில் பிறந்து வந்த
மங்கை என்ற காரணத்தால்
என்னை வந்து தடுக்குதய்யா நாணம்

ஆண் : வருக வருக
திருமகளின் முதல் மகளே

ஆண் : கையிரண்டில் உனை அணைத்து
கண்ணிரண்டில் விருந்து வைத்து
கற்பனையில் மிதப்பதும்
ஓர் அழகுதான்
கையிரண்டில் உனை அணைத்து
கண்ணிரண்டில் விருந்து வைத்து
கற்பனையில் மிதப்பதும்
ஓர் அழகுதான்

பெண் : ஆ….ஆஅ….ஆ…..ஆ…
செம்பவழ இதழ் எடுத்து
சிந்துகின்ற மலர் எடுத்து
சேர்த்து வைத்து கொடுப்பதுவும்
உன் அழகுதான்

ஆண் : வருக வருக
திருமகளின் முதல் மகளே

பெண் : நீ வாழ்க வாழ்க
கலை மகனின் தலை மகனே

ஆண் : வருக வருக
தேடி வந்த செல்வமே

பெண் : நீ வாழ்க வாழ்க
தெய்வம் போல என்றுமே

ஆண் : வருக வருக
திருமகளின் முதல் மகளே

பெண் : ஆஅ…..ஆஅ…..ஆ….ஆஅ…..ஆ…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here