Singers : Hariharan and K. S. Chithra

Music by : A. R. Rahman

Male : Poooo…poooo
Poooo…poooo

Male : {Varugiraai thodugiraai
Enai venneer polae sudugiraai} (2)
{Po po engiren
Pogaamal nee nirkiraai} (2)

Female : {Varugiren thodugiren
Naan panneer polae vizhugiren} (2)
Nee po po engiraai
Aanaal …poi solgiraai

Male : Po…. poooooooooo..

Male : Vara vara varathaan
Akikadi nerukadi kodukira
Kaadhal kadangaari
Adi ulagil evalum
Unai pol ilaiyae
Azhagiya kolai kaari

Female : Kulir nilavinil nerupaai
Nenaikira verupaai
Nee oru asadillada
Ada unaku oru uyil thaan
Ezhuthiya mayil thaan
Nee idhai anubavi da

Male : Aiyo amma
Nee pollatha raatchasi
En di en karpodu thonugiraai
Naana unai vavendru koorinen
Neeya vanthennai en vaatugiraai

Female : Uyir vida sonnal
Uyir vidugindren
Unai vida sonnal
Unai vida maaten
Iruthi varaikum irupavan endru
Uruthiyai thanthu utharuvathenna

Male : Ohh.. thavithu podhum
Thanimayil ennai irukka vidu
Ennai irukka vidu
Irukka vidu anbae irukka vidu

Male : Varugiraai thodugiraai
Enai venneer polae sudugiraai
Po po engiren
Pogaamal nee nirkiraai

Male : Vidai koduthen
Vidu vidu vilagidu dhinam dhinam
Enai en thurathugiraai
Adi idhaya kadhavai
Irukki anaithen
Ethir kaathai koluthugirai

Female : Namma kadarkarai manalil
Madiyinil kidantha
Naatkalai maranthaacha
Uyir kaadhalai valarthu
Pesiya pechu
Kaathula paranthaacha

Male : Yedho yedho
Naan keteno pesinen
Thoondil nee pottaai
Naan maatinen
Indru naan viduthalai adainthavan
Apada en sumaigalai erakinen

Female : Thazhividum imayai
Thanakoru sumaiyai
Ninaikindra vizhithaan
Kadhaiyilum illaiyae…

Female : Kadal endra ninaipu
Kalakindra nadipu
Unai indri ingae
Uruthunai illayae

Male : Ohh kaadhal seithen naan
Kaadhal seithen
Marakka vidu unnai marakka vidu
Marakka vidu anbae maranthuvidu
Marakka vidu….

Male : Varugiraai thodugiraai
Enai venneer polae sudugiraai
{Po po engiren
Pogaamal nee nirkiraai} (2)

Female : {Varugiren thodugiren
Naan panneer polae vizhugiren} (2)
Nee po po engiraai
Aanaal …poi solgiraai

Male : Po…. poooooooooo..

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : ………………………

ஆண் : { வருகிறாய் தொடுகிறாய்
எனை வெந்நீர் போலே
சுடுகிறாய் } (2)
{ போ போ என்கிறேன்
போகாமல் நீ நிற்கிறாய் } (2)

பெண் : { வருகிறேன்
தொடுகிறேன் நான்
பன்னீர் போலே
விழுகிறேன் } (2)
நீ போ போ என்கிறாய்
ஆனால் பொய் சொல்கிறாய்

ஆண் : போ போ

ஆண் : வர வர வரத்தான்
அடிக்கடி நெருக்கடி கொடுக்கிற
காதல் கடன்காரி அடி உலகில்
எவளும் உனைப்போல் இல்லையே
அழகிய கொலைகாரி

பெண் : குளிர் நிலவினில்
நெருப்பாய் நினைக்கிற
வெறுப்பாய் நீ ஒரு
அசடில்லடா அட உனக்கு
ஒரு உயில்தான் எழுதிய
மயில்தான் நீ இதை
அனுபவிடா

ஆண் : அய்யோ அம்மா
நீ பொல்லாத ராட்சசி
ஏன்டி என் கற்போடு
தோணுகிறாய் நானா
உனை வாவென்று கூறினேன்
நீயாய் வந்தென்னை ஏன்
வாட்டுகிறாய்

பெண் : உயிர் விடச்சொன்னால்
உயிர் விடுகின்றேன் உனை
விடச்சொன்னால் உனை
விட மாட்டேன் இறுதி வரைக்கும்
இருப்பவன் என்று உறுதியை
தந்து உதருவதென்ன

ஆண் : ஓ தவித்து போதும்
தனிமையில் என்னை
இருக்கவிடு என்னை
இருக்கவிடு இருக்கவிடு
அன்பே இருக்கவிடு

ஆண் : வருகிறாய் தொடுகிறாய்
எனை வெந்நீர் போலே
சுடுகிறாய் போ போ என்கிறேன்
போகாமல் நீ நிற்கிறாய்

ஆண் : விடை கொடுத்தேன்
விடு விடு விலகிடு தினம்
தினம் எனை ஏன் துரத்துகிறாய்
அடி இதயக்கதவை இறுக்கி
அணைத்தேன் எதிர் காத்தை
கொளுத்துகிறாய்

பெண் : நம்ம கடற்கரை
மணலில் மடியினில் கிடந்த
நாட்களை மறந்தாச்சா
உயிர் காதலை வளர்த்து
பேசிய பேச்சு காத்துல
பறந்தாச்சா

ஆண் : ஏதோ ஏதோ
நான் கேட்டேனோ பேசினேன்
தூண்டில் நீ போட்டாய் நான்
மாட்டினேன் இன்று நான்
விடுதலை அடைந்தவன்
அப்பாடா என் சுமைகளை
இறக்கினேன்

பெண் : தழுவிடும் இமையை
தனக்கொரு சுமையாய்
நினைக்கின்ற விழிதான்
கதையிலும் இல்லையே

பெண் : கடலென்ற நினைப்பு
கலக்கின்ற நடிப்பு
உனையன்றி இங்கே
உறுதுணை இல்லையே

ஆண் : ஓ காதல் செய்தேன்
நான் காதல் செய்தேன்
மறக்கவிடு உன்னை மறக்கவிடு
மறக்கவிடு அன்பே மறந்துவிடு
மறக்கவிடு

ஆண் : வருகிறாய் தொடுகிறாய்
எனை வெந்நீர் போலே
சுடுகிறாய்
{ போ போ என்கிறேன்
போகாமல் நீ நிற்கிறாய் } (2)

பெண் : { வருகிறேன்
தொடுகிறேன் நான்
பன்னீர் போலே
விழுகிறேன் } (2)
நீ போ போ என்கிறாய்
ஆனால் பொய் சொல்கிறாய்

ஆண் : போ போ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here