Singers : M. L. Vasanthakumari  and Soolamangalam Rajalakshmi

Music by : Vishwanathan – Ramamoorthy

Females : Varugiraal ummai theydi
Varugiraal ummai theydi
Un vaasalil urugi urugi nindru
Manavaalan neeyae endru
Varugiraal ummai theydi
Un vaasalil urugi urugi nindru
Manavaalan neeyae endru
Varugiraal ummai theydi

Female : Dharaniyin mannavarum
Aaa….aaa….aa….aa…aa…aa…aa…aa…aa…aa…
Dharaniyin mannavarum thaazh panindhaar
Selvam thurumbena thalli indru
Thogai manam thunindhu
Dharaniyin mannavarum thaazh panindhaar
Selvam thurumbena thalli indru
Thogai manam thunindhu
Varugiraal ummai theydi

Female : Kanindha kani irundhum
Kangal umai azhaithum
Kaanaamal puvi vaazhvil sugamedhu swami
Kanindha kani irundhum
Kangal umai azhaithum
Kaanaamal puvi vaazhvil sugamedhu swami
Uravinil suvai undu kalaiyinil ival vandu
Uravinil suvai undu kalaiyinil ival vandu
Oodalum koodalum konji paadalum
Meyviya maadhival kaadhalinaal
Varugiraal ummai theydi

Female : Sandhana kumbam sallaabam ullaasam
Sandhatham kaadhal sarasa sangeetham
Sandhana kumbam sallaabam ullaasam
Sandhatham kaadhal sarasa sangeetham
Iruvar aavi oruvaraaga nilavinil
Kaadhal kondu inbamae kaanavum
Pudhumai koorum kalaigal maevi vaazhavum
Kaama vadhana moga nadana kaaviya mayil

Females : Varugiraal ummai theydi
Varugiraal ummai theydi
Un vaasalil urugi urugi nindru
Manavaalan neeyae endru
Varugiraal ummai theydi

Female : …………………………..

Females : Varugiraal ummai theydi
Varugiraal ummai theydi
Un vaasalil urugi urugi nindru
Manavaalan neeyae endru
Varugiraal ummai theydi

பாடகர்கள் : எம். எல் வசந்தகுமாரி மற்றும் சூலமங்கலம் ராஜலட்சுமி

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

பெண்கள் : வருகிறாள் உம்மைத்தேடி
வருகிறாள் உம்மைத்தேடி
உன் வாசலில் உருகி உருகி நின்று
மணவாளன் நீ என்று
வருகிறாள் உம்மைத்தேடி
உன் வாசலில் உருகி உருகி நின்று
மணவாளன் நீ என்று
வருகிறாள் உம்மைத்தேடி

பெண் : தரணியின் மன்னவரும்
ஆஅ……ஆஅ…..ஆ…..ஆ…..ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ…..
தரணியின் மன்னவரும் தாழ்ப் பணிந்தார்
செல்வம் துரும்பெனத் தள்ளி இன்று
தோகை மனம் துணிந்து
தரணியின் மன்னவரும் தாழ்ப் பணிந்தார்
செல்வம் துரும்பெனத் தள்ளி இன்று
தோகை மனம் துணிந்து
வருகிறாள் உம்மைத்தேடி

பெண் : கனிந்த கனியிருந்தும்
கண்கள் உமை அழைத்தும்
காணாமல் புவி வாழ்வில் சுகமேது சுவாமி
கனிந்த கனியிருந்தும்
கண்கள் உமை அழைத்தும்
காணாமல் புவி வாழ்வில் சுகமேது சுவாமி
உறவினில் சுவையுண்டு கலையினில் இவளுண்டு
உறவினில் சுவையுண்டு கலையினில் இவளுண்டு
ஊடலும் கூடலும் கொஞ்சிப் பாடலும்
மேவிய மாதிவள் காதலினால்
வருகிறாள் உம்மைத்தேடி

பெண் : சந்தன கும்பம் சல்லாபம் உல்லாசம்
சந்ததம் காதல் சரச சங்கீதம்
சந்தன கும்பம் சல்லாபம் உல்லாசம்
சந்ததம் காதல் சரச சங்கீதம்
இருவர் ஆவி ஒருவராக நிலாவினில்
காதல் கொண்டு இன்பமே காணவும்
புதுமைக் கூறும் கலைகள் மேவி வாழவும்
காம வதன மோக நடனக் காவிய மயில்

பெண்கள் : வருகிறாள் உம்மைத்தேடி
வருகிறாள் உம்மைத்தேடி
உன் வாசலில் உருகி உருகி நின்று
மணவாளன் நீ என்று
வருகிறாள் உம்மைத்தேடி

பெண் : ………………………………

பெண்கள் : வருகிறாள் உம்மைத்தேடி
வருகிறாள் உம்மைத்தேடி
உன் வாசலில் உருகி உருகி நின்று
மணவாளன் நீ என்று
வருகிறாள் உம்மைத்தேடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here