Singer : S. P. Balasubramaniyam

Music by : V. S. Narasimhan

Lyrics by : Vaali

Male : Varugiraal en devathai
Vazhiyil engum poo vidhai
Nediya vaanam kadalil gaanam
Nenjai alluthae
Un ninaivu vanthu vizhi sivanthu
Kadhaigal solluthae…..

Male : Varugiraal en devathai
Vazhiyil engum poo vidhai

Male : Unathu peyarai karaiyil ezhuthum
Kadal neer inikkum
Ulagam muzhuthum kadhal endraal
Unnaiyae ninaikkum
Unnaiyae ninaikkum….

Male : Iravu kooda paniyin uruvil aa…aa…aa…
Iravu kooda paniyin uruvil kanneer vadikkum
Nee illai illai illaiyendru
Idhayam thudikkum idhayam thudikkum

Male : Varugiraal en devathai
Vazhiyil engum poo vidhai

Male : Pudhiya payanam thodarum neram siraginai pariththaai
Punnagaiyum poovizhiyum kanavena uraiththaai

Male : Mayanga vaikkum enathu paadal
Mayanga vaikkum enathu paadal maranaththin raagam
Nee marupadiyum piranthu vanthaal
Maranthidum sogam marainthidum sogam

Male : Varugiraal en devathai
Vazhiyil engum poo vidhai
Nediya vaanam kadalil gaanam
Nenjai alluthae
Un ninaivu vanthu vizhi sivanthu
Kadhaigal solluthae…..

Male : Varugiraal en devathai….

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : வருகிறாள் என் தேவதை
வழியில் எங்கும் பூ விதை
நெடிய வானம் கடலில் கானம்
நெஞ்சை அள்ளுதே
உன் நினைவு வந்து விழி சிவந்து
கதைகள் சொல்லுதே…

ஆண் : வருகிறாள் என் தேவதை
வழியில் எங்கும் பூ விதை

ஆண் : உனது பெயரை கரையில் எழுதும்
கடல் நீர் இனிக்கும்
உலகம் முழுதும் காதல் என்றால்
உன்னையே நினைக்கும்
உன்னையே நினைக்கும்….

ஆண் : இரவு கூட பனியின் உருவில் ஆ…..ஆ….ஆ
இரவு கூட பனியின் உருவில் கண்ணீர் வடிக்கும்
நீ இல்லை இல்லை இல்லையென்று
இதயம் துடிக்கும் இதயம் துடிக்கும்……

ஆண் : வருகிறாள் என் தேவதை
வழியில் எங்கும் பூ விதை

ஆண் : புதிய பயணம் தொடரும் நேரம் சிறகினை பறித்தாய்
புன்னகையும் பூவிழியும் கனவென உரைத்தாய்

ஆண் : மயங்க வைக்கும் எனது பாடல்
மயங்க வைக்கும் எனது பாடல் மரணத்தின் ராகம்
நீ மறுபடியும் பிறந்து வந்தால்
மறைந்திடும் சோகம் மறைந்திடும் சோகம்…..

ஆண் : வருகிறாள் என் தேவதை
வழியில் எங்கும் பூ விதை
நெடிய வானம் கடலில் கானம்
நெஞ்சை அள்ளுதே
உன் நினைவு வந்து விழி சிவந்து
கதைகள் சொல்லுதே…

ஆண் : வருகிறாள் என் தேவதை……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here